Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. அரசியலமைப்பின் எந்த விதி அரசு வேலையில் அனைவருக்கும் சம பங்கு உண்டு என்று கூறுகிறது?
Q2. 1953ல் ஐ.நா. சபையின் தலைவராக (President) தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர் (ஒரே பெண்மணி) யார்?
Q3. பஞ்சாயத்து ராஜ் முறையின் முக்கிய நோக்கம் என்ன?
Q4. இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை ராஜ்ய சபாவின் எத்தனை உறுப்பினர்கள் பதவி விலகுகிறார்கள்?
Q5. நம் நாட்டின் பொது பட்ஜெட்டிலிருந்து ரயில்வே பட்ஜெட் எந்த ஆண்டு தனியாக பிரிக்கப்பட்டது?
Q6. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் மட்டும் , தலைவர் உள்ளிட்ட மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை?
Q7. யாரிடம் பொதுக்கணக்குக் குழு அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது?
Q8. ஒரு மாநிலத்தின் முதல் தலித் முதலமைச்சராக பதவி வகித்த முதல் பெண்மணி இவர்களில் யார்?
Q9. கீழே கொடுக்கப்பட்டுள்ள குடியரசுத் தலைவர்களை அவர்களின் பதவிக்கால வரிசைப்படி சரியானதை தேர்வு செய்க.
Q10. அரசியலமைப்பின் எந்த் விதிப்படி, உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்கும் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறது?
Q11. 13வது நிதிக்குழுவின் தலைவராக இருந்தவர் யார்?
Q12. சிறப்பாக செயல்படும் ஊராட்சிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் விருது யாது?
Q13. மக்களவையை குடியரசுத் தலைவர் அரசியலமைப்பின் எந்த விதிப்படி கலைக்கலாம்?
Q14. தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை முடித்த பின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிக்கையை அனுப்ப கால அவகாசம் ......
Q15. கட்டளைப் பேராணை ((Mandamus) என்பது என்ன?
Q16. எந்த அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் வாக்குரிமை வயது 21லிருந்து 18ஆக மாற்றப்பட்ட்து?
Q17. இந்திய அரசியலமைப்பில் நீதி புனராய்வு (Judicial Review) செய்யும் அதிகாரம் பெற்ற அமைப்பு எது?
Q18. கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்தி விடை காண்க: பட்டியல்: (அ)குடும்ப நல அறுவை சிகிச்சைத் திட்டம் (ஆ)வேலை வாய்ப்புப் பயிற்சி உதவி திட்டம் (இ) தமிழக மகளிர் ஆணையம் (ஈ) ஆதரவற்ற விதவைகளுக்கான ஓய்வூதிய திட்டம் ------பட்டியல் 2: (1) 1975 (2) 1956 (3) 1986 (4) 1990
Q19. இந்தியாவில் பரப்பளவு அதிகம் உள்ள மாநிலம் எது?
Q20. திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?
Q21. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பு தன்மை மற்றும் அவைகள் பெற்ப்பட்ட நாடுகள் இணைகளை சரியாகப் பொருத்தி விடை காண்க: அட்டவணை (1): (a) அடிப்படை கடமைகள் (b)அரசு நெறிமுறைப்படுத்தும் கோட்பாடுகள் {c)கிராம பஞ்சாயத்து (d) நகர்ப்புற உள்ளாட்சி . அட்டவணை (2): (1)பகுதி IV (2) பகுதி IV-அ (3) பகுதி IX - அ (4) பகுதி IX
Q22. ராஜ்யசபை உறுப்பினர்கள் எத்தனை ஆண்டுகள் பதவியில் இருப்பார்கள்?
Q23. கீழ்கண்ட கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க
Q24. கீழ்க்கண்ட மாநிலங்களை அவைகளின் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் ஏறுவரிசையில் சரியாக அமைந்துள்ளதை தேர்வு செய்க
Q25. "மத்திய க்ண்காணிப்பு குழு"வை அமைக்க எந்த குழு பரிந்துரை செய்தது?
Q26. 9வது மக்களவை எப்பொழுது கலைக்கப்பட்டது?
