Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. நீதிபதிகளின் சம்பளம் எந்த நிதியிலிருந்து கொடுக்கப்படுகிறது?
Q2. சுதந்திர தினத்தன்று டில்லி செங்கோட்டையில் கொடியேற்றுபவர் இவர்களில் யார்?
Q3. இந்திய அரசியலமைப்பு எத்தனை அட்டவணைகளைக் உள்ளடக்கியது?
Q4. கூட்டாட்சி நிதி என்பது எதை குறிக்கிறது?
Q5. மாநிலப் பட்டியலில் உள்ள அதிகார வகைகளின் எண்ணிக்கை ........
Q6. மத்திய பகுதிகளில் துணை ஆளுநர்களை நியமிப்பவர் இவர்களில் யார்?
Q7. நம் நாட்டின் அரசியலமைப்பில் உள்ள "அடிப்படை கடமைகள்" எந்த நாட்டு அரசியலமைப்பிருந்து பின்பற்றப்பட்டது?
Q8. ஜனாதிபதி தேர்தலை எந்த அமைப்பு நட்த்துகிறது?
Q9. ஜனாதிபதி ஒரு ஆண்டில் குறைந்தது எத்தனை முறை பார்லிமெண்ட்டை கூட்டுகிறார்?
Q10. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2) ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாக பொருத்துக: அட்டவணை(1): (a)குறுகிய கால விவாதம் (b) கவன ஈர்ப்பு அமைப்பு (c) பூஜ்ய நேரம் (d) பொதுத்துறை பற்றிய குழு. அட்டவணை (2): (1).1964 (2).1962 (3).1953 (4).1954
Q11. குடியரசுத் தலைவர் இல்லாத கால கட்டத்தில் அவருடைய அலுவல்களை கவனிப்பது ......
Q12. ஒரு மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அதிகபட்சமாக எவ்வளவு காலம் நீட்டிக்கலாம்?
Q13. அவசர சட்டங்களை பிறப்பிக்க ஜனாதிபதிக்கு பரிந்துரைப்பது.....
Q14. சட்ட மன்றங்களில் தனி தொகுதி கீழ்கண்ட எந்த இனத்தவர்க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது?
Q15. மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளை நியமிப்பது இவர்களில் யார்?
Q16. பார்லிமெண்ட்டில் எதிர் கட்சி தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ள அந்தஸ்து என்ன?
Q17. அணு ஆயுத தடைச்சட்டம் கையெழுத்தான ஆண்டு எது?
Q18. 2014 நிலவரப்படி நம்நாட்டின் துணைக் குடியரசுத் தலைவர் இவர்களில் யார்?
Q19. 1986ஆம் ஆண்டின் தேசியக் கல்விக் கொள்கை எதை கட்டாயமாக்கியது?
Q20. எந்த ஆண்டு "இந்து விதவை மறுமணச்சட்டம்" சட்டபூர்வமாக்கப்பட்டது?
Q21. அரசியலமைப்பு சம்பந்தப்பட்ட அட்டவணை 1 மற்றும் 2ல் கொடுக்கப்பட்டுள்ளதை சரியாக இணைக்கவும். அட்டவணை (1): (a) அவசரநிலை பிரகடனம் (b) மாநிலங்களுக்கிடையான உறவு (c) பொதுப்பட்டியல் (d) ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் முறை. அட்டவணை (2): (1) கனடாவின் அரசியலமைப்பு (2) ஐரிஷ் அரசியலமைப்பு (3) இந்திய அரசுச்சட்டம் 1935 (4) ஆஸ்திரேலிய அரசியலமைப்பு
Q22. நம் நாட்டில் "நிதி நெருக்கடி" என்ற அடிப்படையில் எத்தனை முறை அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது?
Q23. குடியரசு தலைவர் இல்லாத பட்சத்தில், துணைக் குடியரசு தலைவர் எவ்வளவு காலம் குடியரசு தலைவர் பதவியை வகிக்கலாம்?
Q24. தற்போது நம்நாட்டில் உள்ள உயர் நீதிமன்றங்களின் எண்ணிக்கை .....
