Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. இந்திய பிரதம மந்திரி…
Q2. சர்வதேச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை?
Q3. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது "நம்மால் ஆணையிடப்படுதல்" என்ற அர்த்தத்தை பிரதிபலிக்கின்றது?
Q4. இந்தியாவில் வயது வந்தோருக்கான வாக்குரிமையை வழங்கியது?
Q5. இந்தியாவில் நீதிப்புனராய்வு அதிகாரம் பெற்றது?
Q6. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நியமிக்கப்படும் நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Q7. எந்த அரசியலமைப்பிடம் இருந்து நமது அடிப்படை உரிமைகளுக்கான ஆதாரம் இந்திய அரசியலமைப்பால் பெறப்பட்டது?
Q8. ஜம்மு காஷ்மீர் மாநிலம் இந்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்ட ஆண்டு எது?
Q9. கர்நாடகத்தில் தற்போது நடைமுறையிலிருக்கும் சட்டமன்றம் எது?
Q10. மாவட்ட நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து எங்கு மேல்முறையீடு செய்யலாம்?
Q11. மக்களவையில் பண மசோதா ஏற்றுக்கொண்டவுடன் அந்த மசோதாவை, மாநிலங்களவை எத்தனை நாட்களுக்குள் திருப்பி அனுப்பவேண்டும்?
Q12. இந்தியாவில் 2011ம் ஆண்டிற்குப் பிறகு அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறப் போகும் ஆண்டு எது?
Q13. பதினைந்தாவது இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி முஸ்லீம்களின் மக்கள்தொகை எத்தனை சதவீதம் உள்ளது?
Q14. தீன்தயாள் கிராம் ஜியோதி யோஜனா என்றால் என்ன?
Q15. நாட்டிலேயே முதலாவதாக மாற்றுப் பாலினத்தவர்களுக்கான கொள்கையை வெளியிட்ட மாநிலம் எது?
Q16. கார்வி குழுவின் நோக்கம் என்ன?
Q17. 2011 சென்சஸ் படி இந்தியாவின் குழந்தை பாலின விகிதம் என்ன?
Q18. 119வது அரசியலமைப்பு சட்ட மசோதா எதன் தொடர்புடையது?
Q19. குடியரசுத்தலைவர் தேர்தல் வாக்களர் குழுவைச் சார்ந்தவர்கள் எவர்? 1. லோக் சபையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள். 2. இராஜ்ய சபையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள். 3. மாநிலங்களின் சட்ட மேலவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள். 4. தில்லி சட்டசபையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள். 5. இராஜ்ய சபையின் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள்.
Q20. நம்பிக்கையில்லா தீர்மானம் பற்றிய சரியான கூற்று எது? 1. அமைச்சரவைக்கு அதிராக மட்டும் தான் இத்தீர்மானம் கொண்டு வர இயலும். 2. முதன் முதலில் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த பொழுது கொண்டு வரப்பட்டது.
Q21. பொருத்துக. அ. ஷரத்து 74 1. தலைமை சட்ட அதிகாரி ஆ. ஷரத்து 63 2. குடியரசுத் தலைவர் இ. ஷரத்து 52 3. பிரதமர் ஈ. ஷரத்து 76 4. துணைக் குடியரசுத் தலைவர்
Q22. தவறாகப் பொருந்தியுள்ளதைத் தேர்க : 1. வாழ்க்கை உரிமை - ஷரத்து 21 A 2. மதவிவகாரங்களை நிர்வகிக்கும் சுதந்திரம் - ஷரத்து 25 3. சிறுபான்மையினருக்கான கல்வி உரிமை - ஷரத்து 29
Q23. இந்திய அரசியலமைப்பில் அடிப்படைக் கடமைகளை இணைக்கக் காரணமாக இருந்த குழு எது?
Q24. தவறான கூற்று எது? 1. நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டமர்விற்கு தலைமை வகிப்பவர், லோக் சபையின் சபாநாயகர். 2. லோக் சபையின் சபாநாயகர் தான் ஒரு மசோதா பண மசோதா என்று அங்கீகரிப்பவர்.
