Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டவர்.....
Q2. அரசியலமைப்பின் எத்தனையாவது திருத்தத்தின் படி கோவா தனி மாநிலம் அந்தஸ்து பெற்றது?
Q3. கட்சிதாவல் சட்டத்தின் கீழ் தொடர்புடைய பட்டியல் எது?
Q4. அரசியலமைப்பின் எந்த சட்டத்திருத்த்த்தின் அடிப்படையில் அமைச்சரவை உறுப்பினர்கள் எண்ணிக்கை மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15%த்திற்கு மேலாகாமல் இருக்க தடை செய்கிறது?
Q5. வாக்குரிமை என்பது அடிப்படை உரிமையாகும். சரியா, தவறா?
Q6. இந்திய அரசியலமைப்பில் சிறுபான்மையினரின் விருப்பத்தை பாதுகாக்கக் கூடிய விதி எது?
Q7. புதிய மாந்லங்கள் உருவாக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது?
Q8. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட குறைந்த பட்ச வயது ....
Q9. கீழே கொடுக்கப்படுள்ள அரசியலமைப்பு விதி அட்டவணைகளை சரியாகப் பொருத்தி விடை காண்க: அட்டவணை (1): (அ) பிரிவு 54 (ஆ) பிரிவு 75 (இ) பிரிவு 155 (ஈ) பிரிவு 164 அட்டவணை (2): (1) ஜனாதிபதியை தேர்வு செய்யும் முறை (2) பிரதம மந்திரி நியமனம். (3) மாநில ஆளுநர் நியமனம். (4) மாநில முதலமைச்சர்/அமைச்சர்கள் நியமனம். (5) மாநில மேலவை அமைப்பு.
Q10. மாநிலங்களவை உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் ............ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓய்வு பெறுகின்றனர்
Q11. கீழ்கண்ட மாநிலங்களை அவைகளின் மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் இறங்கு வரிசையில் சரியாக அமைந்துள்ளதைத் தேர்வு செய்க
Q12. மக்களவை துணை சபாநாயகர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
Q13. இந்தியாவில் பெண்களுக்கான கல்வியை அலுவல் ரீதியாக சட்ட முறைப்படுத்தியவர் யார்?
Q14. மொழிவாரி மாநிலங்கள் சீரமைத்தல் சம்பந்தப்பட்ட வாக்கியங்களில் சரியானதை தேர்வு செய்க (1) மொழிவாரி மாகாண ஆணையத்தின் தலைவர் பட்டேல். (2) மொழிவாரி மாநிலங்கள் அமைவதை இந்த ஆணையம் ஆதரிக்கவில்லை. (3)இந்த ஆணைய பரிந்துரையின் அடிப்படையில் ஆந்திரா மாநிலம் தான் 1953ல் முதன் முதலாக ஏற்படுத்தப்பட்டது (4) தமிழ் பேசும் சென்னை மாநிலமும் அதே சமயத்தில் உருவாக்கப்பட்டது.
Q15. இந்திய அரசியல் நிர்ணய சபையின் தலைவராக இருந்தவர் யார்?
Q16. இந்திய அரசியலமைப்பின் முகவுரையை எழுதியவர் யார்?
Q17. எந்த வருடம் தமிழ் ஆட்சிமொழியாக தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டது?
Q18. மூன்றடுக்கு ஊராட்சி முறையைப் பரிந்துரைத்தவர்.........
Q19. இந்திய அரசியலமைப்பிலுள்ள சட்ட்த்தின் ஆட்சி, நாடளுமன்ற முறை, சட்டம் உருவாக்கு வழிமுறைகள் ஆகியவை எந்த நாட்டு அரசியலமைப்பு சட்ட்த்தில் இருந்து பெறப்பட்டு உருவாக்கப்பட்டது?
