Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. இதேக்வினி உடன்படிக்கை என்பது எந்த மாநாட்டுடன் தொடர்புடையது?
Q2. இந்திய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது நெறிமுறை குழுவின் தலைவர் யார்?
Q3. மாநிலங்களவைக்கு குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் உறுப்பினர்கள் முறை எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து எடுக்கப்பட்டது?
Q4. முகப்புரைப் பற்றி தவறான கருத்து எது?
Q5. நிர்வாகத்துறையிலிருந்து நீதித்துறையை பிரிக்கும் ஷரத்து எது?
Q6. எந்த அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தின்படி 11 - வது கடமை சேர்க்கப்பட்டது?
Q7. குடியரசுத்தலைவருக்கு எந்த ஷரத்து அவசர சட்டம் இயற்றும் அதிகாரத்தைக் கொடுத்துள்ளது?
Q8. இந்தியாவின் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி யார்?
Q9. பண மசோதா பற்றி தவறான கருத்து எது?
Q10. குடியரசுத்தலைவர் உச்சநீதிமன்றத்திடம் எந்த ஷரத்தின் மூலம் ஆலோசனைப் பெறலாம்?
Q11. சட்டமன்றம் என்பது என்ன?
Q12. இந்தியாவில் தற்போது உள்ள உயர்நீதிமன்றங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Q13. இந்திய திட்டக்குழுவின் முதல் தலைவர் யார்?
Q14. தவறான இணை எது?
Q15. சாதி, சமய, இன, பால் வேறுபாடின்றி அனைவருக்கும் வாக்குரிமையை தரும் இந்திய அரசியலமைப்பு விதி எது?
Q16. தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Q17. தவறான கூற்று எது? 1. ஆர்ட் 80 மாநிலங்களவை பற்றி கூறுகிறது. 2. மாநிலங்களவையை கலைக்க முடியும். 3. குடியரசுத்தலைவர் மாநிலங்களவைக்கு 12 பேரை நியமிக்கிறார். 4. மாநிலங்களவை தலைவரின் பதவிக்காலம் 6 ஆண்டுகள்.
Q18. தவறான இணை எது?
Q19. கொத்தடிமை முறையை ஒழித்தவர் யார்?
Q20. இந்தியாவின் முதல் ஐந்தாண்டு திட்டத்தின் காலம் எது?
Q21. அடிப்படை உரிமைகள் எந்த நாட்டு அரசியல் அமைப்பில் இருந்து பெறப்பட்டது?
Q22. மக்களவை சபாநாயகர் இல்லாத காலத்தில் அவரது பணிகளை மேற்கொள்பவர் யார்?
Q23. இந்தியாவில் பொதுக் கணக்குகள் குழுத்தலைவரை நியமிப்பவர் யார்?
Q24. பொருத்துக. அ. கியோடோ ஒப்பந்தம் 1. 1963 ஆ. மாண்ட்ரியல் ஒப்பந்தம் 2. 1987 செப் இ. அணுகுண்டு சோதனைத்தடை உடன்பாடு 3. 1997 ஈ. உயிரியல் ஆயுதங்கள் உடன்படிக்கை 4. ஏப்ரல் 29, 1997
Q25. கொடுக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்று சமீபத்தில் தன்னை காமன்வெல்த் உறுப்பினரிலிருந்து விடுவித்துக் கொண்டவை எவை?
Q26. பொருத்துக. அரசமைப்பு ஆணையங்கள் ஏற்படுத்திய பிரிவு அ. நிதி ஆணையம் 1. ஷரத்து 280 ஆ. பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் 2. ஷரத்து 340 இ. தேர்தல் ஆணையம் 3. ஷரத்து 324 ஈ. ஆட்சி மொழி ஆணையம் 4. ஷரத்து 344
Q27. மாநில நிதி மசோதா பின்வரும் நபர்களில் யாரின் முன் அனுமதியோடு தாக்கல் செய்ய வேண்டும்?
