Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. தமிழகத்தில் சட்ட மேலவை கலைக்கப்பட்ட வருடம் எது?
Q2. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் முதன் முதலில் உப்யோகப்படுத்தப்பட்ட வருடம் எது?
Q3. நவம்பர் 26, 1949 அன்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக் கொண்டது யார்?
Q4. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரை முதல் முறையாக திருத்தப்பட்ட சட்டத்திருத்தம் எது?
Q5. இந்திய அரசியலமைப்பு என்பது …
Q6. மாநகராட்சியின் மேயர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
Q7. இந்திய அரசியல் சட்டத்தின் 73வது திருத்தம் எதனுடன் தொடர்புடையது?
Q8. இந்தியச் சட்டத்துறை தலைவரைப் பற்றிய கூற்றைக் கருத்தில் கொண்டு சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும். 1. இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். 2. உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு தேவையான தகுதியை பெற்று இருக்க வேண்டும். 3. பாராளுமன்றத்தின் இரு அவைகளில் ஏதேனும் ஒன்றில் உறுப்பினராக இருக்க வேண்டும். 4. குற்றச்சாட்டுகள் மூலம் பாராளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்ய முடியும்.
Q9. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனித்து சரியான விடையைத் தேர்க. கூற்று : நெருக்கடி நிலையின் பொழுது மைய நிர்வாகமும் சட்டமன்றமும் தனிச்சிறப்பு. காரணம் : விதி 256 - 257 யின் படிதான் நிர்வாகம் ஒரு மாநிலத்திற்கு கட்டளை பிறப்பிக்க முடியும்.
Q10. கீழே உள்ள கூற்றுகளில் இந்திய தேர்தல் ஆணையர் பற்றி ஆய்க. 1. தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் சமமான அதிகாரம் உடையவர்கள். ஆனால் சமமற்ற சம்பளம் பெறுகிறார்கள். 2. தலைமை தேர்தல் ஆணையர் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளின் இணையான சம்பளம் பெறுகிறார். 3. உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளைப் போல் தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய முடியாது. 4. தலைமை தேர்தல் ஆணையரின் பதவிக் காலம் 5 ஆண்டுகள்.
Q11. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனித்து சரியான விடையைத் தேர்க. கூற்று : உச்ச நீதிமன்றம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மேற்கண்ட யாரும் இல்லை (NOTA) பொத்தானை அறிமுகப்படுத்த வழிகாட்டியுள்ளது. காரணம் : இது 1961ம் ஆண்டு தேர்தல் நடத்தை விதிகளில் உள்ள விதி 49 (O) யை மதிப்பற்றதாக்கிவிட்டது.
Q12. வாக்கு சரிபார்ப்பு சீட்டு தணிக்கை மாதிரி (VVPAT) முறை முதலில் எந்த தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டது?
Q13. நிர்வாக தீர்ப்பாயங்கள் சட்டம் தொடர்பாக எது / எவை சரியானவை? 1. அது 1985ல் இயற்றப்பட்டது. 2. அது மத்திய நிர்வாக தீர்ப்பாயம், மாநில நிர்வாக தீர்பாயம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது.
Q14. RTE சட்டம் சம்பந்தமாக பின்வரும் கூற்றுகளில் எது சரியானது? 1. 6 - 14 வயதுடையவர்களுக்கான. 2. கட்டாய மற்றும் இலவச கல்விக்கான சட்டபூர்வ அந்தஸ்து. 3. 14 - 18 வயதுடையவர்களுக்கானது. 4. பெண் மாணவிகளுக்கு மட்டும் உரியது.
Q15. கொடுக்கப்பட்டுள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
Q16. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனித்து சரியான விடையைத் தேர்க. கூற்று : அரசியல் மற்றும் கொள்கை உருவாக்கல் பணியில் அழுத்தக் குழுக்கள் நேரிடையாக மற்றும் மறைமுகமாக ஈடுபடுகிறது. காரணம் : அவர்களது இலக்குகளை அடைவதற்காக அழுத்தக் குழுக்கள் அதிகாரத்திற்கு வர விரும்புகிறார்கள்.
Q17. கீழே உள்ள கூற்றுகளில் பொது நல வழக்கு தொடர்பான கூற்றினை கருத்தில் கொள்க. 1. பொதுநலன் கருதி ஒரு மூன்றாம் நபர் பிரச்சினைகளை நீதிமன்றத்திற்கு கொண்டு வரலாம். 2. ஒரு குடிமகன் தன் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டு கடிதம் வாயிலாகவோ அல்லது தபால் மூலமாகவோ நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டால் உச்ச நீதிமன்றம் அதன் பேரில் செயல்படலாம். 3. இதனை ஒரு சமூக நடத்தை தொடர்பான வழக்கு என்றும் அழைக்கலாம். 4. நீதிபதி வி.ஆர். கிருஷ்ண அய்யர் மற்றும் நீதிபதி டி.என். பகவதி ஆகியோர் தான் இதை கொண்டு வந்தவர்கள் ஆவர்.