Q27. கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை 1 மற்றும் 2ஐ சரியாகப் பொருத்தி விடை காண்க: அட்டவணை (1): (அ) மவுண்ட் பேட்டன் பிரபு (ஆ) டாக்டர் ராஜேந்திர பிரசாத் (இ) டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் (ஈ)ஜவஹர்லால் நேரு (உ) டாக்டர் கே.எம்.முன்ஷி. அட்டவணை (2): (1) வரைவு குழு தலைவர் (2) முதல் இந்திய பிரதமர் (3) அரசியலமைப்பு நிர்ணயசபை உறுப்பினர் (4) கடைசி ஆங்கிலேய இந்திய தலைமை ஆளுநர் (5) அரசியலமைப்பு நிர்ணயசபை தலைவர்.
Q28. நம்நாட்டின் தேசியப்பாடல் ஆனந்த மடம் புத்தகத்தில் எந்த ஆண்டு வெளிவந்த்து?
Q29. இந்திய அரசியலமைப்பின் எந்த அட்டவணையில் மாநிலங்களின் பெயர்களும் பகுதியும் குறிக்கப்பட்டுள்ளது?
Q30. குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பது என்பது எவ்வகை உரிமையை சாரும்?
Q31. உருது மொழியை அலுவலக மொழியாக கொண்டுள்ள மாநிலம் எது?
Q32. இந்திய அரசியலமைப்பின் எந்த ஷரத்து, ஒரு மாநில அரசை நீக்குவது பற்றி விளக்குகிறது?
Q33. அரசியலமைப்பின் படி மாநில ஆளுநர் தன் நடவடிக்கைகளுக்கு ..............பொறுப்பாகிறார்.
Q34. மாநில நிர்வாகத்தின் தலைவராக கருதப்படுபவர்
Q35. இந்திய அரசியலமைப்பில் இல்லாத அம்சம் எது?
Q36. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிதி சம்பந்தமில்லாத ஒரு மசோதாவை குடியரசுத் தலைவர் எத்தனை முறை திருப்பி அனுப்பமுடியும்
Q37. வாழும் உரிமையை இந்திய அரசியலின் எந்த சட்டப்பிரிவு கூறுகிறது?
Q38. முதல் சுதந்திர இந்திய அரசியலமைப்பு நகலைத் தயாரித்தவர் யார்?
Q39. குடியரசுத் தலைவர், துணைக்குடியரசுத் தலைவர் இருவருமே இல்லாத காலங்களில் குடியரசுத் தலைவராக பதவி வகிப்பது ........
Q40. நிதி மசோதா எந்த அவையில் மட்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது?
Q41. இந்தியாவில் முதன் முதலாக கல்விக்காக ரூ.ஒரு லட்சம் ஒதுக்கீடு செய்த சாசனச் சட்டம் .......
Q42. காமராஜருக்குப் பிறகு முதலமைச்சர் பதவியேற்றவர் .......
Q43. "மத்திய கண்காணிப்புக் குழு" எந்த ஆய்வுக்குழுவின் பரிந்துரையின் படி அமைக்கப்பட்டது?
Q44. எத்தனை வருடங்களுக்கு ஒரு முறை தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு செய்யப்படுகிறது?
Q45. "இந்திய உள்ளாட்சி அரசாங்கத்தின் தந்தை" என அழைக்கப்படுபவர் ......பிரபு
Q46. ஒரு ஆளுநரின் பதவிக்காலத்தைப் பற்றிய முடிவெடுக்க யாருக்கு அதிகாரம் உள்ளது?
Q47. அரசியலமைப்பின் எந்த விதிப்படி கணக்கு மற்றும் தணிக்கையாளர் பதவு உருவாக்கப்பட்டுள்ளது?
Q48. திட்டக்குழுவின் தலைவராக இருப்பவர் எந்த அந்தஸ்தில் இருப்பதாக கருதப்படுவார்?
Q49. "அதிகாரப் பிரிவினைக் கொள்கையின் தந்தை" என அழைக்கப்படுபவர் .......
Q50. அவசர கால பிரகடனம் எந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவின் கீழ் பிரகடனப்படுத்தப்படுகிறது?