Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. 14 மே மாதம் 1954 ம் ஆண்டு மக்களவை இனிமேல் லோக்சபா என்று அழைக்கப்படும் என்று கூறியவர் யார்?
Q2. ஒரு நாட்டின் வெளிநாட்டு கொள்கைக்கான அடிப்படைகள் அல்லாதவை எவை? 1. பூகோளம் 2. தேசிய பாதுகாப்பு 3. தனிமனித சுதந்திரம் 4. பொருளாதார நலன்கள்
Q3. எப்போது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்தது?
Q4. பொருத்துக. அரசு சாரா நிறுவனத்தின் பெயர் அறிக்கைகள் அ. சைல்ட் ரிலீஃப் அண்ட் யு 1. ஆண்டு கல்வி கள ஆய்வு நிலை ஆ. பிரதாம் 2. உலக தாய்களின் நிலை இ. சேவ் த சில்ட்ரன் 3. இந்தியாவில் பள்ளிகளில் அடிப்படை வசதி ஈ. எவிடென்ஸ் 4. மனித உரிமைகள்
Q5. ஆண்களுக்கான திருமண உதவி திட்டம் எந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது?
Q6. பொருத்துக. அ. சாக் ஷர் பாரத் 1. இடைநிலை கல்வி ஆ. ராஷ்ட்ரிய மத்யமிக் சிக் ஷ அபியான் 2. தொடக்கக் கல்வி இ. சர்வ சிக் ஷ அபியான் 3. உயர் கல்வி ஈ. இந்திய தொழில்நுட்ப நிறுவனம் 4. பெண் கல்வி
Q7. இவர்களில் கிரேக்க நாட்டைச் சாராதார் யார்?
Q8. இந்திய அரசியலமைப்புத் திருத்தம் பற்றிய சரியான கூற்றை அடையாளம் காண்க.
Q9. மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டிலிருந்து எத்தனை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?
Q10. இந்தியாவில் எந்த ஆண்டு காபினெட் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது?
Q11. குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளரின் வயது வரம்பு எதற்குக் குறையாமல் இருக்க வேண்டும்?
Q12. தெலுங்கானா மாநிலத்தின் மொத்த சட்டப் பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
Q13. இந்திய அரசியல் சாசனத்தின் முகப்புரையில் 1976ல் எந்த வார்த்தை சேர்க்கப்பட்டது?
Q14. முகவுரையை அரசியல் சாசனத்தின் அடையாள அட்டை என்று கூறியது யார்?
Q15. கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்களில் சரியானவை எவை? 1. வயது வந்தோர் வாக்குரிமையை கொண்டுள்ளது. 2. இரட்டை குடியுரிமையை அளிக்கிறது. 3. சமூக சமத்துவத்தை அளிக்கிறது. 4. நெகிழும் தன்மையை விட அதிகமான கடினத்தன்மையை கொண்டுள்ளது.
Q16. இரண்டு அல்லது அதற்கு மேல் மாநிலங்கள் தங்களுக்கென பொதுவான அரசுப்பணி தேர்வாணையம் ஏற்படுத்தின. அதன் தலைவரை நியமிப்பவர் யார்?
Q17. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனித்து சரியான விடையைத் தேர்க. 1. மாநில சட்டமன்ற மேல்சபையானது தொடர்ச்சியான அமைப்பாகும். 2. மாநில சட்டமன்ற மேல்சபையின் உறுப்பினர்கள் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 3. குடியரசுத் தலைவர் அவசரச் சட்டம் மூலமாக, மாநில சட்டமன்ற மேல்சபையை கலைக்கலாம். 4. மாநில சட்டமன்ற கீழ்சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்து, மேலவையின் உறுப்பினர் எண்ணிக்கை மாறுபடும்.
Q18. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனித்து சரியான விடையைத் தேர்க. கூற்று : டில்லிக்கு முழுமையான மாநிலத்திற்குரிய அந்தஸ்து வழங்கப் படவில்லை. காரணம் : இந்தியாவின் தலைநகரமாக டில்லி விளங்குவதால் அது சிறப்பு அந்தஸ்தினைப் பெற்றுள்ளது.
Q19. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை அளிக்க பரிந்துரை வழங்கிய ஆணையம் எது?
Q20. இந்திய அரசியலமைப்பின் எந்த அட்டவணையில் பஞ்சாயத்து முறையின் "ஆற்றல், அதிகாரம் மற்றும் பொறுப்பு"களை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன?
