Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மற்றும் இதர உறுப்பினர்களை நியமிப்பவர் யார்?
Q2. 8வது அட்டவணையில் உள்ள மொழிகள் எத்தனை?
Q3. வாக்குரிமை வயது வரம்பை குறைப்பதற்காக திருத்தப்பட்ட அரசியல் ஷரத்து எது?
Q4. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பதினொன்றாவது அட்டவணை பின்வருவனவற்றுள் எதைப் பற்றிக் குறிப்பிடுகிறது?
Q5. தமிழ் நாட்டில் பஞ்சாயத்து சமிதியின் தலைவர் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q6. இந்திய அரசியலமைப்பின் எந்த சட்டக்கூறு கிராம பஞ்சாயத்துக்களை அமைத்துக்கொள்ள வகை செய்துள்ளது?
Q7. பொருத்துக. அ. சம ஊதிய சட்டம் 1. 1976 ஆ. சொத்துரிமை சட்டம் 2. 1956 இ. வரதட்சணை தடுப்புச்சட்டம் 3. 1961 ஈ. வன்கொடுமை தடுப்புச்சட்டம் 4. 2005
Q8. யாருடைய கருத்தின் படி ஜனநாயக சமத்துவ சமுதாயம் என்ற சொல் விவரிக்கப்படுகிறது?
Q9. பொருத்துக. அ. ஜூலை 22, 1947 1. அரசியல் நிர்ணய சட்டசபை தேசிய கீதத்தை அங்கீகரித்தல் ஆ. ஜனவரி 24, 1950 2. அரசாங்கம் பற்றிய சின்னத்தை அங்கீகரித்தல் இ. ஜனவரி 26, 1950 3. அரசாங்க தேசிய காலண்டரை அங்கீகரித்தல் ஈ. மார்ச் 22, 1957 4. அரசியல் நிர்ணய சபை தேசிய கொடியை அங்கீகரித்தல்
Q10. 93வது அரசியலமைப்பு திருத்தம் எதைப்பற்றி விவாதிக்கிறது?
Q11. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனித்து சரியான விடையைத் தேர்க. கூற்று : JVP குழு இந்தியாவின் மொழிவாரி மாநிலங்கள் அமைப்பது பற்றி மறுபரிசீலனை செய்ய அமைக்கப்பட்டது. காரணம் : இந்த குழுவின் உறுப்பினர்கள் ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல் மற்றும் பட்டாபி சீதாராமய்யா ஆவர்.
Q12. பொருத்துக. அ. செயல்துறை 1. கணக்குகளை சரிபார்த்தல் ஆ. சட்டத்துறை 2. கொள்கை செயல்படுத்தல் இ. நிதி அமைச்சகம் 3. நிதி வழங்கல் ஈ. தணிக்கைத்துறை 4. நிதி செலவினங்களை கட்டுப்படுத்தல்
Q13. கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனித்து சரியான விடையைத் தேர்க. 1. அரசு நெறிக்கொள்கை அரசியல் அமைப்பின் ஆன்மாவாக கருதப்படுகிறது. 2. அரசு நெறிக்கொள்கை உரிமைகளை பாதுகாக்கும் கருவியாக உள்ளது. 3. அரசு நெறிக்கொள்கை அரசியல் அமைப்பு பரிகாரங்களுக்கான உறுதுணையாகும். 4. அரசு நெறிக்கொள்கை தனி நபர் சொத்து விரிவாக்க சம்பந்தமானது.
Q14. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எந்த ஷரத்து தேவநாகரி எழுத்து வடிவமுடைய இந்தி இந்தியாவின் நிர்வாக மொழியென உறுதி செய்கிறது?
Q15. கொடுக்கப்பட்டுள்ள பிரதம அமைச்சர்களை காலவரிசைப் படுத்துக. 1. சரண் சிங் 2. வி.பி. சிங் 3. லால்பகதூர் சாஸ்திரி 4. சந்திரசேகர்
Q16. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனித்து சரியான விடையைத் தேர்க. கூற்று : ஒரு அமைச்சர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறினால் அனைத்து அமைச்சர்களும் பதவி விலக வேண்டும். காரணம் : அந்த அமைச்சர் மட்டும் பதவி விலக வேண்டும்.
