Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. வயது வந்தோர் வாக்குரிமை எந்த சட்ட திருத்தம் மூலம் கொண்டுவரப்பட்டது?
Q2. எந்த அரசியலமைப்பு பிரிவு மாநில அரசுகளுக்கு கிராமப் பஞ்சாயத்துக்களை அமைக்க வழிகாட்டுகிறது?
Q3. சொத்துரிமை தற்போது அடிப்படை உரிமையிலிருந்து நீக்கம் பெற்று எங்கு கொண்டு செல்லப்பட்டது?
Q4. 86வது சட்டத்திருத்தம் எது குறித்தது?
Q5. எந்த அடிப்படையில் மாநிலங்களுக்கு லோக்சபாவில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன?
Q6. மாநிலத்தின் தலைமை வழக்கறிஞரை நியமிப்பவர் யார்?
Q7. நமது சமுதாயத்திற்கு ஒரு களங்கமாக ……….. விளங்குகிறது.
Q8. நமது நாட்டில் ………… காலத்தின் பிற்பகுதியிலிருந்தே சாதிப் பிரிவினை இருந்து வருகின்றது.
Q9. கட்சி ஆட்சி முறையில் ………………. விதங்கள் உள்ளன.
Q10. எந்நாட்டில் இரு கட்சிகள் முறையே ஜனநாயகக் கட்சி, குடியரசுக்கட்சி என அழைக்கப்படுகின்றன?
Q11. இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?
Q12. இந்திய அரசியலமைப்பில் யாரை நீக்கம் செய்ய எந்த குறிப்பும் இல்லை?
Q13. கீழ்க்கண்டவற்றை பொருத்துக : அ. விதி - 156 1. ஆளுநரின் செயல்பாட்டு அதிகாரம் ஆ. விதி - 154 2. ஆளுநரின் பதவிக்காலம் இ. விதி - 153 3. ஆளுநர் நியமனம் ஈ. விதி - 155 4. ஆளுநர் அலுவலகம்
Q14. ஆளுநரின் விருப்புரிமை அதிகாரம் எவை / எது? 1. சட்டமன்ற அவையில் தனிக்கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காதபோது முதல்வரை தேர்ந்தெடுத்தல். 2. அமைச்சரவையை எப்போது வேண்டுமானாலும் கலைக்கலாம். 3. குடியரசுத் தலைவருக்காக மசோதாவை ஒதுக்கி வைத்தல்.
Q15. தேசிய நெருக்கடியை விளக்கும் ஷரத்து என்ன?
Q16. இந்தியாவில் இதுவரை எத்தனை முறை தேசிய நெருக்கடி நிலை பிரகடனபப்டுத்தப்பட்டுள்ளது?
Q17. மத்தியிலும் மாநிலத்திலும் அமைச்சரவைக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் எனக் கூறும் சட்டத்திருத்தம் எது?
Q18. கீழ்க்கண்டவற்றை பொருத்துக : அ. வரதட்சணை ஒழிப்புச் சட்டம் 1. 1961 ஆ. இந்து வாரிசுரிமைச் சட்டம் 2. 1955 இ. சிறப்புத் திருமணச் சட்டம் 3. 1956 ஈ. தீண்டாமை ஒழிப்புச் சட்டம் 4. 1954
Q19. தேசிய மகளிர் ஆணையம் நிறுவப்பட்ட ஆண்டு எது?
Q20. முதல் இ-நீதிமன்றம் எங்கு நிறுவப்பட்டது?
Q21. மிஷன் இந்திரா தனுஷ் - தொடர்புடையது எது?
Q22. தகவல் பெறும் உரிமை சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
Q23. சரியானவை எவை? 1. வடக்கு அட்லாண்டிக் பகுதி அரசாங்கங்களுக்கு இடையேயான இராணுவக் கூட்டு அமைப்பு (NATO) 1940ல் தோற்றுவிக்கப்பட்டது. 2. அமெரிக்கா & ஐரோப்பா உட்பட 28 நாடுகள் இதன் உறுப்பினர்கள். 3. NATO - வின் தலைமையகம் பெல்ஜியத்தில் புருஸ்செல்ஸ் நகரில் அமைந்துள்ளது. 4. NATO - மாநாடு இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்.
