Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. இரண்டாம் பகதூர் ஷா ஜாஃபர் எந்த நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டார்?
Q2. ஆட்டோமான் துருக்கியர்களால் கைப்பற்றப்பட்ட பகுதி ....
Q3. ஆஷ் துரை வாஞ்சிநாதனால் சுட்டுக்கொல்லப்பட்ட இடம் எது?
Q4. முதலாம் பரமேஸ்வரனின் கூரம் பட்டயம் மற்றும் நந்திவர்மனின் காசக்குடி பட்டயம் ஆகியவற்றிலிருந்து நாம் அறிந்துக் கொள்ளக்கூடியது .......
Q5. கீழ்க்கண்டவர்களில் யார் இந்திய தேசிய காங்கிரஸை தடை செய்தார்?
Q6. முஸ்லீம் லீக் துவங்கப்பட்ட போது அதன் தலைவராக இருந்தவர் ......
Q7. வட்டார மொழி பத்திரிகைச் சட்டம் கொண்டு வந்தவர் யார்?
Q8. அலகாபாத் தூண் கல்வெட்டில்லிருந்து யாருடைய வரலாறு அறியப்படுகிறது?
Q9. மும்பையில் நடந்த முதல் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை......
Q10. குடைவரை கோயில்கள் தமிழ்நாட்டில் முதலில் புகுத்தியவர்கள்
Q11. இராட்டிர கூடர்களின் ஆட்சி யாருடைய காலத்தில் உயர் நிலை அடைந்தது?
Q12. ஆங்கிலேய கவர்னர் ஜெனரல்களை சரியாக வரிசைப்படுத்துக:
Q13. திருவாலங்காடு மற்றும் கரந்தை செப்பேடுகள் மூலம் எந்த மன்னரைப் பற்றி அறியலாம்?
Q14. அசோகரின் பாறை கல்வெட்டுகளால் அறியப்படும் வரலாறு ...................பற்றியது.
Q15. பில்கிராம் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?
Q16. சமண மதஞானி பத்ரபாஹூ எந்த மன்னரின் சமகாலத்தவர்?
Q17. காங்கிரஸ் மிதவாதிகளும் தீவிரவாதிகளும் இணைந்த ஆண்டு எது?
Q18. தென்னாப்பிரிக்காவில் வால்க்ரஸ்ட் என்னுமிட்த்தில் நடைபெற்ற அறப்போராட்டத்தில் தில்லையாடி வள்ளியம்மை கைது செய்யப்பட்ட நாள் எது?
Q19. முஸ்லீம் லீக் கட்சி துவங்கப்பட்ட ஆண்டு எது?
Q20. சோழ நாட்டின் நிர்வாக அடிப்படை அலகு
Q21. 1870ம் ஆண்டு இந்திய சீர்திருத்த கூட்டமைப்பினை தோற்றுவித்தவர் யார்?
Q22. கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் சரியானதைத் தேர்வு செய்க:
Q23. கீழ்க்கண்டவர்களில் யார்ருடைய படைப்புகளுக்கு ஆங்கில அரசாங்கம் தடை விதித்தது?
Q24. சந்தேல வம்சத்தின் கடைசி அரசரைத் தோற்கடித்தவர் யார்?
Q25. "பூரண சுதந்திரம்" பெறுவது மட்டுமே முக்கிய நோக்கம் என முடிவு செய்யப்பட்ட காங்கிரஸ் மாநாடு.......
Q26. கீழ்க்கண்டவர்களில் "கொரில்லா போர் முறை"யை பயன்படுத்தியவர் யார்?
Q27. மதரஸா என்ற கல்விக்கூடங்களை நிறுவியவர் யார்?
Q28. உத்திரமேரூர் கல்வெட்டின் படி, கிராம சபை உறுப்பினராக நியமிக்கப்பட்ட வயது வரம்பு .....
Q29. குப்த பேரரசில் மாகாணங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
Q30. "இந்தியர்கள் ஆங்கிலேயர்களுக்காக கடல் கடந்து சென்று போர் புரிய வேண்டும்" என்ற படைச்சட்டம் யாருடைய ஆட்சியில் கொண்டுவரப்பட்டது?
Q31. காஷ்மீரை ஆட்சி செய்த மகாராஜா ஹரி சிங் எந்த மதத்தை சார்ந்தவர்?
Q32. ஜான்சி ராணி லட்சுமி பாய் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானதைத் தேர்வு செய்க: [1] அவரது இயற்பெயர் மணிகர்ணிகா [2] அவர் 19-11-1838ல் பிறந்தவர். [3] அவருக்கு 13 வயதிலேயே திருமணம் நடந்தது [4] ஜான்சியின் அரசர் க்ங்காதர ராவ் என்பவர் அவரது கணவர்.
Q33. சங்க கால பாண்டியர்களின் தலை நகராக விளங்கியது
Q34. மகத் மார்ச் என்ற பேரணியை 1927ல் அம்பேத்கர் தலைமேயேற்று நடத்திய இடம்
Q35. இரண்டாம் மராத்திய போர் யாருடைய ஆட்சிக்காலத்தில் நடைபெற்றது?
Q36. "கலியுக ராமன்", அதிசய பாண்டிய தேவர்" - இந்த பட்டங்களுக்குரிய பாண்டிய மன்னர்......
Q37. கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்வு செய்க:
Q38. 1857 கலகத்தின் போது பீஹாரின் எந்த பகுதி நில பிரபு தலைமையேற்று நடத்தினார்?
Q39. முகமது கோரியை தோற்கடித்த முதல் இந்திய அரசர் யார்?
Q40. 1940ம் ஆண்டு ஆங்கிலேய பேரரசின் அறிக்கை எவ்வாறு அறியப்படுகிறது?
Q41. எந்த ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் காலத்தில் "இந்திய ஒழுங்கு முறைச் சட்டம் 1773" கொண்டுவரப்பட்டது?
Q42. முகமது கோரி இந்தியாவின் மீது படையெடுத்ததன் முக்கிய நோக்கம்
Q43. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதை தேர்வு செய்க: 1. 1910ம் ஆண்டு மிர்சா குலாம் அகமது தலைமையில் அகார் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. 2.1878ம் ஆண்டு ஆந்திரபிரதேசத்தில் ராஜமுந்திரி சமூக சீர்திருத்த கூட்டமைப்பு வீரேசலிங்கம் பந்துலுவால் நிறுவப்பட்டது.
Q44. சுயராஜ்ய கட்சி ஆரம்பிக்கப்பட்டதின் முக்கிய நோக்கம்......
Q45. எந்த சீர்திருத்தச் சட்டம் முஸ்லீம்களுக்கு தனித் தொகுதி வழங்கியது?
Q46. லோடி வம்சத்தை நிறுவியவர்
Q47. குலார் கிரி நூல் எப்போது யாரால் எழுதப்பட்டது?
Q48. "காஷ்மீரின் அக்பர்" என எந்த காஷ்மீர் அரசர் போற்றப்படுகிறார்?
Q49. "ராஜாஜி திட்டம்" அறிவிக்கப்பட்ட ஆண்டு
Q50. மானவர்மனுக்காக இரண்டு முறை இலங்கை மீது போரிட்டு வென்று ஆட்சியை மீட்டவர்