Q17. கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனித்து சரியான விடையைத் தேர்க. 73வது சட்டத்திருத்த மசோதா பின்வரும் எவற்றுக்கெல்லாம் வழிவகை செய்துள்ளது? 1. பஞ்சாயத்து அரசில் 3 அடுக்கு முறையைப் பயன்படுத்துவது. 2. மகளிருக்கான தனி இட ஒதுக்கீடு. 3. பஞ்சாயத்துக்கான தேர்தலை நடத்தும் அதிகாரம் அரசாங்கத்திடமிருந்து திரும்ப பெறப்பட்டது. 4. மாநில அரசாங்கங்களின் பஞ்சாயத்திற்கு நிதி வழங்கும் உரிமை பறிக்கப்பட்டது.
Q18. பொருத்துக. அ. சட்டம் இயற்றுதல் 1. நீதிமன்றம் ஆ. நீதித்துறை 2. துரோக குற்ற விசாரணை இ. குடியரசுத் தலைவர் 3. நம்பிக்கையில்லா தீர்மானம் ஈ. அமைச்சரவை 4. சட்டசபை
Q19. இந்திய அரசியலமைப்பு திருத்தம் பற்றிய சரியான கூற்றைத் தேர்க.
Q20. பின்வருவனவற்றை பொருத்துக. அ. 44வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் மறு வரையறுத்தல் 1. 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி ஆ. 61வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் 2. 2010 வரை இட ஒதுக்கீடு தொடரும் இ. 79வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் 3. வாக்களிக்கும் வயது 21 - 18 ஆக குறைக்கப்படுதல் ஈ. 87வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் 4. பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அவையின் சிறப்பு நிலைகள், அதன் குழுக்கள் மற்றும் உறுப்பினர்கள்
Q21. சர்க்காரியா குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அமைக்கப்பட்ட குழுக்கள் யாவை? 1. மாநிலங்களுக்கிடையேயான குழு 2. வடகிழக்கு குழு 3. மண்டல குழு 4. தேசிய வளர்ச்சிக்குழு
Q22. லோக்பாக் குறித்த கருத்துக்களில் பின்வருவனவற்றுள் தவறானவை எது / எவை? 1. ஒரு மந்திரி அல்லது செயலாளரின் நிர்வாக செயலை விசாரணை செய்ய லோக்பாலுக்கு அதிகாரம் உண்டு. 2. நிர்வாகச் சீர்கேடு மீது கொடுக்கப்பட்டுள்ள புகாரை லோக்பால் விசாரிக்கலாம். 3. இந்திய அரசாங்கம் மற்றும் வெளிநாட்டு அரசாங்கத்துடன் ஏற்படும் ஒப்பந்தங்களைக் குறித்து விசாரிக்கலாம். 4. மரியாதை மற்றும் விருதுகள் அளிப்பது.
Q23. பின்வரும் கூற்றுகளை ஆய்க. (அ) தகவல் பெறும் உரிமைச் சட்டம் ஒரு கருவியே. (ஆ) நாம் உணரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் அது தீர்வாகாது.
Q24. புன்ஷி குழு எதனுடன் தொடர்புடையது?
Q25. இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் நாடாளுமன்றத்தில் முதலாவது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மக்களவையில் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது?
Q26. குடிமக்களுக்கான அம்சங்கள் இந்திய அரசியலமைப்பில் எந்த பகுதியில் பொதிந்துள்ளன?
Q27. எந்த அரசியலமைப்பு சட்டம் குடியரசுத் தலைவருக்கு பாராளுமன்றத்தின் கீழ் அவையை கலைக்க அதிகாரம் அளிக்கிறது?
Q28. கீழ்க்கண்ட அரசியலமைப்பின் தன்மைகளை அவை பெறப்பட்ட நாடுகளுடன் பொருத்துக. அம்சம் நாடு அ. சட்டத்தின் ஆட்சி 1. அயர்லாந்து ஆ. நீதிப்புனராய்வு 2. ஆஸ்திரேலியா இ. பொதுப்பட்டியலிலுள்ள கருத்து 3. அமெரிக்கா ஈ. அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள் 4. இங்கிலாந்து
Q29. மத்திய மாநில உறவுகள் தொடர்பாக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட குழு எது?
Q30. பின்வரும் ஜனாதிபதிகளின் பெயர்களை தொடர்ச்சியாக அமைத்து சரியான விடையை அளிக்கவும். 1. டாக்டர். ஜாகீர் ஹுசேன் 2. கே.ஆர். நாராயணன் 3. டாக்டர். ஷங்கர் தயாள் ஷர்மா 4. வி.வி.கிரி
Q31. ஜவஹர்லால் நேருவிற்குப் பிறகு எந்த பிரதமர் முழுப் பதவிக்காலம் முடிந்து, இரண்டாவது முறையாக அதிகாரத்திற்கு வந்தவர் யார்?
