Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்தி விடை காண்க: பட்டியல் (1): அ)1909ம் ஆண்டு இந்திய கவுன்சில் சட்டம் (ஆ)1919ம் ஆண்டு இந்தியச் சட்டம் (இ)1935ம் ஆண்டு இந்தியச் சட்டம் (ஈ) 1892ம் ஆண்டு இந்திய கவுன்சில் சட்டம். பட்டியல் (2): 1)இந்தியாவில் தேர்தல் நட்த்தும் கொள்கையை ஒத்துக்கொண்ட்து (2) மத்தியில் கூட்டாட்சி முறையை கொடுத்தது (3) சட்டமியற்றும் கவுன்சில்களின் எண்ணிக்கையை உயர்த்தியது (4) மாநிலங்களில் இரட்டை ஆட்சியை கொண்டுவந்தது.
Q2. ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் கீழ்க்கண்ட எந்த ஒன்று வட்டிக்கு பணம் தருபவர்கள் உருவாவதற்கான காரணமாக இல்லை?
Q3. அவசர நிலை பிரகடனம் அமலிலிருக்கும் போது தானாகவே நிறுத்தப்படும் உரிமை எது?
Q4. ஓய்வு பெற்ற பிறகு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கீழ்கண்ட எந்த பணிக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்?
Q5. மாநிலங்களில் குடியரசுத்தலைவர் ஆட்சி எத்தனை நாட்கள்/மாதங்களுக்கு மேல் நீடிக்காது?
Q6. உயர்நீதி மன்ற நீதிபதிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பவர் ...........
Q7. மாநிலங்களவை மக்களவைக்கு நிகரான அதிகாரங்களை கீழ்கண்ட எதற்காக பெற்றிருக்கவில்லை?
Q8. மாநிலங்களவைத் தலைவர் எப்போது வாக்குரிமை பெறுகிறார்?
Q9. சுதந்திர இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர் யார்?
Q10. "வெள்ளை அறிக்கை" என்பது என்ன?
Q11. நம் நாட்டில் முதன் முதலாக் சட்டப்படிப்புக்கென தனி பல்கலைக்கழகம் ஏற்படுத்திய மாநிலம் எது?
Q12. உயர் நீதிமன்ற நீதிபதி யாரால் நியமிக்கப்படுகிறார்?
Q13. சிக்கிம் மாநிலத்தை இந்திய மாநிலமாக மாற்றம் செய்த அரசியல் சட்டத்திருத்தம் எது?
Q14. இந்திய அரசியலமைப்பில் எந்த விதி மாநில அரசாங்கத்துக்கு கிராம பஞ்சாயத்துகளை அமைக்க வழி வகுக்கிறது?
Q15. கட்சி தாவல் சட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் எந்த கீழ்கண்ட காரணத்தால் தனது உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும்? (1) தன்னிச்சையாக கட்சி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தால் (2) தனது கட்சியின் கட்டளைக்கு விரோதமாக பாராளுமன்றத்தில் ஓட்டு போடும் போது அல்லது போடாமல் இருந்தால் (3) கட்சியில் இருந்து நீக்கப்பட்டால் (4) தான் ஜெயித்த கட்சியை விட்டுவிட்டு வேறு ஒரு அரசியல் கட்சியில் சேரும்போது.
Q16. இந்திய அரசியலமைப்பின் எந்த ஷரத்து ஜனாதிபதியை பதவியிலிருந்து நீக்குவது பற்றி விளக்குகிறது?
Q17. ................மாநிலம் இதுவரை ஒரு பெண்மணியை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யவில்லை.
Q18. ஜனாதிபதி தமக்குள்ள ஆட்சித்துறை சம்பந்தப்பட்ட அதிகாரங்களை செயல்படுத்த யாருடைய பரிந்துரையைப் பெறவேண்டும்?
Q19. லோக்பால் அமைப்பு கீழ்க்காணும் எவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டை விசாரணை செய்கிறது?
Q20. மத்திய அரசுப்பட்டியலில் (Union List) மொத்தம் எத்தனை பொறுப்புகள் உள்ளன?
Q21. இவர்களில் யார் அனைத்திந்திய பணிகளை நியமனம் செய்கிறார்?
Q22. 1935ஆம் ஆண்டு இந்திய அரசு சட்ட்த்தில் கூறப்படாத கூற்று இவைகளில் எது?
Q23. 44வது அரசியலமைப்புத் திருத்தத்துக்குப் பின் சொத்துரிமை ........
Q24. யூனியன் பிரதேசங்களில் உயர்நீதி மன்றம் உடையதாய் இருப்பது .........மட்டும்
Q25. மத்திய மந்திரக்குழு தனிப்பட்ட முறையில் யாருக்கு பொறுப்பாக இருக்க வேண்டும்?
