Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. கீழ்கண்ட எந்தச் சட்டத்தின் படி அரசு நடைமுறையில் கல்வி முதல் முறையாக இந்தியர்களின் கட்டுப்பாட்டில் வந்தது?
Q2. மாநிலங்களவை உறுப்பினர்கள் .......
Q3. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ள இணைகளை சரியாகப் பொருத்தி விடை காண்க: அட்டவணை (1): (a) தீண்டமை ஒழிப்பு (b)பட்டங்கள் ஒழிப்பு {c)குழந்தை தொழிலாளர் முறை தடுப்பு (d) மனித இழிதொழில் வாணிபத் தடை . அட்டவணை (2): (1)பிரிவு 24 (2) பிரிவு 23 (3) பிரிவு 17 (4) பிரிவு 18
Q4. மாநில சட்ட மேலவையில் சேர்க்கப்படாதவர்கள் யார்?
Q5. பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கிய முதல் இந்திய மாநிலம் எது?
Q6. இந்தியாவின் முதல் தலைமை கணக்கு மற்றும் தணிக்கையாளர் யார்?
Q7. இந்திய அரசியலமைப்புச்சட்ட மறு ஆய்வுக்குழுவின் தலைவர் ......
Q8. அமெரிக்க நாடாளுமன்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q9. இவர்களில் "இந்திய அரசியலமைப்பின் தந்தை" என அழைக்கப்படுபவர் யார்?
Q10. உச்ச நீதி மன்ற நீதிபதிகள் நியமிக்கப்படும் கால வரம்பு .......
Q11. பாராளுமன்ற மக்களவையில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட மாநிலம் எது?
Q12. தென் ஆப்பிரிக்காவின் முதல் கறுப்பினக் குடியரசுத் தலைவர் யார்?
Q13. இந்திராகாந்தி பிரதம மந்திரியாக இருக்கும் போது பாராளுமன்றத்தின் காலம் ஆறு ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்ட்து. பிறகு அது எந்த அரசியல் சட்ட திருத்தத்தின் மூலம் ஐந்து ஆண்டுகளாக மாற்றப்பட்டது?
Q14. அரசியலமைப்பின் எந்த விதி நாடு முழுவது ஒரே மாதிரியான சிவில் சட்ட முறையை கொண்டு வர வழி வகுக்கிறது?
Q15. இந்திய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது "நெறிமுறை குழு"வின் தலைவராக இருந்தவர் யார்?
Q16. பாராளுமன்ற மக்களவையை கூட்டவும், ஒத்தி வைக்கவும் மற்றும் கலைக்கவும் அதிகாரம் படைத்தவர் ........
Q17. பாராளுமன்றத்தில் எந்த ஆண்டு "பூஜ்ய நேரம்" அறிமுகப்படுத்தப்பட்டது?
Q18. உத்திரபிரதேச மாநில சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை .....
Q19. மத்திய கண்காணிப்புக் குழுவுக்கு சட்ட அங்கீகாரம் எந்த ஆண்டு வழங்கப்பட்டது?
Q20. அரசின் செயல் தலைவர் (Executive Head)என கருதப்படுபவர் யார்?
Q21. முக்கியமான தேசிய நினைவுச்சின்ன்ங்களை பாதுகாப்பது பற்றி அரசியலமைப்பின் எந்த விதி கூறுகிறது?
Q22. குடியுரிமைப் பற்றிய வழிகாட்டுதல் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து எடுக்கப்பட்டது?
Q23. இந்திய குடியரசுத் தலைவர் எத்தனை முறை பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளலாம்?
Q24. உச்சநீதிமன்றம் எதன் அடிப்படையில் அமைக்கப்பட்டது?
Q25. நிதிக்குழு பற்றி அரசியலமைப்பின் எந்த விதி விவரிக்கிறது?
Q26. தமிழக சட்ட மேலவை எந்த ஆண்டு நீக்கப்பட்டது?
