Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பாக மத்திய அரசினால் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் எவை? 1. ஜனனி சுரக்ஷா யோஜனா 2. உஜ்ஜவலா 3. சுவாதர் 4. ராஷ்டிரிய மகிளா கோஷ்
Q2. தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் நாள் எது?
Q3. மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் ஓய்வு பெற்ற பின் …..
Q4. நிதி ஆணையம் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நியமனம் செய்யப்படுகிறது?
Q5. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு கூடுதலாக பணிகளை செய்ய உத்தரவிடும் அதிகாரம் இவர்களுள் யாருக்கு உண்டு?
Q6. காபினெட் அமைச்சர்களுக்குரிய அந்தஸ்தை பெறுபவர் யார்?
Q7. இந்தியக் குடியரசுத் தலைவர் இதுவரை நிதி நெருக்கடிக்காக அவசர சட்டத்தை அமல்படுத்தியது எத்தனை முறை?
Q8. மந்திரிக்குழு …………………. க்கு பொறுப்பாக இருப்பது.
Q9. அரசியலமைப்பின் 42வது சரத்தின் படி ………
Q10. இந்தியாவில் குடியரசுத்தலைவர் ஆட்சி முதன்முதலாக அமல்படுத்தப்பட்ட மாநிலம் ஏது?
Q11. கீழ்க்கண்ட உரிமைகளில் எது நமது அரசியல் அமைப்பின் இருதயமாகவும், உயிராகவும் கருதப்படுகிறது?
Q12. இந்திய பாராளுமன்றத்தில் ……………..
Q13. வரவு செலவு திட்டம் என்பது ……………..
Q14. நிதி ஆணையம் பரிந்துரை செய்வது …………..
Q15. இணைப் பட்டியலில் எத்தனை இலாகாக்கள் இடம் பெற்றுள்ளன?
Q16. சட்டத்திற்கு புறம்பாக ஒருவரை அடைத்து வைத்திருந்தால் அவரை வெளிக் கொணர்வதற்கு எந்த தடை ஆணை பயன்படுகிறது?
Q17. மாநிலப் பட்டியலில் எத்தனை இலாகாக்கள் இடம் பெற்றுள்ளன?
Q18. ஒரு சட்டப்பேரவையில் எதிர் கட்சித் தலைவர் என்ற தகுதி பெற அந்தக் கட்சி பெற வேண்டிய இடங்கள் எத்தனை சதவீதம்?
Q19. சட்டமன்றத்தை ப்ரோரோகேஷன் செய்வது என்பதன் பொருள் ………..
Q20. இந்திய பாராளுமன்றத்தில் அதிக வருடங்கள் சபா நாயகர் பதவி வகித்தவர் ……
Q21. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள அட்டவணைகளில் எந்த அட்டவணையில் மத்திய மாநில பட்டியல் இடம் பெற்றுள்ளது?
Q22. ஜனாதிபதியை எவ்வாறு பதவியிலிருந்து நீக்க முடியும்?
Q23. குடியரசுத்தலைவர் அமைச்சரவையின் ஆலோசனையின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்பதனை அரசியலமைப்பில் கொண்டு வந்த அரசியலமைப்புத் திருத்தம் எது?
Q24. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன் பணி ஓய்வு பெற வேண்டுமாயின் யாருக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்ப வெண்டும்?
Q25. கீழ் நீதிமன்றத்திலிருந்து அனுப்பப்படும் எவ்வகையான வழக்குகளை உச்ச நீதிமன்றம் மேல் முறையீட்டிற்கு எடுத்துக் கொள்கிறது?
Q26. மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சி இருக்கும்போது வரவுசெலவு திட்டத்தை அனுமதிக்கும் அதிகாரம் யாருக்கு உண்டு?
Q27. எந்த நாட்டு அரசியல் சட்டத்தின் முகவுரை "வீட்டுக்கு வீடு அமைதி நிலவ வேண்டும்" என்பது பற்றி கூறுகிறது?
