Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. இந்திய உச்ச நீதிமன்றத்தில் அதிகமான நாட்கள் தலைமை நீதிபதியாக பணியாற்றியவர் யார்?
Q2. நம்நாட்டு கூட்டாட்சி முறை ஏறக்குறையே எந்த நாட்டைப் போன்றது?
Q3. ராஜீவ் காந்தி மற்றும் ஜெயவர்த்தனே ஒப்பந்தம் எந்த ஆண்டு கையெழுத்திடப்பட்டது?
Q4. பதவியின் அடிப்படையில் துணைக்குடியரசுத் தலைவர் தலைவராக எப்போதும் இருக்கும் அமைப்பு எது?
Q5. மண்டல் கமிஷன் பரிந்துரை எந்த பிரதமரால் அமல் படுத்தப்பட்டது?
Q6. மாவட்ட அளவில் முதன்மை அதிகாரியாக இருந்து சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுபவர் யார்?
Q7. "தத்துவஞானிகள் ஆட்சியாளர்களாக வேண்டும்" இக்கூற்றைக் கூறியவர் இவர்களில் யார்?
Q8. மாநிலத்திலுள்ள நிர்வாக மட்டங்களை ஏறுவரிசையில் அமைக்கவும்.
Q9. மாநில சட்ட மன்றத்தின் கீழவைக்கு ஆளுநரால் நியமிக்கப்படும் உறுப்பினர்கள் எத்தனை பேர்?
Q10. .............மாநிலம் குறைந்த சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது
Q11. தேசிய மனித உரிமைகள் ஆணையம் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் தவறானதக் காண்க: (1) இது சமூக நீதிமன்றத்தின் அனைத்து அதிகாரங்க்களையும் பெற்றது (2) புகார்களை விசாரிக்க இவ்வாணயத்திடம் சொந்த விசாரணை அதிகாரிகள் இல்லை.
Q12. மாகாண சுயாட்சியை வழங்கிய சட்டம் எது?
Q13. குடியரசுத் தலைவர் மீதான குற்றவியல் விசாரணையை எங்கு தொடங்க முடியும்?
Q14. இந்திய குடியரசுத்தலைவரை தேர்ந்தெடுப்பவர்கள் .......
Q15. மாநில மேலவையை ஏற்படுத்தவோ அல்லது கலைக்கவோ மாநில கீழ்சபையில் எப்படிப்பட்ட பெரும்பான்மை தேவை?
Q16. இந்திய குடியரசுத் தலைவர் தனது ராஜினாமா கடிதத்தை யாரிடம் சமர்ப்பிக்கவேண்டும்?
Q17. இந்திய பல்கலை கழகங்கள் எந்த வருடத்திலிருந்து கல்விப்பணியை மேற்கொண்டன?
Q18. அமெரிக்காவில் குறைந்த பட்ச வாக்குரிமை வயது யாது?
Q19. 1929ம் ஆண்டு லாகூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் எந்த தேதி சுதந்திர தினமாக தேர்ந்தெடுக்கப்பட்டது?
Q20. அரசியலமைப்பில் பழங்குடியினரைப் பற்றி குறிப்பிடும் அட்டவணை எது?
Q21. சட்டத்தின் அடிப்படையில் "குடிமகன்" என்ற உரிமையை நெறிப்படுத்துவது கீழ்கண்ட எந்த அமைப்பு?
Q22. மக்கள் தொகை கணக்கெடுப்பை மேயோ பிரபு நம்நாட்டில் அறிமுகப்படுத்திய ஆண்டு எது?
Q23. இந்திய அரசியலமைப்பின் எந்த அட்டவணை பல்வேறு பதவிகளுக்கான உறுதி மொழி பற்றி விவரிக்கிறது?