Q27. 2004ம் ஆண்டிலிருந்து (2014 மார்ச் நிலைப்படி) தொடர்ந்து திட்டக்கமிஷனின் துணைத்தலைவராக இருந்து வருபவர் .........
Q28. மூன்று மாதங்களுக்கு அதிகமாக ஒருவரைத் தடுப்புக் காவலில் வைப்பதற்கு யாருடைய பரிந்துரை பெற வேண்டும்?
Q29. இந்திய அரசியலமைப்பின் 73வது திருத்தம் எதனுடன் தொடர்புடையது?
Q30. சட்டமன்ற உறுப்பினர் அல்லாதவர் எந்த நிபந்தனையின் அடிப்படையில் முதலமைச்சராக்கப்படலாம்?
Q31. மத்திய அமைச்சரவைப் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க
Q32. "சட்டத்தின் ஆட்சி" என்ற கொள்கை அரசியலமைப்பின் எந்த விதியில் கூறப்பட்டுள்ளது?
Q33. முதலாவது நிதிக்குழுவின் தலைவராக இருந்தவர் யார்?
Q34. அவசர நிலை பிரகடனத்தின் போது ஷரத்து 20 மற்றும் 21ஐ தற்காலிகமாக ரத்து செய்வதை தடை செய்யும் சட்ட்த்திருத்தம் எது?
Q35. "லோக்பால்" மசோதாவை முதன் முதலில் அறிமுகப்படுத்திய பிரதமர் யார்?
Q36. தமிழ்நாட்டில் நீதிக்கட்சியின் சார்பில் முதல் முதலமைச்சராக பதவியேற்றவர் யார்?
Q37. ஒரு சட்டம் செல்லாது என்று கூறும் அதிகாரம் கீழ்கண்ட யாருக்கு உள்ளது?
Q38. பாராளுமன்றத்திலும், மாநில சட்டமன்ற எதிர் கட்சி தலைவர்களுக்கு கொடுக்கப்படும் அந்தஸ்து .....
Q39. கல்வியுடன் தொடர்புடைய அரசியலமைப்பு பிரிவுகள் எது/எவை என காண்க?
Q40. எந்த வருடம் தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவி உருவாக்கப்பட்டது?
Q41. நம்நாட்டில் "கல்வி உரிமைச் சட்டம்" நடைமுறைப்படுத்தப்பட்ட நாள் எது?
Q42. வருடாந்திர நிதிநிலை அறிக்கை பற்றி அரசியலமைப்பின் எந்த ஷரத்து கூறுகிறது?
Q43. இந்திய அரசியலமைப்பின் ஆலோசகராக நியமிக்கப்பட்டவர் யார்?
Q44. கீழ்கண்டவற்றுள் தவறான இணையை தேர்ந்தெடுக்கவும்.
Q45. மாநில சட்டப்பேரவையை கூட்டும் அதிகாரம் யாருக்குள்ளது?
Q46. அணிசேரா நாடுகள் இயக்கத்தின் முதல் மாநாடு எங்கு நடைபெற்றது?
Q47. இந்திய கூட்டாட்சி அமைப்பின் அம்சமாக கருதப்படுபவை எவை? (1) அதிகாரப் பங்கீடு (2) சுயமாய் செயல்படும் நீதித்துறை (3) பிரதம மந்திரியின் வழி நட்த்தும் தலைமை நிலை (4) எழுதப்பட்ட அரசியலமைப்பு
Q48. குடியுரிமை சட்டம் 1955ன் படி குடியுரிமை பெறும் விதிகள் எத்தனை?
Q49. ....................ஆட்சிக்காலத்தில் தான் அதிகமான தடவை மாநில ஆட்சிகள் கலைக்கப்பட்டன.
Q50. பிப்ரவரி 2014ல் எந்த மாநிலத்தைப் பிரித்து இந்தியாவின் 29வது மாநிலம் உருவாக வழி வகுக்கப்பட்டது?