Q28. மையப்பட்டியலில் எத்தனை இலாகாக்கள் இடம் பெற்றுள்ளன?
Q29. சமதர்ம, மதச்சார்பற்ற மற்றும் நாட்டின் ஒன்று இணைப்பு என்ற வார்த்தைகள் இந்திய அரசியல் சாசனத்தில் எதன் மூலம் சேர்க்கப்பட்டது?
Q30. இந்திய அரசியல் சாசனத்தின் முகவுரை கருத்துக்கள் எந்த அரசியலமைப்பிலிருந்து கடனாக பெறப்பட்ட கருத்துக்கள்?
Q31. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கருத்தாக்கம் எதிலிருந்து பெறப்பட்டது?
Q32. குடிமக்களுக்கான அம்சங்கள் இந்திய அரசியலமைப்பில் எப்பகுதியில் பொதிந்துள்ளன?
Q33. பண்பாட்டு கலாச்சார கல்வி உரிமைகள் வழங்கப்பட்டுள்ள பிரிவுகள் எவை?
Q34. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எந்த ஷரத்து தேவ நாகரி எழுத்து வடிவமுடைய இந்தி இந்தியாவின் நிர்வாக மொழியென உறுதி செய்கிறது?
Q35. கீழ்க்கண்டவற்றை பொருத்துக : அ. பகுதி ஒன்று 1. அடிப்படை உரிமைகள் ஆ. பகுதி மூன்று 2. பஞ்சாயத்து ராஜ்யம் இ. பகுதி ஒன்பது 3. மத்திய அரசு ஈ. பகுதி ஐந்து 4. யூனியன் பிரதேசங்களும், நிலப்பகுதிகளும்
Q36. கீழ்க்கண்டவற்றை பொருத்துக : அ. தீண்டாமை ஒழிப்பு 1. பிரிவு 24 ஆ. பட்டங்கள் ஒழிப்பு 2. பிரிவு 23 இ. குழந்தை தொழிலாளர் முறை தடுப்பு 3. பிரிவு 17 ஈ. மனித இழிதொழில் வாணிபத் தடை 4. பிரிவு 18
Q37. பதவிக்காலம் நிறைவு பெறுவதற்குள் துணைக் குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து யார் விலக்க முடியும்?
Q38. விதிகள் குழுவின் தலைவர் யார்?
Q39. எதிர்பாராத நிதி செலவுக்கான வைப்புத் தொகை பொறுப்பு வகிப்பவர் யார்?
Q40. ஒருவர் உயர் நீதிமன்ற நீதிபதியாக ஆவதற்கு, எத்தனை ஆண்டுகள் அவர் வழக்குரைஞராக பணியாற்றி இருக்க வேண்டும்?
Q41. இந்தியாவில் மக்களவைக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் இடங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Q42. லோக் சபையின் அதிகாரபூர்வ முதலாவது எதிர்க்கட்சி தலைவர் யார்?
Q43. இந்தியக் குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரது ஊதியம் எந்த நிதியிலிருந்து வழங்கப்படுகிறது?
Q44. 44வது அரசியலமைப்புத் திருத்தம் அமல்படுத்தப்பட்டபின், சொத்துரிமையானது …………..
Q45. உச்சநீதிமன்ற நீதிபதிகளை நீக்கும் வழிமுறைகள் எதிலிருந்து எடுக்கப்பட்டது?
Q46. திட்டக்குழு என்பது ……………
Q47. ஈரவைகளின் கூட்டுத் தொடருக்கு தலைமை தாங்கி கூட்டத்தை நடத்துபவர் யார்?
Q48. ராஜ்ய சபாவை யார் கலைக்க முடியும்?
Q49. பல்வேறு மாநிலங்களில் சட்ட மேலவை உறுப்பினர்கள் எவ்வாறு நியமனம் செய்யப்படுகிறார்கள்?
Q50. பொதுக்கணக்கு குழுவின் தலைவர் யார்?