Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. கீழ் உள்ளவற்றில் எது உச்ச நீதிமன்றத்தின் அசல் அதிகார வரம்புக்கு உட்பட்டது? 1. மாநிலங்களுக்கு இடையேயான நீர் பிரச்சினை. 2. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பிரச்சினை.
Q2. மேலவை உள்ள மாநிலங்கள் எவை? 1. மஹாராஷ்டிரா, 2. பீகார், 3. உத்தரப்பிரதேசம், 4. ஒடிசா.
Q3. பின்வரும் அமைச்சகங்களில் எந்த அமைச்சகம் சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்புக்கு பொறுப்பு? 1. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம். 2. கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம். 3. சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகம். 4. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்.
Q4. கீழ்க்கண்டவற்றில் எவை மா நிலங்களுக்கான அதிகார பட்டியலில் உள்ளன? 1. பொது ஒழுங்கு, 2. விவசாயம், 3. பந்தய சூதாட்டம், 4. உயர் நீதிமன்ற அமைப்பு.
Q5. கீழ்க்கண்டவற்றை பொருத்துக : அ. ஜனாதிபதி மற்றும் ஆளுநர் பாதுகாப்பு 1. ஷரத்து 361 ஆ. மக்களவை மர்றும் சட்டமன்ற தேர்தல் 2. ஷரத்து 326 இ. தாழ்த்தப்பட்டோர் ஆணையம் 3. ஷரத்து 338 ஈ. மா நிலங்களுக்கு இடையேயான கவுன்சில் 4. ஷரத்து 263
Q6. முதன்முதலில் லோக் ஆயுக்தா மஹாராஷ்டிராவில் எந்த ஆண்டு தொடங்கப்பட்ட து?
Q7. குழந்தை தொழிலாளர் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது?
Q8. தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் தொடங்கப்பட்டது எப்போது?
Q9. சார்லஸ் வுட் கல்விக்குழு அமைக்கப்பட்டபோது இந்திய தலைமை ஆளுநர் யார்?
Q10. மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு வயது என்ன?
Q11. சரியான பொருந்தியுள்ள இணையைத் தேர்க : நெருக்கடி ஷரத்து 1. தேசிய நெருக்கடி - 352 2. நிதி நெருக்கடி - 353 3. மாநில நெருக்கடி - 354
Q12. இந்திய அரசியலமைப்பு சபையின் தலைவர் யார்?
Q13. லோக் அதாலத் தொடங்கப்பட்ட ஆண்டு எது?
Q14. சரியான கூற்றைத் தேர்க : 1. சுரங்கச் சட்டம் - 1956. 2. சம ஊதியச் சட்டம் - 1966
Q15. 1993 மனித உரிமைச் சட்டத்தில் உள்ள கூற்றுகளை ஆய்க : 1. 1993 அக்டோபர் 12 தேசிய மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்டது. 2. தேசிய மனித உரிமை ஆணையம் தலைவர் உட்பட நான்கு பேர் கொண்ட அமைப்பு. 3. தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆவார்.
Q16. வரதட்சணை தடைச்சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது?
Q17. இந்தியாவில் சாலை விதிகள் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது?
Q18. இந்தியாவில் மொழி வாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட ஆண்டு எது?
Q19. கீழ்க்கண்டவற்றை பொருத்துக : சட்டம் ஆண்டு அ. குழந்தை தொழிலாளர் ஒழிப்பு 1. 1986 ஆ. கொத்தடிமை ஒழிப்பு 2. 1976 இ. NREP 3. 1980 ஈ. RLEG 4. 1983
Q20. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியா, ஆண்கள், பெண்கள் எழுத்தறிவு வீதம் முறையே…
Q21. மாநிலங்களின் அரசியலமைப்பு தலைவர் யார்?
Q22. மாநிலங்கள் அவைக்கு குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படும் உறுப்பினர்கள் எண்ணிக்கை எவ்வளவு?
Q23. தேசிய கீதம் அரசியல் நிர்ணய சபையால் ஏற்கப்பட்டது எப்போது?