Q25. கீழ்கண்ட குடியரசுத்தலைவர்களை வரிசைப்படி தேர்வு செய்க: (1) ஆர்.வெங்கட்ராமன் (2) சங்கர் தயாள் சர்மா (3) கே.ஆர்.நாராயணன் (4) ப்ரதீபா பாட்டீல்
Q26. தேசிய வாக்காளர் தினம் அனுசரிக்கப்படும் நாள் எது?
Q27. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2) ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாக பொருத்துக: அட்டவணை(1): (a)அடையாள் வெட்டுத் தீர்மானம் (b) பொருளாதார வெட்டுத்தீர்மானம் (c) கொள்கை வெட்டுத் தீர்மானம் அட்டவணை (2): (1)கோரிக்கை நிதியளவை ஒரு குறிப்பிட்ட நிதியாய் குறைத்தல் (2)கோரிக்கை நிதியளவை ரூ.1/- குறைத்தல் (3)கோரிக்கை நிதியளவை ரூ.100/- குறைத்தல் (4)கோரிக்கை நிதியளவை ரூ.1/- ஆக குறைத்தல்
Q28. மத்திய அமைச்சரவைக் குழு கூட்டாக கீழ் கண்ட எந்த அமைப்புக்கு பொருப்பானது?
Q29. இந்திய திட்டக்குழு எப்போது தொடங்கப்பட்டது?
Q30. மக்கள்வையை கலைக்க அதிகாரம் உடையவர் இவர்களில் யார்?
Q31. உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை யாரால் நிர்ணயிக்கப்படுகிறது?
Q32. சுதந்திர இந்தியாவிற்கு அரசியலமைப்புச் சட்டம் தேவை என்று கூறியவர் இவர்களில் யார்?
Q33. தமிழகத்தில் நீதிக்கட்சியை நிறுவியவர் யார்?
Q34. அரசியலமைப்பின் எந்த அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள மொழிகளைப் பற்றி கூறப்பட்டுள்ளது?
Q35. இவர்களில் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படாதவர்........
Q36. அனைத்துக் குடிமக்களுக்கும் பொதுவான சமூக விதிகள் தரும் வழிகாட்டும் நெறி, அரசியலமைப்பின் எந்த ஷரத்தில் கூறப்பட்டுள்ளது?
Q37. இந்திய அரசியலமைப்பின் முகவுரை எந்த வருடம் திருத்தப்பட்ட்து?
Q38. "ஒரே மக்கள், ஒரே நாடு, ஒரே தலைவர்" இந்த கொள்கையை அறிவித்தவர்
Q39. அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் யாருடைய தலைமையில் நடைபெற்றது?
Q40. கீழ்கண்ட கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடுக்கவும்.
Q41. இவர்களில் இந்திய அரசாங்கத்தை தலைமையேற்று நட்த்துபவர் யார்?
Q42. இந்திய அரசியலமைப்பு சட்ட்த்தின் எந்த ஷரத்து மாநில முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களைப் பற்றி கூறுகிறது?
Q43. இவர்களில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட முத்ல் ஜனாதிபதி யார்?
Q44. அரசியலமைப்பின் ஷரத்து 74 மற்றும் 75ல் கூறப்படுவது .......
Q45. இந்திய அரசியலமைப்பின் உறுப்பின் கீழ் அமைக்கப்படும் ஆணையம் இவைகளில் எது?
Q46. நம் நாட்டில் மத்திய அரசு சட்டங்கள் எதன் அடிப்படையில் கொண்டுவரப்படுகிறது?
Q47. இந்திய அரசியலமைப்பின் முதல் சட்ட திருத்தம் கீழ் கண்ட எந்த காரணத்துக்காக திருத்தப்பட்டது?
Q48. பிரதம மந்திரியாவதற்கு எந்த அமைப்பின் பெரும்பான்மை நம்பிக்கையைப் பெற்றிருக்க வேண்டும்?
Q49. "சட்டம் இல்லையேல் சுதந்திரம் இல்லை" இது யாருடைய கூற்று?
Q50. அரசியலமைப்பின் ஷரத்து 368ந் அடிப்படையில், முகப்புரையில் சட்டத்திருத்தம் செய்யலாமா? என்ற கேள்வி எந்த வழக்கின் மூலமாக வந்தது?