Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. இந்திய அரசியலமைப்பு யாருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது?
Q2. கீழ்கண்ட் எந்த லோக்சபையின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நீட்டிக்கப்பட்டது?
Q3. மத்திய அமைச்சரவை கூட்டாக யாருக்கு பொறுப்பானது?
Q4. அரசியலமைப்பின் 16வது ஷரத்து எதைப்பற்றி விவாதிக்கிறது?
Q5. ராஜ்ய சபையின் துணைத் தலைவரை நீக்கும் தீர்மானம் ........
Q6. இந்திய அரசியலமைப்பில் கட்சித்தாவலை தடை செய்யும் சட்டம் ..........
Q7. குடியரசுத் தலைவருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பவர் இவர்களில் யார்?
Q8. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் சரியாகப் பொருத்தப்பட்டுள்ள விடையை காண்க: அட்டவணை (1): (a) காபினெட் அரசாங்கம் (b) குடியரசுத் தலைவர் முறையிலான அரசாங்கம் {c) கூட்டாட்சி அரசாங்கம் (d) ஓற்றையாட்சி அரசாங்கம் . அட்டவணை (2): (1)அதிகாரப் பிரிவினை (2)கூட்டுப்பொறுப்பு (3) அதிகார குவிப்பு (4) அதிகார பகிர்வு
Q9. இந்திய அரசியல் சட்டத்துக்கு எழுத்து வடிவம் கொடுத்த தலைவர் .....
Q10. கீழ்கண்ட கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடுக்கவும்.
Q11. மாவட்ட ஆட்சித்தலைவர் பதவியை முதலில் உருவாக்கியவர் இவர்களில் யார்?
Q12. பொதுவாக மாநில ஆளுநரின் பதவிக்காலம் .....
Q13. தமிழக ஆளுநராக 1947ல் இருந்தவர் இவர்களில் யார்?
Q14. அகில இந்திய பணிகளை உருவாக்க இவைகளில் எதற்கு அதிகாரம் உண்டு?
Q15. மக்களாட்சி என்ற சொல் ...................மொழியிலிருந்து எடுக்கப்பட்டது.
Q16. 2014 மார்ச் நிலவரப்படி அரசியல் சட்டத்தில் எத்தனை திருத்தங்கள் அனுமதிக்கப்பட்டு சட்டங்களாக இயற்றப்பட்டுள்ளன?
Q17. மாநிலங்களவைக்கு குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை ......
Q18. தமிழகத்தின் லோக்சபா தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை ........
Q19. துணைக்குடியரசுத்தலைவரின் தேர்தலுக்கு தகுதி பெற அதிக பட்ச வயது என்ன?
Q20. மாநிலங்களவையில் தமிழக உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை?
Q21. கீழ்கண்ட கூற்றுகளை சரியாக கவனித்து தவறான விடையை தேர்ந்தெடுக்கவும். (1) அரசியலமைப்பின் முகப்புரை, இதுவரை இரண்டு முறை திருத்தப்பட்டுள்ளது. (2) 1973ல் கேஷவான்ந்தி பாரதி என்பவருக்கும் கேரள மாநிலத்துக்கும் இடையே நடந்த வழக்கில் முகப்புரை அரசியலமைப்பின் ஒரு பகுதியே என தெளிவு படுத்தப்பட்டுள்ளது.
Q22. "அரசு" என்பதற்கு கீழ்கண்டவற்றுள் எது சரியான விளக்கம்? (1) இந்திய அரசாங்கம் மற்றும் நாடாளுமன்றம் (2)மாநில அரசாங்கம் மற்றும் சட்டமன்றம் (3) அனைத்து உள்ளாட்சி அமைப்புகள் (4) அதிகார குழுக்கள்
Q23. இந்திய குடிமகனுக்கு தற்போது கிடைக்கும் சுதந்திர உரிமைகள் ............
Q24. இந்திய அரசியலமைப்பை எழுதுவதற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கால அவகாசம்?