Q26. தேர்தல் குழு ............அமைப்பு
Q27. நம்நாட்டில் உள்ள யூனியன் பிரதேசங்களிலிருந்து மக்களவைக்கு அதிக பட்சமாக எத்தனை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படலாம்?
Q28. மூன்றில் ஒரு பங்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் ..............ஓய்வு பெறுகின்றனர்
Q29. 2014 ஏப்ரல்/மே மாதங்களில் நடந்த பொதுத்தேர்தல் எத்தனையாவது மக்களவைக்காக நடத்தப்பட்டது?
Q30. மத்திய அமைச்சர்களி பதவி அடிப்படையில் ஏறுவரிசையில் சரியானதைத் தேர்வு செய்க
Q31. கீழ்கண்டவற்றுள் சரியான இணையை தேர்வு செய்க
Q32. கீழ் கண்ட உச்சநீதி மன்ற தலைமை நீதிபதிகளில் யார் குடியரசுத் தலைவராக பணியாற்றியிருக்கிறார்?
Q33. மாநில நிதி மசோதா எத்தனை முறை சட்ட பேரவையில் வாசிக்கப்படும்?
Q34. அரசியல் அமைப்பு நிர்ணய சபை தன்னுடைய அரசியல் அமைப்பு பணி நிறைவு செய்த நாள்?
Q35. பின்வரும் கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையே தேர்வு செய்க (1) நீதிமன்ற மனுவின் மூலம் அடிப்படைக் கடமைகளை நிலை நாட்ட முடியும். (2) இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கியதிலிருந்து அடிப்படைக் கடமை ஒரு பகுதியாக இருந்து வருகிறது. (3) ஸ்வரன்சிங் குழுவின் பரிந்துரையின் பேரில் அடிப்படை கடமைகள் அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்ட்து. (4) அடிப்படை கடமைகள் இந்திய குடிமகனுக்கு மட்டும் பொருந்தும்.
Q36. "அரசியல் அறிவியலின் தந்தை" என அழைக்கப்படுபவர் ......
Q37. அரசியலமைப்பு சட்டசபை எத்தனை நாட்கள் அரசியலமைப்பு சட்ட்த்தைப் பற்றி கலந்துரையாடியது?
Q38. கீழ்கண்டவற்றுள் தவறான இணை எது? (1) ஷரத்து 80 மநிலங்களவை பற்றியது (2)மாநிலங்களவையை கலைக்க முடியும் (3) குடியரசுத் தலைவர் மாநிலங்களவைக்கு 12 பேரை நியமனம் செய்கிறார் (4) மாநிலங்களவை தலைவர் பதவிக்காலம் 6 ஆண்டுகள்
Q39. அரசியலமைப்பின் எந்த விதிப்படி மாநிலங்களில் குடியரசுத்தலைவராட்சி அமல் படுத்தப்படுகிறது?
Q40. பதவியின் அடிப்படையில் ராஜ்யசபைக்கு எப்போதும் தலைவராக இருப்பவர்
Q41. இந்திய அரசியலமைப்பின் அடிப்படை நோக்கங்களும் குறிக்கோள்களும் இடம் பெற்றுள்ள பகுதி எது?
Q42. சிம்லா ஒப்பந்தத்தில் இந்தியாவுடன் வேறு எந்த நாடு கையெழுத்திட்டது?
Q43. மாநகராட்சியின் தலைவர் யார்?
Q44. இந்தியாவில் நீதிப்புனராய்வு அதிகாரம் யாருக்கு உள்ளது?
Q45. பணமசோதாவை எத்தனை நாட்கள் நிறுத்தி வைக்க ராஜ்ய சபாவுக்கு அதிகாரம் உள்ளது?
Q46. கீழ்கண்டவர்களில் யாருக்கு மரண தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் உள்ளது?
Q47. கீழே கொடுக்கப்பட்டுள்ளதை ஆராய்ந்து சரியான பதிலை தேர்வு செய்க (1) ஆளுநரை ஒரு மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்திற்கு மாற்றம் செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. (2) மாநில ஆளுநராக நியமிக்கப்படுபவர் அந்த மாநிலத்திற்குரியவராக இருத்தல் கூடாது.
Q48. எந்த சூழ்நிலையில் அடிப்படை உரிமைகள் நிறுத்தி வைக்கப்படலாம்?
Q49. லோக்சபா சபாநாயகர் இல்லாத காலங்களில் சபையின் அலுவல்களை யார் கவனித்துக் கொள்வார்?
Q50. பாராளுமன்ற மேலவைக்கு இரண்டாவது அதிக பட்ச உறுப்பினர்களைக் கொண்ட மாநிலம் எது?