Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. மக்களவையின் ஆயுட்காலம் எவ்வளவு?
Q2. சட்டப்பேரவை என்பது அதிகபட்சமாக எவ்வளவு உறுப்பினர்களையும், குறைந்த பட்சமாக எவ்வளவு உறுப்பினர்களையும் கொண்டிருக்க வேண்டும்?
Q3. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க : மாவட்ட நிர்வாகம் என்பது 1. மாவட்டத்திற்குள் சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தை மேற்கொள்ளுதல் 2. மாவட்டத்திற்குள் வருவாய் நிர்வாகம் 3. மாவட்டத்திற்குள் மேம்பாட்டு நிர்வாகம் 4. மாவட்டத்திற்குள் பொது நிர்வாகம்
Q4. பின்வருவனவற்றை பொருத்துக. அ. குறுகிய கால விவாதம் 1. 1964 ஆ. கவன ஈர்ப்பு தீர்மானம் 2. 1962 இ. பூஜ்ய நேரம் 3. 1953 ஈ. பொதுத்துறை பற்றிய குழு 4. 1954
Q5. இந்தியாவில் முதன்முதலாக அரசு பணியாளர் தேர்வாணையம்
Q6. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தை பொறுத்தவரை உண்மையானது? 1. 1964ம் ஊழல் ஒழிப்பிற்கான சந்தானம் குழு பரிந்துரை. 2. இது ஒரு ஆலோசனை அமைப்பு. 3. தனக்கென்று சொந்த புலனாய்வு அமைப்பு இல்லை.
Q7. குருபாதசாமி கமிட்டி எதனுடன் தொடர்புடையது?
Q8. குறைந்த காலம் பிரதமர் பதவி வகித்தவர் யார்?
Q9. நமது அரசியல் அமைப்பு சட்டத்தில் எப்பகுதிக்கு சட்டத்திருத்தம் செய்யும் அதிகாரம் உள்ளது?
Q10. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனித்து சரியான விடையைத் தேர்க. கூற்று : ஒவ்வொரு இந்திய மாநிலமும் ஒரு உயர்நீதிமன்றத்தைப் பெற்றுள்ளது. காரணம் : இந்திய அரசமைப்பு ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு உயர்நீதிமன்றம் என வழிவகை செய்கிறது.
Q11. தேசிய அவசரகால நிலை அதிகபட்சமாக எவ்வளவு காலம் நீடிக்கலாம்?
Q12. பாராளுமன்றத்தின் இரண்டு கூட்டத்தொடருக்கான அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச கால இடைவெளி எவ்வளவு?
Q13. கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனித்து சரியான விடையைத் தேர்க. இந்தியாவில் தகவல் பெறும் உரிமை அவசியம். ஏனெனில், 1. நிர்வாகத்தில் மக்கள் பங்கேற்பை அதிகப்படுத்துதல். 2. மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நிர்வாகத்தை உருவாக்குதல். 3. நூதன முறையில் நிர்வாகத்தை உருவாக்குதல். 4. நிர்வாக முடிவெடுத்தல் பர்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
Q14. கட்சித்தாவல் தடுப்புச்சட்டம் 1979-லேயே கீழ்க்கண்ட எம்மாநிலத்தில் நிறைவேற்றப்பட்டது?
Q15. கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது முழுமையாக கீழ் சபையின் குழுவாகும்?
Q16. இந்தியக் கூட்டாட்சி முறை எந்த நாட்டமைப்பு போல அமைந்துள்ளது?
Q17. இந்திய யூனியனை மையப்படுத்தும் தன்மையுடைய கூட்டாட்சி எனச் சொன்னவர் யார்?
Q18. கீழ்க்கண்ட கூற்றுகளுள் சரியானவை எவை? இந்திய அரசியல் சட்ட சாசனம், 1. எழுதப்படா அரசியல் சாசனம் 2. எழுதப்பட்ட அரசியல் சாசனம் 3. பெரும்பாலும் 1935ம் ஆண்டு அரசாங்க சட்டத்தின் அடிப்படையில் அமைந்தது.
Q19. இந்தியாவில் ஒரு புதிய மாநிலத்தை எந்த முறையில் உருவாக்கலாம்?
Q20. இந்திய அரசியலமைப்பின் பொதுப் பட்டியலில் எத்தனை வகைகள் இடம் பெற்றுள்ளன?
Q21. ஒன்பதாம் அட்டவணை எந்த சட்டத்திருத்தம் மூலம் சேர்க்கப்பட்டது?
Q22. தேசிய நெருக்கடி நிலை இதுவரை எத்தனை முறை அறிவிக்கப்பட்டுள்ளது?
Q23. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எதை இந்திய ஜனாதிபதி நியமிப்பது இல்லை?
Q24. பிரதம மந்திரியின் சம்பளம் மற்றும் பிற சலுகைகளை தீர்மானிப்பது எது?
Q25. கொடுக்கப்பட்டுள்ளவர்களில் எவர் இந்திய துணை ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளார்? 1. முகம்மது இதயத்துல்லா 2. பக்ருதீன் அலி அகமத் 3. நீலம் சஞ்சீவ ரெட்டி 4. சங்கர் தயாள் சர்மா
Q26. ராஜ்ய சபாவைக் கலைக்கும் உரிமையுடையவர் யார்?
