Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. சரியான விடையைத் தேர்க. 1. ஜனநாயக அரசாங்கம் சுதந்திரமானது. 2. சுதந்திர அரசாங்கம் ஜனநாயக முறைமை உடையது. 3. சுதந்திர ஜனநாயகம் ஒரு கூட்டு குழுமம் சார்புடையது. 4. சுதந்திர ஜனநாயகம் பொது நலன் சார்புடையது.
Q2. லோக்பால் மசோதா முதன்முதலில் மக்களவையில் எந்த ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்டது?
Q3. அடிப்படை கடமைகள் மீதான வர்மா கமிட்டி ஏற்படுத்தப்பட்ட ஆண்டு எது?
Q4. பின்வருவனவற்றுள் எந்த அரசமைப்பு விதி துணை குடியரசுத் தலைவர் மாநிலங்களவை கூட்டங்களுக்கு தலைமை தாங்குவார் என கூறுகிறது?
Q5. இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக நேரு எப்போது பொறுப்பேற்றார்?
Q6. இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில், பூரண சுதந்திர நாளாக எந்த நாள் கொண்டாடப்பட்டது?
Q7. இந்திய பாராளுமன்ற 24வது சட்ட சீர்திருத்தத்திற்கு காரணகர்த்தாவாக அமைந்த சர்ச்சைக்குரிய வழக்கு யாது?
Q8. எது இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் பணிகளில் ஒன்றல்ல?
Q9. தேசிய கல்விக் கொள்கை எந்த ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்டது?
Q10. அரசியல் அறிவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
Q11. எதிலிருந்து இறைமை வந்தது?
Q12. கொடுக்கப்பட்டுள்ள அறிஞர்களில் யார் அரசியல் தத்துவஞானி இல்லை?
Q13. கீழ்க்கண்டவற்றை பொருத்துக : அ. அசோக் மேத்தா குழு 1. 1975 ஆ. பல்வந்தராய் மேத்தா குழு 2. 1956 இ. சந்தானம் குழு 3. 1986 ஈ. தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் 4. 1993
Q14. அரசியல் அறிவியல் என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர் யார்?
Q15. இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 280 விவாதிப்பது எது?
Q16. இந்திய அரசியலமைப்பின் மூலாதாரங்களாக கருதப்படும், கீழ்க்கண்ட இணைகளில் சரியாகப் பொருத்தப்படாதது எது?
Q17. சரியாகப் பொருந்தாத இணை எது/எவை? 1. மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் - அரசியலமைப்பு நிறுவனம் 2. தேர்தல் ஆணையம் - நீதி முறைச் சார்புடைய அரசியலமைப்பு நிறுவனம் 3. மகளிருக்கான தேசிய ஆணையம் - சட்டப்பூர்வமான குழுமம் 4. அட்டவணை சாதியினருக்கான தேசிய ஆணையம் - ஆலோசனைக் குழுமம்
Q18. அரசுப்பணிகளில் ஊழல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உச்ச கட்டம் என்ற நிலையில் இந்திய அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட உயர்மட்டக் குழுவின் தலைவர் யார்? 1. கே. சந்தானம் 2. எ. அய்யங்கார் 3. ஹெச்.எம். சுப்பையா 4. கே. ஹனுமந்தையா
Q19. உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை அமர்த்துவது தொடர்பாக பின்வருவனவற்றை பொருத்துக. அ. சட்டக்கூறு 124 1. உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆ. சட்டக்கூறு 217 2. கூடுதல் நீதிபதிகள் இ. சட்டக்கூறு 224 3. தற்காலிக நீதிபதிகள் ஈ. சட்டக்கூறு 127 4. உச்சநீதிமன்ற நீதிபதிகள்
Q20. சிக்கிம் இந்திய யூனியனில் எப்பொழுது சேர்க்கப்பட்டது?
Q21. இந்திய அரசியல் நிர்ணய சபையின் தொடக்க விழாவுக்குத் தலைமை தாங்கியவர் யார்?
Q22. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் இங்கு நடந்தது?
Q23. கீழ்க்கண்டவற்றை பொருத்துக : அரசியலமைப்பு அம்சங்கள் ஆதாரங்கள் அ. சட்டத்தின் ஆட்சி 1. ஜெர்மானிய அரசியலமைப்பு ஆ. வழிகாட்டு நெறிமுறைகள் 2. கனடா நாட்டு அரசியலமைப்பு இ. மாநில மத்திய இரு அதிகார செயலாக்க பட்டியல் 3. அயர்லாந்து அரசியலமைப்பு ஈ. நெருக்கடி நிலை காலத்தில் அடிப்படை உரிமைகள் ரத்து செய்தல் 4. இங்கிலாந்து அரசியலமைப்பு
Q24. சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்ற கருத்துருவாக்கம் எதிலிருந்து பெறப்பட்டது?
Q25. இந்திய அரசியல் சாசனத்தின் முகப்புரை கருத்துக்கள் எந்த அரசியலமைப்பிலிருந்து கடனாக பெறப்பட்ட கருத்துக்கள்?
Q26. குடியுரிமைக்கான அம்சங்கள் இந்திய அரசியலமைப்பில் எப்பகுதியில் பொதிந்துள்ளன?