Q18. பின்வருவனவற்றை பொருத்துக. அ. சட்டக்கூறு 20 1. வாழ்வுரிமை மற்றும் தனி நபர் சுதந்திரம் பாதுகாப்பு ஆ. சட்டக்கூறு 19(5) 2. இந்திய நிலப்பகுதி எங்கும் சுதந்திரமாக நடமாட உரிமை இ. சட்டக்கூறு 21 3. கல்விக்கான உரிமை ஈ. சட்டக்கூறு 21(A) 4. குற்றங்களுக்கான குற்றத் தீர்ப்பு குறித்து பாதுகாப்பு
Q19. எந்த மசோதா தனிப் பெரும்பான்மையுடன் மக்களவையின் இரண்டு சபைகளிலும் நிறைவேற்றப்பட வேண்டும்?
Q20. அடிப்படை உரிமைகள் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? 1. அரசியலமைப்பின் பகுதி IVல் அடிப்படை உரிமைகள் அடங்கியுள்ளது. 2. அடிப்படை உரிமைகள் நீதிமன்றத்தால் நீதி வழங்குவதற்கு அப்பாற்பட்டது. 3. அடிப்படை உரிமைகள் பன்னாட்டு அமைதியை மேம்படுத்துகிறது. 4. அடிப்படை உரிமைகள் குடிமக்களுக்கு அரசியல் சுதந்திரத்தை வழங்குவதற்கு உத்திரவாதமளிக்கின்றன.
Q21. பின்வருவனவற்றை பொருத்துக. அ. சமத்துவ உரிமை 1. சட்டக்கூறு 23 - 24 ஆ. சுதந்திர உரிமை 2. சட்டக்கூறு 19 - 22 இ. சுரண்டலுக்கெதிரான உரிமை 3. சட்டக்கூறு 25 - 28 ஈ. சமய சுதந்திர உரிமை 4. சட்டக்கூறு 14 - 18
Q22. மாநில ஆளுநர் குறித்து பின்வரும் சரியான கூற்றுகள் யாவை? 1. ஆளுநர் ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படுகிறார். 2. அவர் மத்திய அரசால் நியமிக்கப்பட்டவராவார். 3. ஜனாதிபதியின் பதவி காலம் வரை அவரும் பதவியில் இருப்பார். 4. மாநில அரசின் கொள்கைகளை கண்காணிக்க மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்டார்.
Q23. இந்திய அரசாங்கத்துக்கு சொந்தமான நிதிகள் இங்கு வைக்கப்பட்டுள்ளன?
Q24. பின்வருவனவற்றை பொருத்துக. தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு மாநிலங்கள் அ. 1960 1. சிக்கிம் ஆ. 1962 2. கோவா இ. 1975 3. மஹாராஷ்டிரா ஈ. 1987 4. நாகாலாந்து
Q25. பாராளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தொடரை நடத்துவது யார்?
Q26. தேசிய மேம்பாட்டு குழு எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
Q27. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஷரத்து 153 முதல் 160 வரை எவரை பற்றி குறிப்பிடுகிறது?
Q28. அரசியல் அமைப்பு நிர்ணய சபை தன்னுடைய அரசியல் அமைப்பு பணி நிறைவு செய்த நாள் எது?
Q29. மத்திய கண்காணிப்பு குழுவின் சமீபத்திய ஆணையர் யார்?
Q30. 1966ம் ஆண்டு லோக்பால் அமைப்பை நிறுவ பரிந்துரை செய்த நிர்வாக சீர்திருத்த குழுவின் தலைவர் யார்?
Q31. லோக்பால் அமைப்பு எவர் மீதான ஊழல் குற்றச்சாட்டை விசாரணை செய்கிறது?
Q32. எந்த கூட்டாட்சி அமைப்பு - "அழிக்க இயலாத மாநிலங்களைப் பெற்றுள்ள அழிக்க இயலாத ஒன்றியம்" என்று விவரிக்கப்படுகிறது?
