Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. இந்திய அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்ட ஆண்டு எது?
Q2. சரியான கூற்றைத் தேர்க : 1. காங்கிரஸ் சோஷலிச அமைப்பை நேரு, எஸ். சி. போஸ் ஆகியோர் தொடங்கினர். 2. சுதந்திரா காங்கிரஸ் அமைப்பை ராஜாஜி தொடங்கினார்.
Q3. சரியான கூற்றைத் தேர்க : 1. இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பினை மாற்றக் கூடாது என கேசவானந்த பாரதி வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. 2. CAG -யின் அதிகாரம் கூட்டாட்சி முறையை கொண்டுள்ளது.
Q4. கீழ்க்கண்டவற்றை பொருத்துக : அமைப்பு தலைவர் அ. இந்திய பணியாளர் சங்கம் 1. எஸ். கே. வர்மா ஆ. இந்துஸ்தான் ரிபப்ளிக் சொசைட்டி 2. கோகலே இ. இந்தியன் அசோசியேஷன் 3. எஸ்.என். பானர்ஜி ஈ. இந்திய இல்லம் 4. சி.எஸ். ஆஸாத்
Q5. மாவட்ட திட்டக்குழுவின் தலைவர் யார்?
Q6. இந்திய தேர்தல் ஆணையம் பற்றி குறிப்பிடும் ஷரத்து எது?
Q7. பிரதமர் நரேந்திர மோடியால் குறிப்பிடப்படும் B2B நாடுகள் எவை?
Q8. மேற்கு தொடர்ச்சி மலைகள் பற்றி ஆராய அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?
Q9. பொதுத் துறை நிறுவனங்களின் பொற்காலம் எது?
Q10. சரியான கூற்றினைத் தேர்க : 1. மாநில பணியாளர் தேர்வாணைய தலைவரின் பதவிக்காலம் 65 வயது வரை ஆகும். 2. மாநில பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்களை மாநில ஆளுநர் பதவி நீக்கம் செய்வார்.
Q11. குடியரசு தலைவர் பதவி நீக்கம் தீர்மானம் கொண்டு வரப்படும் இடம் எது?
Q12. புதிய அனைத்திந்திய பணிகளை உருவாக்கும் அமைப்பு எது?
Q13. மெக்காலே சிவில் சர்வீஸ் கமிட்டி அமைக்கப்பட காரணமான சட்டம் வெளியான ஆண்டு எது?
Q14. இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலை உருவாக்கியது எது?
Q15. இந்தியாவில் முதன்முறையாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட சட்டப்பேரவை எது?
Q16. மாநிலத்தின் எதிர்பாரா நிதியை கையாள்பவர் யார்?
Q17. விதி 390 உடன் தொடர்புடைய மாநிலம் எது?
Q18. எந்த நீதிமன்றம் அதிக மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் தலைமையகமாக விளங்குகிறது?
Q19. பல்வந்த்ராய் மேத்தா கமிட்டி பரிந்துரையின்படி பஞ்சாயத்துராஜ் அமைப்பு எதனைக் கொண்டது?
Q20. இந்திய அரசியலமைப்பில் 8வது அட்டவணையில் சேர்க்கப்படாத மொழி எது?
Q21. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் முதன் முதலில் உபயோகப்படுத்தப்பட்ட வருடம் எது?
Q22. இந்தியாவின் தலைமை தணிக்கையாளர் யாரால் நியமிக்கப்படுகிறார்?
Q23. மத்திய தீர்ப்பாயம் அமைக்கப்பட்ட வருடம் எது?
Q24. மத்திய கண்காணிப்பு குழு கீழ்க்கண்ட தன் பரிந்துரையின் பேரில் அமைக்கப்பட்டது?
Q25. லோக் ஆயுக்தா அமைப்பு முதன் முதலாய் நிறுவப்பட்ட இடம் எது?
Q26. பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பாக மத்திய அரசினால் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் எவை? 1. ஜனனி சுரக்ஷா யோஜனா 2. உஜ்ஜவலா 3. சுவாதர் 4. ராஷ்டிரிய மகிளா கோஷ்
Q27. தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் நாள் எது?
Q28. மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் ஓய்வு பெற்ற பின் …..
Q29. நிதி ஆணையம் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நியமனம் செய்யப்படுகிறது?
Q30. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு கூடுதலாக பணிகளை செய்ய உத்தரவிடும் அதிகாரம் இவர்களுள் யாருக்கு உண்டு?
Q31. காபினெட் அமைச்சர்களுக்குரிய அந்தஸ்தை பெறுபவர் யார்?
Q32. இந்தியக் குடியரசுத் தலைவர் இதுவரை நிதி நெருக்கடிக்காக அவசர சட்டத்தை அமல்படுத்தியது எத்தனை முறை?
Q33. மந்திரிக்குழு …………………. க்கு பொறுப்பாக இருப்பது.
Q34. அரசியலமைப்பின் 42வது சரத்தின் படி ………
Q35. இந்தியாவில் குடியரசுத்தலைவர் ஆட்சி முதன்முதலாக அமல்படுத்தப்பட்ட மாநிலம் ஏது?
Q36. கீழ்க்கண்ட உரிமைகளில் எது நமது அரசியல் அமைப்பின் இருதயமாகவும், உயிராகவும் கருதப்படுகிறது?
Q37. இந்திய பாராளுமன்றத்தில் ……………..
Q38. வரவு செலவு திட்டம் என்பது ……………..
Q39. நிதி ஆணையம் பரிந்துரை செய்வது …………..
Q40. இணைப் பட்டியலில் எத்தனை இலாகாக்கள் இடம் பெற்றுள்ளன?
Q41. சட்டத்திற்கு புறம்பாக ஒருவரை அடைத்து வைத்திருந்தால் அவரை வெளிக் கொணர்வதற்கு எந்த தடை ஆணை பயன்படுகிறது?
Q42. மாநிலப் பட்டியலில் எத்தனை இலாகாக்கள் இடம் பெற்றுள்ளன?
Q43. ஒரு சட்டப்பேரவையில் எதிர் கட்சித் தலைவர் என்ற தகுதி பெற அந்தக் கட்சி பெற வேண்டிய இடங்கள் எத்தனை சதவீதம்?
Q44. சட்டமன்றத்தை ப்ரோரோகேஷன் செய்வது என்பதன் பொருள் ………..
Q45. இந்திய பாராளுமன்றத்தில் அதிக வருடங்கள் சபா நாயகர் பதவி வகித்தவர் ……
Q46. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள அட்டவணைகளில் எந்த அட்டவணையில் மத்திய மாநில பட்டியல் இடம் பெற்றுள்ளது?
Q47. ஜனாதிபதியை எவ்வாறு பதவியிலிருந்து நீக்க முடியும்?
Q48. குடியரசுத்தலைவர் அமைச்சரவையின் ஆலோசனையின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்பதனை அரசியலமைப்பில் கொண்டு வந்த அரசியலமைப்புத் திருத்தம் எது?
Q49. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன் பணி ஓய்வு பெற வேண்டுமாயின் யாருக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்ப வெண்டும்?
Q50. கீழ் நீதிமன்றத்திலிருந்து அனுப்பப்படும் எவ்வகையான வழக்குகளை உச்ச நீதிமன்றம் மேல் முறையீட்டிற்கு எடுத்துக் கொள்கிறது?