Q28. எந்த உயர்நீதிமன்றத்தின் ஆளுகையின் கீழ் அந்தமான் நிகோபார் தீவுகள் வரும்?
Q29. எந்த மாநிலம் இதுவரை பெண் ஒருவரை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யவில்லை?
Q30. பொருந்தாத இணையை தேர்ந்தெடுக்கவும்:
Q31. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஆளுநரை நியமிக்கலாம் என்று எந்த இந்திய அரசியல் சட்டத்திருத்தம் கூறுகிறது?
Q32. இன்றுவரைக்கும் எத்தனை மண்டல கவுன்சில் உருவாக்கப்பட்டுள்ளது?
Q33. எந்தவொரு அரசியலமைப்பு சட்டத்திருத்தம், அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை மொத்த மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட 15% அதிகமாக இருக்கக்கூடாது என்று கூறுகிறது?
Q34. எந்த துறை உறுப்பினர்கள் இடைக்கால அரசாங்கத்தில் வகித்த பதவியையே முதல் சுதந்திர இந்தியாவின் கேபினட் அமைச்சரவியில் பதவி வகித்தார்? 1. ஜவஹர்லால் நேரு 2. சர்தார் வல்லபாய் படேல் 3. ராஜேந்திர பிரசாத் 4. ஜான் மத்தாய் 5. லியாகத் அலிகான்
Q35. அரசு என்பதன் பொருள் என்ன? 1. இந்திய அரசாங்கம் மற்றும் நாடாளுமன்றம் 2. மாநில அரசாங்கம் மற்றும் சட்டமன்றம் 3. அனைத்து உள்ளாட்சி அமைப்புகள் 4. இதர அதிகாரக் குழுக்கள்.
Q36. சரியான இணையைத் தேர்ந்தெடுக்கவும் :
Q37. இந்தியாவில் இருந்த துணைப் பிரதமர்கள் எத்தனை பேர்?
Q38. சரியான இணையைத் தேர்ந்தெடுக்கவும் :
Q39. எந்த அரசியலமைப்பு பிரிவுகள் கல்வியும் தொடர்புடையது? 1. பிரிவு 21 A 2. பிரிவு 45 3. பிரிவு 51 A 4. பிரிவு 46
Q40. தாராளமயத்தின் அடிப்படைக்கோட்பாடு எது?
Q41. மத்திய அரசு ராஷ்டிரிய மத்தியமிகா சிக் ஷா அபியான் திட்டப்படி எந்த ஆண்டிற்குள் இடைநிலை கல்வியில் உலகளாவிய அணுகுமுறை எய்துவதை உறுதிப்படுத்த திட்டமிட்டுள்ளது?
Q42. அடிப்படை உரிமைகளை செயல்படுத்தும் நீதிப் பேராண்மைகளை வழங்கிட உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கிடும் அரசியலமைப்பு விதி எது?
Q43. அரசின் முக்கிய கூறுகள் எவை?
Q44. எந்த இந்திய தலைமை நீதிபதிக்கு இந்திய குடியரசுத் தலைவராக பணியாற்ற வாய்ப்புக் கிடைத்தது?
Q45. அரசுக்கான உயிர்கூறு கொள்கையினை முதன்முதலாக வெளியிட்டவர் யார்?
Q46. அரசியலமைப்பின் படியான அரசு என்ற கருத்துரு முதன்முதலாக யாரால் விரித்துரைக்கப்பட்டது?
Q47. நபார்டு எதன் பரிந்துரையினால் உருவாக்கப்பட்டது?
Q48. சமூக பாதுகாப்பை ஆம் ஆத்மி பீமா போஜனா யாருக்கு வழங்கப்படுகிறது?
Q49. சமூக ஒப்பந்தக் கொள்கை எதனை அடிப்படையாகக் கொண்டது?
Q50. சமூகவியம் என்ற குறியீட்டை முதன்முதலாக பயன்படுத்தியவர் யார்?