Q32. முதலில் யூனியன் பிரதேசமாக இருந்து பின்னர் மாநில அந்தஸ்தை பெற்றது எது?
Q33. மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்களின் பதவிக்காலம் எவ்வளவு?
Q34. மத்திய கண்காணிப்பு ஆணைய உறுப்பினர்களின் பதவிக்காலம் எவ்வளவு?
Q35. இந்தியாவின் தலைமை தணிக்கை அதிகாரியை நியமனம் செய்தவர் யார்?
Q36. தகவல் பெறும் உரிமை சட்டம் 2005 எந்தெந்த அரசியலமைப்பு விதிகளை அடிப்படையாகக் கொண்டது?
Q37. 92வது அரசியலமைப்பு திருத்தம் மூலமாக 8வது அட்டவணையில் எத்தனை மொழிகள் சேர்க்கப்பட்டன?
Q38. எந்த அரசியலமைப்பு திருத்தம் வாக்கு செலுத்துவதற்காக வயதை 21லிருந்து 18 ஆக குறைத்தது?
Q39. பொருத்துக. அ. ஷரத்து 20 1. வாழ்வுரிமை மற்றும் தனிநபர் சுதந்திரம் பாதுகாப்பு ஆ. ஷரத்து 19(5) 2. இந்திய நிலப்பகுதி எங்கும் சுதந்திரமாக நடமாட உரிமை இ. ஷரத்து 21 3. கல்விக்கான உரிமை ஈ. ஷரத்து 21(A) 4. குற்றங்களுக்கான குற்றத்தீர்ப்பு குறித்துப் பாதுகாப்பு
Q40. மாநில அமைச்சர்களின் ஊதியம் மற்றும் படிகளை முடிவு செய்வது யார்?
Q41. மக்களவை செயலக பணிகள் அனைத்தையும் நேரடியாக கண்காணிப்பது யார்?
Q42. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக.
Q43. இந்திய அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவு 320 மத்திய தேர்வாணையத்தின் எதனுடன் தொடர்புடையது?
Q44. மாநில ஆளுநரைக் குறித்த சரியான கூற்றுக்கள் யாவை? 1. ஆளுநர் ஜனாதிபதியினால் நியமனம் செய்யப்படுகிறார். 2. அவர் மத்திய அரசால் நியமிக்கப்பட்டவராவார். 3. ஜனாதிபதி விரும்பும் வரை அவர் பதவியில் இருப்பார். 4. மாநில அரசின் கொள்கைகளை கண்காணிக்க மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்டவர்.
Q45. எந்த குழு பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களை அரசியல் அமைப்பில் ஒரு புதிய அத்தியாயத்தை சேர்ப்பதன் மூலம் அவற்றை அங்கீகரித்து, பாதுகாத்து, பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்தது?
Q46. எது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் குறிக்கோள் இல்லை?
Q47. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனித்து சரியான விடையைத் தேர்க. கருத்து : அடிப்படை உரிமைகள் முழுமையானதல்ல. காரணம் : அடிப்படை உரிமைகள் மீது அரசு வரையறைகளை திணிக்க முடியும்.
Q48. துணை சபாநாயகர் குறித்த உண்மையான கூற்றுக்கள் யாவை? 1. சபாநாயகருக்கு அவர் கீழ் நிலை அலுவலர் இல்லை. 2. சபாநாயகருக்கு அவர் கீழ்நிலை அலுவலர். 3. அவைக்கு அவர் நேரிடையாக பொறுப்புடையவர் இல்லை. 4. சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவி நீக்கம் செய்வதற்கு ஒரே மாதிரியான நடைமுறை பின்பற்றப்படுகிறது.
Q49. பொருத்துக. அ. சாரதா திட்டம் 1. 1992 ஆ. சம ஊதியச் சட்டம் 2. 1976 இ. கரும்பலகை திட்டம் 3. இந்திராகாந்தி ஈ. 20 அம்ச திட்டம் 4. 1929
Q50. எந்த விதிகள் அரசியலமைப்பின் பகுதி 4ல் 42வது திருத்த சட்டத்தின் மூலம் சேர்க்கப்பட்டது?