Q21. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனித்து சரியான விடையைத் தேர்க. கூற்று : அடிப்படைக் கடமைகளுக்கு சட்டப்பூர்வமான அதிகாரம் கிடையாது. காரணம் : நீதிமன்றங்கள் அடிப்படைக் கடமைகளை செயல்படுத்துமாறு நிர்பந்திக்கவியலாது.
Q22. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனித்து சரியான விடையைத் தேர்க. கூற்று : தொழில்துறை வளர்ச்சியில் இந்திய பொதுத்துறை நிறுவனத்தின் மேம்பாடு அடங்கியுள்ளது. காரணம் : பொதுத்துறை நிறுவனம் மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மாநில அரசின் பங்கானது பொருத்தமான தகவல்கள், கொள்கை, நிதி உதவி அளித்தல் (ம) பொதுத்துறை உதவியளித்தல்.
Q23. நிர்வாகத் தீர்ப்பாயத்தைப் பற்றிய அரசியலமைப்பு ஷரத்து எது?
Q24. உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62 லிருந்து 65 வரை உயர்த்திய சட்டத்திருத்தம் எது?
Q25. மகளிர் தேசிய ஆணையம் எந்த வருடம் அமைக்கப்பட்டது?
Q26. ஆண்டு கணக்குப்படி இந்திய குடியரசுத் துணைத்தலைவர் பதவி வரிசையைத் தேர்ந்தெடுக்கவும்.
Q27. 2000ம் ஆண்டு புதிதாக தொடங்கப்பட்ட உத்திராஞ்சல் மாநிலத்தின் முதலாவது முதலமைச்சராக இருந்தவர் யார்?
Q28. லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக வருவதற்கு முன் பிரதமராக இருந்தவர் யார்?
Q29. 1784ம் ஆண்டு பிட் இந்தியச் சட்டம் கட்டுப்பாட்டு குழுவிற்கு எத்தனை பிரிவு கவுன்சிலர்களை நியமித்தது?
Q30. உலகின் முதல் பெண் பிரதம மந்திரி யார்?
Q31. தெலுங்கு தேசக் கட்சியை ஆரம்பித்தவர் யார்?
Q32. பிரிட்டிஷ் அரசு ஹாங்காங் - ஐ எப்போது சீனாவிடன் ஒப்படைத்தது?
Q33. கச்சத்தீவு ஒப்பந்தம் - 1974, இராஜீவ் காந்தி - பிரேமதாசா ஒப்பந்தம் எப்போது?
Q34. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள எந்த திருத்தம் பஞ்சாயத்துகளுக்கு அதிக அதிகாரம் வழங்கியுள்ளது?
Q35. 2014 மார்ச் நிலைப்படி தலைமை தேர்தல் ஆணையர் யார்?
Q36. 1992 தனியார் மயமாதலைப் பற்றி அறிக்கை அளித்த கமிட்டி எது?
Q37. அரசியலமைப்புச் சட்டம் எப்பொழுது நடைமுறைக்கு வந்தது?
Q38. எந்த சூழ்நிலையில் அடிப்படை உரிமை மறுக்கப்படும்?
Q39. நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளையும் கூட்டுமாறு அழைக்கும் அதிகாரம் பெற்றவர் யார்?
Q40. யூனியன் லிஸ்டில் இல்லாதது எது?
Q41. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாடு திட்டம் - கொடுக்கப்பட்டுவற்றில் எதனை தனது நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை?
Q42. எந்த சட்டத்திருத்தத்தின் மூலம் தாழ்த்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் ஆகியோரின் தேசிய ஆணையத்தினை இரண்டாகப் பிரித்தது?
Q43. மாநில அந்தஸ்து கொடுக்கப்பட்ட காலவரிசையை குறிப்பிடுக.
Q44. சட்டப்பிரிவு 371 -லும் அதன் உட்பிரிவுகளிலும் குறிப்பிடப்படாத மாநிலம் எது?
Q45. பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு பெண்கள் ஒதுக்கீடு எவ்வளவு?
Q46. குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப்பட்ட ஆண்டு எது?
Q47. இந்தியாவின் அயல்நாட்டுக் கொள்கையின் அடிப்படை அம்சம் என்ன?
Q48. நவோதயா பள்ளிகளைக் கொண்டு வந்தவர் யார்?
Q49. காமராஜர் பதவி விலகிய உடன் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றவர் யார்?
Q50. குஜ்ரால் கோட்பாடு என்பது எதனுடன் தொடர்புடையது?