Q27. எதை கலைக்க முடியாது, ஆனால் நீக்கலாம்?
Q28. உத்திரப்பிரதேசம் நீங்கலாக கொடுக்கப்பட்டுள்ள மாநிலங்களில் எந்த இரண்டிலிருந்து அதிக எண்ணிக்கையில் நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் உள்ளனர்?
Q29. சரியாக பொருத்தப்படாதது எது?
Q30. அரசு நெறிமுறைக் கோட்பாடுகளின் அவசியம் என்ன?
Q31. அடிப்படை உரிமைக் கோட்பாட்டின் முக்கிய அம்சம் என்ன?
Q32. அமைச்சுக்குழு கூட்டங்களுக்கு எந்த அமைச்சர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவர்?
Q33. கல்வித்துறை பொதுப்பட்டியலுக்கு (இந்திய அரசியலமைப்புச் சட்டம்) மாற்றப்பட்ட ஆண்டு எது?
Q34. 1955ம் வருடம் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட மொழிக் குழுவிற்கான தலைவர் யார்?
Q35. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரை முதல் முறையாக திருத்தப்பட்ட சட்டத்திருத்தம் எது?
Q36. 86வது சட்டத்திருத்தம் எது குறித்தது?
Q37. அரசு நெறிமுறைக் கோட்பாடுகளை அடிப்படை உரிமைகளை விட மேலானதாக்கிய சட்டத்திருத்தம் எது?
Q38. ஜனாதிபதியின் பாராளுமன்ற உரையை தயாரிப்பவர் யார்?
Q39. எவை பிரதமரின் அலுவலகத்திலிருந்து நேரடியாக கையாளப்படுகிறது? 1. பிரதமரின் தேசிய நிவாரண நிதி 2. தேசிய பாதுகாப்பு நிதி
Q40. இந்தியாவில் எந்த ஜனாதிபதி போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்?
Q41. மாநில மசோதா எத்தனை முறை சட்டப் பேரவையில் வாசிக்கபப்டும்?
Q42. லோக் ஆயுக்தா அமைப்பு முதன் முதலாய் நிறுவப்பட்ட இடம் எது?
Q43. மத்திய கண்காணிப்பு குழுவிற்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்ட ஆண்டு எது?
Q44. பின்வரும் அறிக்கையை பரிசீலனை செய்க. இந்தியக் குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதில் பங்கு வகிப்பவர்கள் : 1. பாராளுமன்ற இரு அவையில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள். 2. தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை உறுப்பினர்கள். 3. டெல்லி மர்றும் பாண்டிச்சேரி யூனியன் பிரதேச சட்டசபையில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்.
Q45. பின்வரும் வாக்கியங்களைக் கவனித்து சரியான விடையை தேர்க. 1. ஒரு மசோதா மீது முரண்பட்ட கருத்துக்கள் இருக்குமேயானால், நாடாளுமன்ற மக்களவை மற்றும் மா நிலங்களவை இரண்டும் கூட்டு அமர்வின் மூலம் தீர்வு காண அரசியல் அமைப்பு வகை செய்துள்ளது. 2. மாநிலங்களின் சட்டமன்றத்தில் இரண்டு அவைகளுக்கு இடையே ஒரு மசோதா குறித்து முரண்பட்ட கருத்து இருக்குமேயானால் அதனைக் களைய கூட்டு அமர்வுக்கான வழிவகை எதனையும் அரசியலமைப்பு வழங்கவில்லை.
Q46. பின்வருவனவற்றை பொருத்துக. அ. மாநிலங்களவைத் துணைத்தலைவர் 1. ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படுகிறார் ஆ. மக்களவை சபாநாயகர் 2. மக்களவையால் நியமனம் செய்யப்படுகிறார் இ. பொதுக்கணக்கு குழுவின் தலைவர் 3. மக்களவையால் தேர்ந்தெடுக்கப்படுகிறார் ஈ. மைய தலைமை தேர்தல் ஆணையர் 4. மாநிலங்களவையால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
Q47. பின்வருவனவற்றை பொருத்துக. அ. தேசிய திட்டமிடல் 1. 2004 ஆ. புதிய கம்பெனிக் கொள்கை 2. 1992 இ. 74வது சட்டத்திருத்தம் 3. 1991 ஈ. 14வது லோக் சபா தேர்தல் 4. 1938
Q48. கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது சரியான அறிக்கை? 1. மாநில தேர்தல் ஆணையம், மாநிலத்திலுள்ள பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகளின் தேர்தலை நடத்துவதும், மேற்பார்வையிடுவதும். 2. மாநில சட்டசபை மற்றும் மக்களவை தேர்தல்களை நடத்துவதும் மேர்பார்வையிடுவதும்.
Q49. இந்திய கூட்டாட்சி முறை எந்த நாட்டமைப்பு போல அமைந்துள்ளது?
Q50. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற கருத்து எப்போது வலுப்பெற்றது?