Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. இவற்றுள் இருமொழிக்கொள்கையை பின்பற்றும் மாநிலம் எது?
Q2. மத்திய அரசு ராஷ்டிரிய மத்தியமிகா சிக்ஷா அபியான் திட்டப்படி எந்த ஆண்டிற்குள் இடைநிலைக் கல்வியில் உலக்ளாவிய அணுகுமுறை எய்துவதை உறுதிப்படுத்த திட்டம் தீட்டியுள்ளது?
Q3. கீழ்கண்ட இந்திய தலைமை நீதிபதிகளில் யார் பதவியிலிருக்கும் போது "பொது நல வழக்கு" நீதித்துறையில் அறிமுகமானது?
Q4. மாநில பட்டியலில் உள்ள அதிகார வகைகளின் எண்ணிக்கை எவ்வளவு?
Q5. இந்திய அரசியலமைப்பின் "அடிப்படை உரிமைகள்" எந்த நாட்டு அரசியலமைப்பில் இருந்து எடுக்கப்பட்டது?
Q6. 2013ம் ஆண்டிற்கான மனித வளர்சிசிக் குறியீட்டின் படி நம் நாடு எந்த நிலையில் உள்ளது?
Q7. மத்திய பொதுப்பணி தேர்வாணையத்தின் உறுப்பினர்களை நியமனம் செய்வது யார்?
Q8. குடியரசுத் தலைவராட்சி ஒரு மாநிலத்தில் எவ்வளவு காலம் நீடிக்கலாம்?
Q9. நம்நாட்டில் புதிய ஒரு மாகாணத்தை உருவாக்க தேவையான சட்ட வழிமுறைகளைப் பற்றி எந்த சட்டப்பிரிவு பேசுகிறது?
Q10. இந்திய அரசியலமைப்பின் எந்த விதி மத்திய மற்றும் மாநில அரசுகளின் கணக்குகளைப் பற்றி குறிப்பிடுகிறது?
Q11. நம் நாட்டின் எந்த மாநிலத்தில்/வருடத்தில் பஞ்சாயத்து ராஜ் முறை முதன் முதலாக் அறிமுகப்படுத்தப்பட்டது?
Q12. பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் தொடர்பாக மத்திய அரசினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் எவை? (1)ஜன்னி சுரக்ஷா யோஜனா (2) உஜ்ஜவலா (3)சுவாதர் (4) ராஷ்டிரிய மகிளா கோஷ்
Q13. இந்திய அரசியலமைப் போன்றே அடிப்படைக் கடமைகளை தனது அரசியல் அமைப்பில் கொண்டுள்ள ஒரே ஜனநாயக நாடு எது?
Q14. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்வு செய்க : கூற்று (அ): அரசியல் சட்டப்படி அவசரகால நிலை பிரகடனம் செய்ய குடியரசுத்தலைவருக்கு அதிகாரம் உண்டு. காரணம் (ஆ): அவசரகால நிலையின் போது குடியரசுத் தலைவருக்கு அடிப்படை உரிமைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உரிமை உண்டு.
Q15. "சம வேலைக்கு சம கூலி" இக்கூற்று இடம் பெறும் அரசியலமைப்பு ஷரத்து .....
Q16. கீழ்க்கண்ட வாக்கியங்களை ஆராய்ந்து தவறான விடையை தேர்வு செய்க. (1) மாநில நிர்வாகத்தின் நரம்பு மண்டலமாக செயலகம் உள்ளது. (2) இந்திய நிர்வாகத்தி அடிப்படை அலகாக மாவட்டம் உள்ளது. (3) மாவட்ட நிர்வாகத்தின் தலைவராக மாவட்ட ஆட்சியாளர் உள்ளார். (4) மாநில நிர்வாகத்தின் நிர்வாகத் தலைவராக ஆளுநர் உள்ளார்.
Q17. பாராளுமன்ற இரு கூட்டத் தொடர்களுக்கிடையே அனுமதிக்கப்பட்ட இடைவெளி ......
Q18. "எதிர்க்கட்சி இல்லையென்றால் ஜன்நாயகமும் இல்லை" -- கூறியவர் இவர்களில் யார்?
Q19. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை எப்போது வலுப்பெற்றது?
Q20. மத்திய அரசின் நிர்வாக அதிகாரங்கள் இவர்களில் யாரிடம் உள்ளது?
Q21. இந்திய அரசியலமைப்பின் எத்தனை சட்டப்பிரிவுகளில் அடிப்படை உரிமைகளைப் பற்றி விளக்கமாக்க் கூறப்பட்டுள்ளது?
Q22. இந்திய குடிமகனுக்கு அரசியலமைப்பு பரிகாரம் காணும் உரிமை எந்த விதியின் கீழ் வழங்கப்பட்டுள்ளது?
Q23. 16வது மக்களவை தேர்தல் எத்தனை கட்டங்களாக நடத்தப்பட்டது?