Q25. ஒரு அரசியல் கட்சி, தேசிய கட்சியாக அங்கீகாரம் பெற குறைந்த பட்சம் எத்தனை மாநிலங்களில் மாநில கட்சியாக அங்கீகாரம் பெற வேண்டும்?
Q26. கீழ்கண்ட சொற்களில் எது 1949 நவம்பர் 26ல் நிறைவேற்றப்பட்ட இந்திய அரசியலமைப்பில் இடம் பெறவில்லை
Q27. "சமூகவியம்" என்ற குறியீட்டை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர்?
Q28. கண்டனத்தீர்மானம் பொதுவாக எங்த சூழ்நிலைகள்/களில் கொண்டுவரப்படும்?
Q29. கீழ்கண்ட வழக்கு/வருடங்களில் சரியானதைத் தேர்வு செய்க: (1) கோலக்நாத் வழக்கு - 1968 (2) கேசவாநந்தா பாரதி வழக்கு - 1973 (3) மினர்வா மில்ஸ் வழக்கு - 1980
Q30. குடியரசுத் தலைவர் ...................தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
Q31. இந்திய அரசியலமைப்புச்சட்டம் முதன் முதலில் எப்போது திருத்தப்பட்டது?
Q32. ஒருவர் மத்திய அமைச்சராக இருக்க கண்டிப்பாக எந்த அமைப்பின் அங்கத்தினராக இருக்க வேண்டும்?
Q33. பதவியின் அடிப்படையில் எப்போதும் திட்டக்குழு தலைவராக இருப்பவர்......
Q34. மாநிலங்களின் ஆளுநர்களை நியமிப்பவர் .....
Q35. "தகவல் அறியும் உரிமைச்சட்டம்" எந்த ஆண்டு அமலுக்கு வந்தது?
Q36. இந்தியாவின் முதல் முஸ்லீம் குடியரசுத் தலைவர் யார்?
Q37. கீழ்கண்ட கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடுக்கவும்.
Q38. பின்வரும் கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையை தேர்வு செய்க: (1) மத்திய சட்ட மேலவையான மாநிலங்களவை போன்றே மாநிலங்களில் சட்ட மேலவை ஒரு நிரந்தர அமைப்பு ஆகும். (2) மாநில சட்டமன்ற பரிந்துரையின் பெயரில் பாராளுமன்றத்தால் இது கலைக்கப்படலாம்.
Q39. இதுவரை தேசிய அவசர நிலை எத்தனை தடவை அமல் படுத்தப்பட்டுள்ளது?
Q40. கீழ்கண்டவைகளில் எது மத்திய பட்டியலில் சேராத ஒன்று?
Q41. இவர்களில் உயர்நீதிமன்ற நீதிபதிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பவர் யார்?
Q42. அடிப்படை உரிமைகளின் பாதுகாவலராக விள்ங்குவது .....
Q43. நீதி மறுபரிசீலனை என்பது எதை குறிக்கிறது?
Q44. "ஆம் ஆத்மி பீமா யோஜனா" வின் மூலம் சமூக பாதுகாப்பு எந்த தரப்பு மக்களுக்குக் கிடைக்கிறது?
Q45. இந்திய பாராளுமன்றம் ............உள்ளடக்கியது
Q46. 1959ல் சுதந்திரா கட்சியை நிறுவியவர் யார்?
Q47. இந்திய அரசியலமைப்பின் 51வது சட்டத்திருத்தம் எப்போது கொண்டுவரப்பட்டது?
Q48. எத்தனை ஆங்கிலோ இந்தியர்கள் லோக்சபாவிற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார்கள்?
Q49. கீழ்கண்ட பிரதமர்களில் யார் பிற்படுத்தப்பட்டோருக்கான இரண்டாவது குழுவை நியமித்தார்?
Q50. மத்திய மாநில அரசுகளின் உறவு பற்றி ஆராய தமிழக அரசாங்கம் அமைத்த குழு