Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. ஐக்கிய நாட்டு சபை எந்த ஆண்டு துவக்கப்பட்டது?
Q2. யூனியன் பிரதேசங்களில் கல்வி அறிவு அதிகமாக உள்ளது ........
Q3. மத்திய மாநில அரசுகளின் உறவு பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்த்து.......
Q4. இவர்களில் குடியரசுத்தலைவருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பவர் யார்?
Q5. இந்திய அரசியலமைப்பு முகவுரையில் "சோஷியலிஸ்ட்" (socialist) என்ற வார்த்தை எந்த ஆண்டு சேர்க்கப்பட்டது?
Q6. மத்திய அரசின் வரையறுக்கப்பட்ட நிர்வாக அதிகாரங்கள் இவர்களில் யாரிடம் இருக்கிறது?
Q7. இந்திய அரசியலமைப்பின் தற்போதைய நிலைப்படி, சொத்துரிமை என்பது ஒரு .............
Q8. மக்களவையில் சபாநாயகர் இல்லாத காலத்தில் அவரது பணிகளை மேற்கொள்பவர் யார்?
Q9. குடியரசுத் தலைவர் அரசியலமைப்புச் சட்டத்தின் எந்த பிரிவின் கீழ் பாராளுமன்றத்தின் கீழ் அவையைக் கலைக்கலாம்?
Q10. இவர்களில் மத்திய அரசின் தலைமைச் செய்திதொடர்பாளர் யார்?
Q11. பின்வரும் கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையை தேர்வு செய்க: (1) இந்திய அரசியலமைபுபுச்சட்டம் 1935ல் 320 பகுதிகளும் 10 அட்டவணைகளும் இருந்தன (2) பிராந்தியங்களில் இரட்டை ஆட்சியை இச்சட்டம் நீக்கியது.
Q12. இந்திய அரசின் நிர்வாகத்துறை செயல்கள் அனைத்தும் ..............பெயரால் நடத்தப்படுகிறது
Q13. அரசியல் நிர்ணய சபையை அமைக்க எந்த குழு பரிந்துரைத்தது?
Q14. 2014 மார்ச் மாத நிலவரப்படி கடைசியாக உருவாக்கப்பட்ட மாநிலம் எது?
Q15. இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவராக இவர்களில் யார் இருந்தார்?
Q16. இந்திய அரசியலமைப்பின் படி எத்தனை வகை "நெருக்கடி நிலைகள்" உள்ளன?
Q17. நம்நாட்டு ஐந்தாண்டு திட்டங்கள் ................ஒப்புதலுக்குப் பிறகு மட்டுமே செயல்பாட்டிற்கு வருகிறது
Q18. இந்திய அரசியலமைப்பு சட்டத்திருத்தங்களில் மிக நீளமானது எது?
Q19. கீழ்கண்டவர்களில் யார் நம்நாட்டின் மூன்றாவது ஜனாதிபதியாக பதவி வகித்தவர் யார்?
Q20. திரிபுரா மாநிலத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை?
Q21. பம்பாய் மாநிலம் கீழ்க்கண்ட ஆண்டு மே முதல் நாள் மஹாராஷ்டிரா, குஜராத் என பிரிக்கப்பட்டது?
Q22. ஜனாதிபதி பதவி அதிக பட்சமாக எத்தனை நாட்கள் காலியாக இருக்கலாம்?
Q23. கீழ்கண்ட கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடுக்கவும்.
Q24. கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரி (Comptroller & Auditor General) யாரால் நியமிக்கப்படுகிறார்?
Q25. உச்ச நீதிமன்ற தலைம நீதிபதியின் ஓய்வு வயது ..........
Q26. இந்திய மக்களுக்குரிய கடமைகள் அரசியலமைப்பின் எந்த ஷரத்தில் கூறப்பட்டுள்ளது?
Q27. நம் நாட்டில் புதிய மாநிலத்தை உருவாக்க கீழ்க்கண்ட எந்த வழிமுறையே போதும்?
Q28. 12வது ஐந்தாண்டு திட்டத்தின் காலம் எது?
Q29. மாநில ஆளுநராவதற்கு தேவையான குறைந்த வயது தகுதி?
Q30. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் எந்த வருடம் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது?
Q31. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைபு ஷரத்து......
Q32. கீழ்வரும் கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையை தேர்வு செய்க: (1) 1950 ஜனவரி 26ம் நாள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. (2) 1929ல் லாகூரில் நடைப்பெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டு தீர்மானத்தின் படி "பூரண சுயராஜ்யம்" 1930ம் ஆண்டு ஜனவரி 26ம் நாள் அனுசரிக்கப்பட்ட்து.
Q33. கீழ்கண்டவற்றுள் சரியாக பொருந்தாது எது?
Q34. இந்திய அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரும் முறை எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டது?
Q35. "மக்கள் பண்பாட்டின் அருங்காட்சியகம்" என அழைக்கப்படும் நாடு..............
Q36. உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்க அரசியலமைப்பின் எந்த ஷரத்து வழி வகுக்கிறது?
Q37. உள்ளாட்சி அமைப்புகளின் மொத்த உறுப்பினர்களில் .............. பெண் உறுப்பினர்கள் ஒதுக்கீடு என்பது நடைமுறையில் உள்ளது.
Q38. ராம்நந்தன் குழு எதைப் பற்றி ஆராய்ந்தது?
Q39. நிதி கமிஷன் பற்றி எந்த அரசியல்மைப்பு ஷரத்தில் கூறப்பட்டுள்ளது?
Q40. "இந்தியா ஒரு கூட்டாட்சி நாடு" - இக்கூற்றுக்கு சரியான காரணம் ......
Q41. மத்திய அமைச்சரவை பதவியில் நீடிப்பது எதுவரை?
Q42. நீதித்துறையில் பயன்படுத்தப்படும் "மாண்டமஸ்" (mandamus) என்ற வார்த்தையின் பொருள் யாது?
Q43. 2014 மார்ச் நிலவரப்படி குடியரசுத் தலைவரின் மாதச் சம்பளம் எவ்வளவு?
Q44. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஆட்சி மொழி எது?
Q45. "இருபது அம்ச திட்டம்" - இதை துவக்கிய பிரதம மந்திரி .....
Q46. கீழ்கண்ட எந்த காரணங்களின் அடிப்படையில் ஒரு நீதிபதி பதவியிலிருந்து நீக்கப்படலாம்?
Q47. கீழ்கண்டவற்றுள் எந்த மாநிலம் இந்தியாவின் 25வது மாநிலமாக உருவெடுத்தது?
Q48. தமிழ்நாட்டில் பஞ்சாயத்து சமிதியின் தலைவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்
Q49. பாராளுமன்றத்தில் மாநில மறுசீரமைப்புச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
Q50. நம் நாட்டில் இருப்பது ..................அரசாங்கம்.