Q27. குடியரசுத் துணைத்தலைவர் பதவி பற்றி குறிப்பிடும் சட்டக்கூறு எது?
Q28. பின்வருவனவற்றை பொருத்துக. அ. தீண்டாமை ஒழிப்பு 1. சட்டக்கூறு 24 ஆ. பட்டங்கள் ஒழிப்பு 2. சட்டக்கூறு 23 இ. குழந்தை தொழிலாளர் முறை தடுப்பு 3. சட்டக்கூறு 17 ஈ. மனித இழிதொழில் வாணிபத் தடை 4. சட்டக்கூறு 18
Q29. பண மசோதா யார் அனுமதியின்றி வெளியிட முடியாது?
Q30. பிரதம மந்திரி என்பவர் யார்?
Q31. பின்வருவனவற்றுள் எந்த மாநிலம் நேரடி மாநில தகுதியைப் பெற்றது?
Q32. ராஜ்யசபையின் துணைத்தலைவரை நீக்கும் தீர்மானம் என்பது எது?
Q33. தவறான கூற்று எது?
Q34. எந்த வகை கட்சியாட்சி முறை இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது?
Q35. பொது நல வழக்கு என்ற கருத்து தோன்றிய நாடு எது?
Q36. உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எண்ணிக்கையை தீர்மாணிப்பவர் யார்?
Q37. மாநிலங்களில் உள்ள மந்திரி யாருக்கு பொறுப்புடையவர்?
Q38. பம்பாய் மாநிலம் எந்த ஆண்டு மே மாதம் முதல் நாள் மஹாராஷ்டிரா, குஜராத் என பிரிக்கப்பட்டது?
Q39. அகில இந்திய சேவைகளின் தரத்தை உயர்த்துவதற்காக சர்க்காரியா குழு பரிந்துரைகளை அளித்தது. இதற்காக எந்த அமைப்புகள் நிலை நாட்டப்பட்டன? 1. மாநிலங்களுக் கிடையேயான குழு 2. வடகிழக்கு குழு 3. மண்டல குழு 4. தேசிய வளர்ச்சிக் குழு
Q40. லோக்பால் குறித்த கருத்துகளில் தவறானவை எது / எவை? 1. ஒரு மந்திரி அல்லது செயலாளரின் நிர்வாக செயலை விசாரணை செய்ய லோக்பாலுக்கு அதிகாரம் உண்டு. 2. நிர்வாகச் சீர்கேடு மீது கொடுக்கப்பட்டுள்ள புகாரை லோக்பால் விசாரிக்கலாம். 3. இந்திய அரசாங்கம் மற்றும் வெளி நாட்டு அரசாங்கத்துடன் ஏற்படும் ஒப்பந்தங்களைக் குறித்து விசாரிக்கலாம் 4. மரியாதை மற்றும் விருதுகள் அளிப்பது.
Q41. மாவட்ட குற்றவியல் (செஷன்ஸ்) நீதிபத் இஎதனின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படுகிறார்?
Q42. இந்திய அரசாங்கத்தின் முதல் சட்ட அதிகாரி யார்?
Q43. இந்திய அரசியலமைப்பு விதி 263 எதைப்பற்றியது?
Q44. பாராளுமன்றத்தின் கூட்டுத்தொடரை நடத்துவது யார்?
Q45. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஷரத்து 153 முதல் 160 வரை எவரை பற்றி குறிப்பிடுகிறது?
Q46. பின்வரும் வாக்கியங்களைக் கவனித்து சரியான விடையை தேர்க. 1. ஒரு மசோதா மீது முரண்பட்ட கருத்துக்கள் இருக்குமேயானால், நாடாளுமன்ற மக்களவை மர்றும் மாநிலங்களவை இரண்டும் கூட்டு அமர்வின் மூலம் தீர்வு காண அரசியல் அமைப்பு வகை செய்துள்ளது. 2. மாநிலங்களின் சட்டமன்றத்தில் இரண்டு அவைகளுக்கு இடையே ஒரு மசோதா குறித்து முரண்பட்ட கருத்து இருக்குமேயானால் அதனை களைய கூட்டு அமர்வுக்கான வழிவகை எதனையும் அரசியலமைப்பு வழங்கவில்லை.
Q47. பண்பாட்டு கலாச்சார கல்வி உரிமைகள் வழங்கப்பட்டுள்ள பிரிவுகள் எவை?
Q48. 1946 - 47 ஆம் ஆண்டுகளில் அமைந்த இடைக்கால அரசில் நிதியமைச்சராய் இருந்தவர் யார்?
Q49. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனித்து சரியான விடையைத் தேர்க. கூற்று : JVP குழு இந்தியாவின் மொழிவாரி மாநிலங்கள் அமைப்பது பற்றி மறுபரிசீலனை செய்ய அமைக்கப்பட்டது. காரணம் : இந்த குழுவின் உறுப்பினர்கள் ஜவஹர்லால் நேரு, வல்லபாய் பட்டேல் மற்றும் பட்டாபி சீதாராமய்யா ஆவர்.
Q50. சம வேலைக்கு சம கூலி என கூறும் சட்டக்கூறு எது?