Q33. பின்வருவனவற்றை பொருத்துக. அ. பல்வந்த்ராய் மேத்தா குழு 1. 1978 ஆ. சமுதாய வளர்ச்சி திட்டம் 2. 1957 இ. அசோக் மேத்தா குழு 3. 1952 ஈ. 73வது அரசியலமைப்புத் திருத்தம் 4. 1993
Q34. கால வரிசைப்படி எழுதுக : 1. பைரோன் சிங் ஷெகாவத் 2. கே.ஆர். நாராயணன் 3. முகமது ஹமீத் அன்சாரி 4. கிருஷ்ண காந்த்
Q35. கீழ்க்கண்டவற்றுள் அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை எவை? 1. குடியரசுத் தலைவர் பாராளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினராக இருக்க மாட்டார். 2. பாராளுமன்றம் என்பது குடியரசுத் தலைவர் மற்றும் இரு அவைகளையும் கொண்டதாகும்.
Q36. எந்த துறை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இல்லை?
Q37. அரசியலமைப்பு தினமாக கடைபிடிக்கப்படும் நாள் எது?
Q38. எந்த ஒன்று இந்திய அரசியலமைப்பின் சிறப்புத் தன்மையன்று?
Q39. குடியரசுத் தலைவரால் தேசிய அவசர நிலை எதன் அடிப்படையில் அறிவிக்கப்படுகிறது? 1. போரின் காரணமாக 2. அந்நிய ஆக்கிரமிப்பின் அடிப்படையில் 3. ஆயுத புரட்சியின் அடிப்படையில் 4. மத்திய அமைச்சரவை எழுத்து பூர்வமான கோரிக்கை விடுக்கும்போது
Q40. 2003ம் ஆண்டில் 88வது அரசியலமைப்புத் திருத்தம் மத்திய மாநில அரசுகளுக்கிடையே எந்த வருவாய் பகிர்வுக்கு முக்கிய மாற்றமாகத் திகழ்கிறது?
Q41. பின்வருவனவற்றை பொருத்துக. அ. குடும்ப நல அறுவை சிகிச்சை திட்டம் 1. 1975 ஆ. வேலை வாய்ப்புப் பயிற்சி உதவித்திட்டம் 2. 1956 இ. தமிழக மகளிர் ஆணையம் 3. 1986 ஈ. ஆதரவற்ற விதவைகளுக்கான ஓய்வூதிய திட்டம் 4. 1990
Q42. இந்திய அடிப்படை உரிமைகளின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
Q43. கொடுக்கப்பட்ட வாக்கியங்களில் இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்களில் சரியானவை எவை? 1. வயது வந்தோர் வாக்குரிமையை கொண்டுள்ளது. 2. இரட்டை குடியுரிமையை அளிக்கிறது. 3. சமூக சமத்துவத்தை அளிக்கிறது. 4. நெகிழும் தன்மையை விட அதிகமான கடினத்தன்மையை கொண்டுள்ளது.
Q44. எந்தக் கூற்றுகள் சரியானவை? 1. அனைத்து சமூக நிறுவனங்களுக்கிடையே அரசு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த இடத்தைப் பிடித்துள்ளது. 2. அரசு இல்லாவிட்டால் ஒழுங்கற்ற நிலையும், குழப்பமும் நிலவும். 3. அரசு, அமைதி மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கிறது. 4. அரசு இல்லாமல் மனிதனால் வாழ இயலாது.
Q45. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது சரி? 1. இந்தியக் குடியரசுத் தலைவர் மாநிலங்களவைக்கு 12 நியமன உறுப்பினர்களை நியமனம் செய்கிறார். 2. அமெரிக்காவில் இது போன்ற நியமன உறுப்பினர்கள் செனட்டில் நியமிக்கப்படுவதில்லை.
Q46. கொடுக்கப்பட்டுள்ளவர்களில் யார் பிரதமராவதற்கு முன்பாக மாநில முதல்வர்களாக பதவி வகிக்காதவர்கள்? 1. மொரார்ஜி தேசாய் 2. சரண் சிங் 3. வி.பி. சிங் 4. சந்திரசேகர்
Q47. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனித்து சரியான விடையைத் தேர்க. கூற்று : சட்டக்கூறு 213ன் படி மாநில சட்டத்துறை கூட்டத்தொடரில் இல்லாதபோது ஆளுநர் இடைக்கால சட்டங்களை இயற்றலாம். காரணம் : ஆறு மாதங்களுக்குள் அவ்வித இடைக்காலச் சட்டங்கள் சட்டமன்றத்தின் ஒப்புதலைப் பெறவேண்டும்,.
Q48. எந்த ஆண்டு சட்ட வரைவுக்குழு அமைக்கப்பட்டது?
Q49. முதல் மாநகராட்சி இந்தியாவில் தோன்றிய நகரம் எது?
Q50. இந்தியா அரசியல் சட்டத்தின் இதயம், ஆத்மா என அம்பேத்கர் கூறிய சட்டக்கூறு எது?