Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. டெல்லி மாநிலத்தின் முதல் பெண் முதலமைச்சர் யார்?
Q2. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவர் யார்?
Q3. இந்திய அரசியலமைப்பு சட்டப்படி பஞ்சாயத்துத் தலைவர் ஆவதற்கு குறைந்தபட்ச வயது எவ்வளவு?
Q4. இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட ஆண்டு எது?
Q5. ஏழாவது ஐந்தாண்டு திட்டம் என்பது எந்த ஆண்டு முதல் எந்த ஆண்டு வரை?
Q6. இந்தியாவில் சாலை விதிகள் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது?
Q7. வரதட்சணைத் தடைச்சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது?
Q8. சரியான கூற்று எது? 1. சுரங்க சட்டம் - 1956. 2. சம ஊதிய சட்டம் - 1966.
Q9. 1993 மனித உரிமை சட்டத்தில் உள்ள கூற்றுகளை ஆய்க. 1. 1993 அக்டோபர் 12 தேசிய மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்டது. 2. தேசிய மனித உரிமை ஆணையம் தலைவர் உட்பட நான்கு பேர் கொண்ட அமைப்பு. 3. தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் உச்சநீதிமன்ற நீதிபதி ஆவார்.