Q25. சரியான கூற்று எது? 1. இந்தியக் குடியரசுத்தலைவர் தனது இராஜினாமா கடிதத்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் தந்து இராஜினாமா செய்துக் கொள்ளலாம். 2. இந்தியக் குடியரசுத்தலைவர் 30 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். 3. குடியரசுத் தலைவரால் பரிந்துரைக்கப்பட்டு நியமனம் செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், குடியரசுத் தலைவருக்கு எதிரான குற்றப் பிரேரணையில் பங்கேற்கலாம். 4. ஜனாதிபதியின் இரத்து அதிகாரத்தைக் குறிப்பது ஷரத்து 111. 5. இராஜ்ய சபையில் குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்குப் பின்னரே பண மசோதா அறிமுகப்படுத்தப்படும்.
Q26. பதினைந்தாவது மக்களவையின் சபாநாயகர் யார்?
Q27. 73வது சட்டத்திருத்தத்தைப் பற்றி சரியான கூற்று எது?
Q28. குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுபவர் யார்?
Q29. தவறான கூற்று எது? 1. அடிப்படை உரிமைகளுக்காக மட்டும் உயர்நீதிமன்றங்களுக்கு நீதிப்பேராணை வழங்கு அதிகாரம் தருவது ஷரத்து 26. 2. எந்த ஓர் உரிமைக்காகவும் நீதிப் பேராணை வழங்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கு உண்டு.
Q30. மத்திய கண்காணிப்பு ஆணையம் எந்த ஆண்டு சட்டப்பூர்வ அமைப்பாக மாற்றப்பட்டது?
Q31. Substantive Laws - என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லைத் தேர்க.
Q32. ஒன்று உங்கள் கடிகாரத்தை மாற்றிவிடுங்கள் அல்லது நான் உங்களை மாற்ற வேண்டியிருக்கும் - என்று தனது செயலாளரைப் பார்த்துக் கூறிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் யார்?
Q33. இந்திய தேசிய காங்கிரஸ் கொடியை உருவாக்கியவர் யார்?
Q34. இந்தியா பாகிஸ்தானிடையே சிம்லா ஒப்பந்தம் ஏற்பட்ட ஆண்டு எது?
Q35. அணு ஆயுத தடுப்பு பரவல் ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்ட ஆண்டு எது?
Q36. சுதந்திர நாடுகளின் காமன்வெல்த் அமைப்பின் (CIS) உறுப்பினர்களின் எண்ணிக்கை என்ன?
Q37. இந்திய தேசியக்கொடி நமது அரசியல் அமைப்புச் சட்டத்தில், எந்நாளில் ஏற்றுக் கொள்ளப்பட்டது?
Q38. மும்மொழிக் கல்வியினை பரிந்துரைத்த குழு எது?
Q39. தேசிய கல்விக்கொள்கை எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
Q40. ராஜீவ்காந்தி படுகொலையை விசாரிக்க அமைக்கப்பட்ட குழு எது?
Q41. இந்தியா எந்த அமைப்பின் உறுப்பினர் அல்ல?
Q42. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் எந்த பிரிவு கூட்டுறவு சமுதாயங்கள் பற்றி கூறுகிறது?
Q43. ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது?
Q44. மாவட்ட திட்டக்குழு உள்ளடக்கியது? 1. M L A 2. M P 3. கிராம சபைத் தலைவர்
Q45. அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டம் என்பது …
Q46. இந்தியாவில் உள்ளாட்சி அமைப்பு முறையை நடைமுறைப்படுத்தியவர் யார்?
Q47. கிராமசபை வருடத்திற்கு எத்தனை முறை கூடுகின்றன?
Q48. பொருத்துக : பகுதி மக்கள்தொகை அ. பேரூராட்சி 1. 11 லட்சம் ஆ. நகராட்சி 2. 10 லட்சம் இ. மாவட்ட ஊராட்சி 3. 10,000 ஈ. மாநகராட்சி 4. 50,000
Q49. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் எப்போது நடைபெறுகிறது?
Q50. தேசிய பெண்கள் ஆணையம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?