Q24. பணமசோதாவைப் பற்றிய கருத்துகளில் தவறானதை தேர்வு செய்க
Q25. "பெண்கள் உரிமைகள் மனித உரிமைகளே, மனித உரிமைகள் பெண்கள் உரிமைகளே" என பெண்கள் கூடி 1995ம் ஆண்டு முழக்கம் இட்ட இடம் எது?
Q26. உலக கல்வி உச்சி மாநாடு முதன் முதலில் எங்கு நடைபெற்றது?
Q27. இந்திய அரசியலமைப்பை மறு சீரமைப்பு செய்ய அமைக்கப்பட்ட 11 உறுப்பினர் கொண்ட குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
Q28. மாநில சட்டமண்றத்திற்கு நியமிக்கப்படும் ஆங்கிலோ இந்திய உறுப்பினரின் எண்ணிக்கை
Q29. தேசிய பாதுகாப்புச்சட்டம் எந்த ஆண்டு அமல் படுத்தப்பட்டது?
Q30. ஒரு மாநிலத்தின் சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிக பட்சமாக எவ்வளவு இருக்கலாம்?
Q31. இவர்களில் யார் கொத்தடிமை முறையை ஒழித்தவர்?
Q32. 2011ம் ஆண்டு நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மக்கள் தொகை இறங்கு முகமாக உள்ள மாநிலங்கள் வரிசையை தேர்ந்தெடுக்கவும்.
Q33. குடியரசுத் தலைவரை நீதிக்குள்ளாக்க முடியுமா?
Q34. 1986ம் ஆண்டு தேசிய கல்விக்கொள்கையில் எந்த ஆண்டு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு புதிய கல்வித்திட்டம் அறிவிக்கப்பட்டது?
Q35. மாவட்ட நீதிபதிகளை நியமிப்பது இவர்களில் யார்?
Q36. உயர்நீதிமன்ற நீதிபதி தனது ராஜினாமாவை யாருக்கு சமர்ப்பிப்பார்?
Q37. கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணையர்களின் கால வரிசையில் சரியாக அமைந்ததை தேர்வு செய்க
Q38. இந்திய விடுதலையின் போது தமிழகத்தின் முதலமைச்சர் .........
Q39. கீழ்கண்டவற்றுள் எதனை நீக்கலாம், கலைக்கமுடியாது?
Q40. இந்திய அரசியலமைப்பின் பொதுப்பட்டியலில் (concurrent list) எத்தனை வகைகள் இடம் பெற்றுள்ளன?
Q41. இந்திய அரசியலமைப்பின் 48வது சட்டப் பிரிவு எதைப்பற்றி விவாதிக்கிறது?
Q42. அரசுப்பணிகளில் ஊழலைத் தடுக்க பரிந்துரைசெய்ய ஏற்படுத்தப்பட்ட குழுவின் தலைவர்
Q43. இந்திய அரசியலமைப்பில் எத்தனை பட்டியல்கள் உள்ளன
Q44. இவர்களில் யார், 1946ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இடைக்கால அரசியல் நிர்வாக்க்குழுவின் தலைவராக இருந்தார்?
Q45. இந்திய சுதந்திரத்திற்கு பிறகு 2014 ஏப்ரல் வரையில், இது வரை எத்தனை துணைப் பிரதமர்கள் பதவியில் இருந்திருக்கிறார்கள்?
Q46. சுதந்திர கட்சியை உருவாக்கியவர் யார்?
Q47. ஜனாதிபதியின் பாராளுமன்ற உரை யாரால் தயாரிக்கப்படுகிறது?
Q48. மக்களாட்சி வெற்றி பெறுவதற்கு வேண்டிய முக்கிய உரிமை ....
Q49. நம் நாடு இதர நாடுகளுடன் செய்து கொள்ளும் பன்னாட்டு ஒப்பந்தங்கள்/உடன்பாடுகள் யாருடைய ஒப்புதல் பெற வேண்டும்?
Q50. மத்திய அளவில் அமைச்சராக நியமிக்கப்படுபவர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செயவது .....