Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. இந்திய அரசியலமைப்புச் சட்டம் கீழ் கண்ட எந்த தேதியில் அமலுக்கு வந்தது?
Q2. நம் நாட்டின் முதல் மற்றும் கடைசி இந்திய கவர்னர் ஜெனரல் யார்?
Q3. குடியரசுத் தலைவராவதற்கு குறைந்த பட்ச வயது என்ன?
Q4. மக்களவை உறுப்பினராவதற்குரிய குறைந்த பட்ச வயது .....
Q5. இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் எது?
Q6. கீழ்கண்ட எந்த அமைப்பு இந்திய அரசியல் சட்டத்துக்கு விளக்கம் அளிக்ககூடியது?
Q7. இவைகளில் எது அரசியலமைப்பின் முகப்புரையில் கூறப்படவில்லை?
Q8. 2014 மார்ச் மாத நிலவரப்படி நமது அரசியலமைப்பில் உள்ள் ஷரத்துக்களின் எண்ணிக்கை
Q9. இந்திய அரசாங்கத்தின் முதல் சட்ட அலுவலர் யார்?
Q10. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து சரியானதை தேர்வு செய்யவும். மாவட்ட நிர்வாகம் என்பது ........(1) மாவட்டத்திற்குள் சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தை மேற்கொள்ளுதல் (2)மாவட்டத்திற்குள் வருவாய் நிர்வாகம் மேற்கொள்ளுதல் (3) மாவட்டத்திற்குள் மேம்பாட்டு நிர்வாகம் மேற்கொள்ளுதல் (4) மாவட்டத்திற்குள் பொது நிர்வாகம் மேற்கொள்ளுதல்
Q11. இந்திய பிரதம மந்திரி எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
Q12. அரசுக்கான உயிர்கூறு கொள்கையினை முதன் முதலாக வெளியிட்டவர் .......
Q13. சட்டமன்ற உறுப்பினர் அல்லாதவர் எந்த நிபந்தனையின் அடிப்படையில் முதலமைச்சர்/அமைச்சராக்கப்படலாம்?
Q14. தேசிய மனித உரிமை ஆணையத்தில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்?
Q15. நம் நாட்டின் பாராளுமன்றம் .................நாட்டை பின்பற்றியது
Q16. 1989ன் எந்த அரசியல் சட்டத்திருத்த்த்தின் அடிப்படையில் வாக்குரிமை 21வயதிலிருந்து 18ஆக மாற்றப்பட்டது?
Q17. சட்ட மன்றம் என்பது எதை குறிக்கிறது?
Q18. நமது தேசியப்பாடல் "வந்தே மாதர"த்தை 1896ம் ஆண்டு முதன் முதலில் கொல்கத்தாவில் பாடியவர் யார்?
Q19. இந்திய அரசியலமைப்பில் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகள் .......
Q20. இந்திய தேசிய நாட்காட்டி (காலண்டர்) எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
Q21. இந்தி அரசியல் சட்டத்தின் ஷரத்து 263ன் அடிப்படையில் மாநிலங்களுக்கிடையேயான குழு 1990ஆம் ஆண்டு நியமித்த்து.....
Q22. நிதி ஆணையம் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறது?
Q23. எந்த வருடம் நம் நாட்டின் உச்ச நீதி மன்றம் தோற்றுவிக்கப்பட்டது?
Q24. இவர்களில் யார் பொதுக்கணக்கு குழுத் தலைவரை தேர்ந்தெடுக்கிறார்?
Q25. எந்த தேதி/வருடம் தமிழகத்தின் சட்ட மேலவை கலைக்கப்பட்டது?
Q26. மாநில அமைச்சர்களின் ஊதியம் மற்றும் இதர படிகளை தீர்மானிப்பது.....
Q27. இந்திய பாராளுமன்றத்திற்கு அடிப்படை உரிமைகளை மாற்றியமைக்க அதிகாரம் வழங்கிய சட்டதிருத்தம்........
Q28. நிதி ஆணையத்தின் கால வரம்பு எவ்வளவு?
Q29. எந்த ஆண்டு "மண்டல் கமிஷன்" அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட்து?
Q30. இந்திய அரசியலமைப்பு சட்டத்திருத்த வழிமுறைகள் எதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட்து?
Q31. சாதி, சமய, இன, பால் வேறுபாடின்றி அனைவருக்கும் வாக்குரிமையை தரும் இந்திய அரசியலமைப்பு விதி எது?
Q32. முதன் முதலில் நேரடி மக்களாட்சி எங்கு நடைபெற்றது?
Q33. கீழ்க்கண்டவற்றுள் எது இந்திய அரசியலமைப்பில் இடம் பெறாத உரிமை?
Q34. பொதுக்கணக்குக் குழு அறிக்கை யாரிடம் சமர்ப்பிக்கப்படுகிறது?
Q35. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஆட்சி மொழி எது?
Q36. மார்ச் 2014 நிலவரப்படி இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் எத்தனை?
Q37. மத்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் கூறப்பட்டுள்ள அட்டவணை ......
Q38. அருணாச்சலபிரதேசம் முழு மாநிலமாக உருவெடுத்த ஆண்டு எது?
Q39. இந்திய அரசியலமைப்பு உருவாவதில் முக்கிய பங்கு வகித்தவர் ......
Q40. கீழ்கண்ட அரசுக்கொள்கையின் வழிகாட்டு குறித்த இந்த அம்சம் ஆஸ்திரேலியா அரசியலமைப்பில் இருந்து எடுக்கப்பட்டது. கூற்றுகளில் சரியான தகவல் தேர்வு செய்க. (1)இந்திய அரசியலமைப்பின் 37ல் இருந்து 51வது ஷரத்துகள் வரை வழிகாட்டி நெறிகள் கூறப்பட்டுள்ளன. (2)இவை நீதித்துறையின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டவை. (3)இந்த அம்சம் ஆஸ்திரேலியா அரசியலமைப்பில் இருந்து எடுக்கப்பட்டது. (4) இவை அரசியல் ஜன்நாயகத்தின் இயல்புகளை எடுத்துரைக்கின்றன.
Q41. சிக்கிம் இந்தியாவோடு ஒரு மாநிலமாக இணைந்த ஆண்டு.....
Q42. அரசியலமைப்பின் படியான அரசு என்ற கருத்துரு முதன் முதலாக யாரால் விரிவாக கூறப்பட்டது?
Q43. தமிழகத்தின் மிகப்பெரிய பார்லிமெண்ட் தொகுதி.....
Q44. நாகாலந்தின் அலுவலக மொழி இவைகளில் எது?
Q45. யூனியன் பிரதேசங்களை நிர்வகிப்பவர்....
Q46. கீழே கொடுக்கப்பட்டுள்ளதில் எது, மத்திய மாநில அரசு அதிகார வரம்புக்குட்பட்டு செயல்படுகிறது?
Q47. தேசிய கீதம் எந்த தேதியில் இருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது?
Q48. மாநிலங்களவை உறுப்பினராவதற்கு வேண்டிய குறைந்த பட்ச வயது .......
Q49. சட்டப்பேரவையின் அதிகபட்ச/குறைந்த பட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை......
Q50. மதுவிலக்கு எந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் வருகிறது?