Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. இந்தியாவில் அதிக அளவு மக்கட்தொகை உடைய மாநகராட்சி எது?
Q2. இந்திய குடிமகனுக்கு அரசியலமைப்பு பரிகாரம் காணும் உரிமை எந்த விதியின் கீழ் வழங்கப்பட்டுள்ளது?
Q3. இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதியின் கீழ் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவச கட்டாயக் கல்வி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது?
Q4. உச்ச நீதிமன்றத்தின் அதிகார எல்லையை விரிவுபடுத்தும் அதிகாரம் கொண்டது ……..
Q5. பாராளுமன்றத்தின் கூட்டுத் தொடர் கூட்டப்படுவது …..
Q6. சட்ட மேலவை கலைக்கப்படாத மாநிலம் எது?
Q7. நிதி நெருக்கடி மூலம் எழும் அவசர நிலைக்காலத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்படும் அதிகாரங்களைக் குறிப்பிடுக.
Q8. மாநிலச் சட்டமன்ற மேலவையை உருவாக்க அல்லது கலைக்க நாடாளுமன்றம் பின்பற்றும் அடிப்படை என்ன?
Q9. யார் லோக் சபாவைக் கலைக்க முடியும்?
Q10. பின்வருவனவற்றுள் எது பன்மை செயற்குழுவிற்குச் சிறந்த உதாரணம்?
Q11. இந்தியாவில் அரசியல் அதிகாரத்தின் பிரதான மூலம் எது?
Q12. இந்திய அரசியலமைப்பின் 7வது அட்டவணையில் உள்ள இணைப்பட்டியல் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து எடுக்கப்பட்டது?
Q13. பாராளுமன்றத்தின் இரு கூட்டத் தொடர்களுக்கிடையே அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச இடைவெளி காலம் என்ன?
Q14. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எப்பகுதி அடிப்படை உரிமைகளை உள்ளடக்கியுள்ளது?
Q15. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 7வது அட்டவணையில் உள்ளடக்கியிருப்பது….
Q16. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை கவனித்து சரியானதைத் தேர்ந்தெடுக்கவும். 1. மேல் முறையீட்டுக்கு இறுதியானது இந்திய உச்ச நீதிமன்றமாகும். 2. இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன் உச்ச நீதிமன்றமாகும். 3. உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையை இந்தியக் குடியரசுத் தலைவர் பின்பற்றியே ஆக வேண்டும். 4. கீழ் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு உண்டு.
Q17. சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் யார்?
Q18. பாராளுமன்றத்தில் மாநில மறுசீரமைப்புச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
Q19. பின்வருவனவற்றுள் குடியுரிமை தொடர்பான திருத்தச்சட்டம் இயற்றப்படாத ஆண்டு எது?
Q20. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆன்மா என பார்கவா கூறியது?
Q21. இந்திய கூட்டாட்சி அமைப்பின் அம்சம் … 1. அதிகாரப் பங்கீடு 2. சுயமாய் செயல்படும் நீதித்துறை 3. பிரதம மந்திரியின் வழி நடத்தும் தலைமை நிலை 4. எழுதப்பட்ட அரசியலமைப்பு
Q22. இந்திய யூனியனை "மையப்படுத்தும் தன்மையுடைய கூட்டாட்சி" எனக் கூறியவர் யார்?
Q23. தேசிய பாடல் ஆனந்த மடம் என்ற புத்தகத்தில் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?
Q24. வயது வந்தோர் வாக்குரிமை எந்த சட்ட திருத்தம் மூலம் கொண்டுவரப்பட்டது?
Q25. எந்த அரசியலமைப்பு பிரிவு மாநில அரசுகளுக்கு கிராமப் பஞ்சாயத்துக்களை அமைக்க வழிகாட்டுகிறது?
Q26. சொத்துரிமை தற்போது அடிப்படை உரிமையிலிருந்து நீக்கம் பெற்று எங்கு கொண்டு செல்லப்பட்டது?
Q27. 86வது சட்டத்திருத்தம் எது குறித்தது?
Q28. எந்த அடிப்படையில் மாநிலங்களுக்கு லோக்சபாவில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன?
Q29. மாநிலத்தின் தலைமை வழக்கறிஞரை நியமிப்பவர் யார்?
Q30. நமது சமுதாயத்திற்கு ஒரு களங்கமாக ……….. விளங்குகிறது.
Q31. நமது நாட்டில் ………… காலத்தின் பிற்பகுதியிலிருந்தே சாதிப் பிரிவினை இருந்து வருகின்றது.
Q32. கட்சி ஆட்சி முறையில் ………………. விதங்கள் உள்ளன.
Q33. தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் தொடங்கப்பட்டது எப்போது?
Q34. சார்லஸ் வுட் கல்விக்குழு அமைக்கப்பட்டபோது இந்திய தலைமை ஆளுநர் யார்?
Q35. மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு வயது என்ன?
Q36. சரியான பொருந்தியுள்ள இணையைத் தேர்க : நெருக்கடி ஷரத்து 1. தேசிய நெருக்கடி - 352 2. நிதி நெருக்கடி - 353 3. மாநில நெருக்கடி - 354
Q37. இந்திய அரசியலமைப்பு சபையின் தலைவர் யார்?
Q38. லோக் அதாலத் தொடங்கப்பட்ட ஆண்டு எது?
Q39. சரியான கூற்றைத் தேர்க : 1. சுரங்கச் சட்டம் - 1956. 2. சம ஊதியச் சட்டம் - 1966
Q40. 1993 மனித உரிமைச் சட்டத்தில் உள்ள கூற்றுகளை ஆய்க : 1. 1993 அக்டோபர் 12 தேசிய மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்டது. 2. தேசிய மனித உரிமை ஆணையம் தலைவர் உட்பட நான்கு பேர் கொண்ட அமைப்பு. 3. தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆவார்.
Q41. வரதட்சணை தடைச்சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது?
Q42. இந்தியாவில் சாலை விதிகள் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது?
Q43. இந்தியாவில் மொழி வாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட ஆண்டு எது?
Q44. கீழ்க்கண்டவற்றை பொருத்துக : சட்டம் ஆண்டு அ. குழந்தை தொழிலாளர் ஒழிப்பு 1. 1986 ஆ. கொத்தடிமை ஒழிப்பு 2. 1976 இ. NREP 3. 1980 ஈ. RLEG 4. 1983
Q45. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியா, ஆண்கள், பெண்கள் எழுத்தறிவு வீதம் முறையே…
Q46. மாநிலங்களின் அரசியலமைப்பு தலைவர் யார்?
Q47. மாநிலங்கள் அவைக்கு குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படும் உறுப்பினர்கள் எண்ணிக்கை எவ்வளவு?
Q48. தேசிய கீதம் அரசியல் நிர்ணய சபையால் ஏற்கப்பட்டது எப்போது?
Q49. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் யாருடைய தலைமையில் நடந்தது?
Q50. ஐ. நா. பொருளாதார மற்றும் சமூகப் பேரவையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை என்ன?