Q24. பின்வரும் நாடுகளில் ஏசியான் கூட்டமைப்பில் உறுப்பினரல்லாத நாடு எது?
Q25. கீழ்க்கண்டவற்றை பொருத்துக : அ. எரிபொருள் சேமிப்பு சர்வதேச மாநாடு 1. லிமா ஆ. இந்திய கடல்சார் மாநாடு 2. மும்பை இ. அணு ஆயுத பாதுகாப்பு மாநாடு 3. வாஷிங்டன் ஈ. உயிர்க்கோள பாதுகாப்பகங்களுக்கான உலக காங்கிரஸ் 4. விசாகப்பட்டினம்
Q26. ஐ.நா. வின் பொதுச்செயலாளராக ஒருவர் எத்தனை முறை பதவி வகிக்க முடியும்?
Q27. கரையிலிருந்து எத்தனை கடல் மைல் தொலைவில் உள்ள பகுதிவரை ஒரு நாட்டுக்கு இறையாண்மை உண்டு?
Q28. 1955 ம் ஆண்டின் இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின்படி குடியுரிமை பெற்ற பாகிஸ்தான் பாடகர் யார்?
Q29. ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடு குறித்து தகவல் அளிப்போருக்கான பாதுகாப்பு சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவை எவை?
Q30. 21வது சட்ட ஆணையத்தின் தலைவர் யார்?
Q31. அணு ஆயுத பரவலை குறைக்கும் நோக்குடன் இயங்கும் அணு ஆற்றல் வழங்குவோர் குழுமத்தின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு?
Q32. கிழக்கு தைமூர் எந்த நாட்டிலிருந்து சுதந்திரம் பெற்றது?
Q33. தேசிய பஞ்சாயத்து - என்பது எந்த நாட்டின் பாராளுமன்றத்தை குறிக்கிறது?
Q34. எந்த நாட்டில் கியூபெக் மாநிலம் உள்ளது?
Q35. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் அமைப்பில் நிரந்தர உறுப்பு நாடு எது?
Q36. இந்திய அரசியல் அமைப்பின் 56வது திருத்தம் எதனைப் பற்றியது?
Q37. தமிழ்நாட்டின் முதல் பெண் (மாநில) முதலமைச்சர் யார்?
Q38. 1989ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஜவஹர் ரோஜ்கர் யோஜனா என்பது என்ன?
Q39. ஐக்கிய நாடுகள் தினம் கொண்டாடப்படும் நாள் எது?
Q40. ஐக்கிய நாடுகள் சபையின் முதல் பொதுச்செயலர் யார்?
Q41. 1964ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஜி-77 அமைப்பு என்பது என்ன?
Q42. கூட்டுச்சேரா நாடுகளின் முதல் மாநாடு நடைபெற்ற ஆண்டு எது?
Q43. 2013 மார்ச் நிலைப்படி மத்திய சட்ட அமைச்சர் யார்?
Q44. இரண்டு அடுக்கு பஞ்சாயத்து ராஜ் திட்டத்தினை அமல்படுத்த அசோக் மேத்தா குழு ஏற்படுத்தப்பட்ட வருடம் எது?
Q45. சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் எந்தெந்த மாநிலங்களிலிருந்து பிர்ந்தவை?
Q46. செம் என்பது எந்த நாட்டின் பாராளுமன்றம்?
Q47. இந்தியாவில் முதன்முதலாக உள்நாட்டு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்ட ஆண்டு எது?
Q48. தீவிர அரசியலை விட்டு விலகி, 2013ல் மறைந்த ஆப்பிரிக்க அரசியல் தலைவர் யார்?
Q49. ஐ.நா. சபையில் இந்தியா எந்த ஆண்டு உறுப்பினரானது?
Q50. இணைப்பட்டியலில் எத்தனை இலாகாக்கள் இடம் பெற்றுள்ளன?