Q24. இந்திய பாராளுமன்றத்தின் மக்களவையில் முதன் முதலில் எந்த வருடம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட்து?
Q25. 93 வது அரசியல் திருத்தம் எதைப் பற்றி விவாதிக்கிறது?
Q26. மக்களவையின் அவைத்தலைவர் (சபாநாயகர்) எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
Q27. வியன்னாவில் மனித உரிமைகள் பற்றிய உலக மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?
Q28. இந்திய அரசாங்கத்தின் தலைவை என கருதப்படுபவர் யார்?
Q29. ஒருவரை ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிக்கலாமா?
Q30. குடியரசுத் தலைவர் தேர்தலில் எவ்வகையான வாக்குப்பதிவு நடைமுறையில் உள்ளது?
Q31. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பு தன்மை மற்றும் அவைகள் பெற்ப்பட்ட நாடுகள் இணைகளை சரியாகப் பொருத்தி விடை காண்க: அட்டவணை (1): (a) சட்டத்தின் ஆட்சி (b)நீதிப்புணராய்வு {c)பொதுப்பட்டியலிலுள்ள கருத்துக்கள் (d) அரசின் நெறிமுறை கோட்பாடுகள் . அட்டவணை (2): (1)அயர்லாந்து (2) ஆஸ்திரேலியா (3) அமெரிக்கா (4) இங்கிலாந்து
Q32. நெருக்கடி நிலை பிரகடனத்திற்கு பிறகு எந்த கால கட்டத்துக்குள் பாராளுமன்ற ஒப்புதல் பெற வேண்டும்?
Q33. இந்தியாவின் அயல்நாட்டுக்கொள்கையின் அடிப்படை அம்சம் என்ன?
Q34. கீழ்கண்ட்ட கூற்று/காரணத்தை நன்கு கவனித்து சரியான விடையை தேர்வு செய்க: கூற்று (A):JVP குழு இந்தியாவின் மொழிவாரி மாநிலங்கள் அமைப்பது பற்றி மறுபரிசீலனை அமைக்கப்பட்டது. காரணம்: இந்த குழுவின் உறுப்பினர்கள் ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல் மற்றும் பட்டாபி சீதாராமையா ஆவர்.
Q35. மதிப்பீட்டு பாராளுமன்ற குழுவில் (Estimates Committee) எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்?
Q36. கீழ்கண்ட அரசியலமைப்பு பற்றிய கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க (1) எழுதப்பட்ட அரசியலமைப்பு (2) நெகிழும், நெகிழா தன்மையுடையது (3) மதசார்பற்ற அரசை உடையது. (4) கூட்டாட்சி முறை அரசுக்கு எதிரானது.
Q37. மத்திய அரசாங்கம் தனிப்பட்ட அதிகாரம் செலுத்தும் பட்டியல் ..........
Q38. கீழ்கண்ட நிதிகளில் எது/எவை பிரதமரின் அலுவலகத்திலிருந்து நேரடியாக கையாளப்படுகிறது? (1) பிரதமரின் தேசிய நிவாரண நிதி (2) தேசிய பாதுகாப்பு நிதி
Q39. அரசியலமைப்பு சட்ட்த்தில் திருத்தம் செய்யும் அதிகாரம் எந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது?
Q40. மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டுக் கூட்டத்தை கூட்ட யாருக்கு அதிகாரம் உண்டு?
Q41. ஒரு மாநிலத்தின் அமைச்சரவைக் குழு யாருக்கு கூட்டாக பொறுப்புடையவர்களாகிறார்கள்?
Q42. கீழே கொடுக்கப்படுள்ள நிதி ஆணைய தலைவர்களின் வரிசையில் சரியானதைத் தேர்வு செய்க
Q43. லட்சத்தீவுகள் எந்த மாநில உயர்நீதி மன்றத்தின் சட்ட எல்லைக்குட்பட்டது?
Q44. கௌடில்யரால் எழுதப்பட்ட "அர்த்த சாஸ்திரம்" எதைப்பற்றி விவரிக்கிறது?
Q45. சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை எந்த ஆண்டு துவங்கப்பட்டது?
Q46. மாநில சட்ட மேலவையின் மொத்த உறுப்பினர்களில் எத்தனை பேர் ஆளுநரால் நியமிக்கப்படுகிறார்கள்?
Q47. சார்க் நாட்டு அமைப்பில் கடைசியாக சேர்ந்த நாடு எது?
Q48. 2014 ஏப்ரல் முதல் மே மாதம் வரை நடந்த மக்களவை தேர்தல் ..........வது மக்களவை தேர்தல் ஆகும்
Q49. 20'11ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தமிழ் நாட்டின் எந்த மாவட்டத்தில் உயர்ந்த பாலின விகிதம் உள்ளது?
Q50. அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் உரிமை யாருக்கு உள்ளது?