Q24. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் யாருடைய தலைமையில் நடந்தது?
Q25. ஐ. நா. பொருளாதார மற்றும் சமூகப் பேரவையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை என்ன?
Q26. இந்திய அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்ட ஆண்டு எது?
Q27. சரியான கூற்றைத் தேர்க : 1. காங்கிரஸ் சோஷலிச அமைப்பை நேரு, எஸ். சி. போஸ் ஆகியோர் தொடங்கினர். 2. சுதந்திரா காங்கிரஸ் அமைப்பை ராஜாஜி தொடங்கினார்.
Q28. சரியான கூற்றைத் தேர்க : 1. இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பினை மாற்றக் கூடாது என கேசவானந்த பாரதி வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. 2. CAG -யின் அதிகாரம் கூட்டாட்சி முறையை கொண்டுள்ளது.
Q29. கீழ்க்கண்டவற்றை பொருத்துக : அமைப்பு தலைவர் அ. இந்திய பணியாளர் சங்கம் 1. எஸ். கே. வர்மா ஆ. இந்துஸ்தான் ரிபப்ளிக் சொசைட்டி 2. கோகலே இ. இந்தியன் அசோசியேஷன் 3. எஸ்.என். பானர்ஜி ஈ. இந்திய இல்லம் 4. சி.எஸ். ஆஸாத்
Q30. மாவட்ட திட்டக்குழுவின் தலைவர் யார்?
Q31. இந்திய தேர்தல் ஆணையம் பற்றி குறிப்பிடும் ஷரத்து எது?
Q32. பிரதமர் நரேந்திர மோடியால் குறிப்பிடப்படும் B2B நாடுகள் எவை?
Q33. மேற்கு தொடர்ச்சி மலைகள் பற்றி ஆராய அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?
Q34. பொதுத் துறை நிறுவனங்களின் பொற்காலம் எது?
Q35. சரியான கூற்றினைத் தேர்க : 1. மாநில பணியாளர் தேர்வாணைய தலைவரின் பதவிக்காலம் 65 வயது வரை ஆகும். 2. மாநில பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்களை மாநில ஆளுநர் பதவி நீக்கம் செய்வார்.
Q36. குடியரசு தலைவர் பதவி நீக்கம் தீர்மானம் கொண்டு வரப்படும் இடம் எது?
Q37. புதிய அனைத்திந்திய பணிகளை உருவாக்கும் அமைப்பு எது?
Q38. மெக்காலே சிவில் சர்வீஸ் கமிட்டி அமைக்கப்பட காரணமான சட்டம் வெளியான ஆண்டு எது?
Q39. இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலை உருவாக்கியது எது?
Q40. இந்தியாவில் முதன்முறையாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட சட்டப்பேரவை எது?
Q41. மாநிலத்தின் எதிர்பாரா நிதியை கையாள்பவர் யார்?
Q42. விதி 390 உடன் தொடர்புடைய மாநிலம் எது?
Q43. எந்த நீதிமன்றம் அதிக மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் தலைமையகமாக விளங்குகிறது?
Q44. பல்வந்த்ராய் மேத்தா கமிட்டி பரிந்துரையின்படி பஞ்சாயத்துராஜ் அமைப்பு எதனைக் கொண்டது?
Q45. இந்திய அரசியலமைப்பில் 8வது அட்டவணையில் சேர்க்கப்படாத மொழி எது?
Q46. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் முதன் முதலில் உபயோகப்படுத்தப்பட்ட வருடம் எது?
Q47. இந்தியாவின் தலைமை தணிக்கையாளர் யாரால் நியமிக்கப்படுகிறார்?
Q48. மத்திய தீர்ப்பாயம் அமைக்கப்பட்ட வருடம் எது?
Q49. மத்திய கண்காணிப்பு குழு கீழ்க்கண்ட தன் பரிந்துரையின் பேரில் அமைக்கப்பட்டது?
Q50. லோக் ஆயுக்தா அமைப்பு முதன் முதலாய் நிறுவப்பட்ட இடம் எது?