Q20. கீழே கொடுக்கப்படுள்ளவைகளை சரியாகப் பொருத்தி விடை காண்க: அட்டவணை 1: (அ) ஜூலை 22, 1947 (ஆ) ஜனவரி 24, 1950 (இ) ஜனவரி 26, 1950 (ஈ) மார்ச் 22, 1957 .........அட்டவணை (2): (1) அரசியல் நிர்ணய சபை தேசிய கீத்த்தை அங்கீகரித்தல் (2) அரசாங்கம் தேசிய சின்னத்தை அங்கீகரித்தல் (3) அரசாங்க தேசிய காலண்டரை அங்கீகரித்தல் (4) அரசியல் நிர்ணய சபை தேசிய கொடியை அங்கீகரித்தல்
Q21. அரசியலமைப்பின் 45வது பிரிவு எதை வலியுறுத்துகிறது?
Q22. இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை முதன் முதலாக என்று கூடியது?
Q23. நம்நாட்டில் முதன் முதலாக குடியரசுத்தலைவராட்சி அமல் படுத்தப்பட்ட மாநிலம்......
Q24. இந்திய மாநிலங்களில் அதிகமான நகராட்சிகளைக் கொண்ட்து ......
Q25. அரசியலமைப்புச் சட்டம் எந்த தேதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது?
Q26. எந்த ஆண்டு முதல் ஜனவ்ரி 25ம் தேதி "வாக்காளர் தின"மாக அனுசரிக்கப்படுகிறது?
Q27. கொத்தடிமை தொழிலாளர் முறையை ஒழிக்க சட்டம் கொண்டு வந்த பிரதமர் ......
Q28. செயலுறுத்து நீதிப் பேராணை (Mandamus) என்றால் என்ன?
Q29. தணிக்கைத் துறையின் தலைவர் தன்னுடைய ராஜினாமா கடித்த்தை யாருக்கு சமர்ப்பிப்பார்?
Q30. அரசியலமைப்பின் படி அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் எத்தனை?
Q31. கீழ்கண்டவர்களில் பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்கும் உரிமை படைத்தவர் யார்?
Q32. குலக்கல்வித்திட்டம் எந்த ஆண்டு ஒழிக்கப்பட்டது?
Q33. மக்களவையின் தலைமைச்செயலர் யாருக்கு பொறுப்புடையவராகிறார்?
Q34. அயல்நாட்டு தொடர்பு கொள்கைகள் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
Q35. கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ள இணைகளை சரியாகப் பொருத்தி விடை காண்க: அட்டவணை (1): (a) ஊதியச் சட்டம் (b)ஊக்கத்தொகை சட்டம் {c)குழந்தை தொழிலாளர் ஒழிப்புச் சட்டம் (d) தொழிற்சாலை விவகார சட்டம். அட்டவணை (2): (1)1965 (2) 1936 (3) 1947 (4) 1986
Q36. தேசிய மனித உரிமைகள் ஆணையம் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?
Q37. இந்திய திட்டக்குழுவின் முதல் தலைவராக இருந்தவர் யார்?
Q38. இவர்களில் காங்கிரஸ் அல்லாத முதலாவது மாநில அரசை அமைத்தவர் யார்?
Q39. துணைக்குடியரசுத்தலைவரின் பதவிக்காலம் எவ்வளவு?
Q40. தமிழ்நாட்டில் சட்டசபை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு .......
Q41. மொழிவாரி அடிப்படையில் மாநிலங்களை மாற்றி அமைக்கும் குழு எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
Q42. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மலைசாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு கல்வி நிலையங்களிலும் பணி இடங்களிலும் 69 சதவிகித இட ஒதுக்கீடு அளித்த சட்டத்திருத்தம் எது?
Q43. கீழே கொடுக்கப்பட்டுள்ள வடகிழக்கு மாநிலங்களில் மிகச்சிறியது எது?
Q44. இந்திய அரசியலமைப்புடன் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க
Q45. ஒரு மாநில சட்ட சபையில் அதிக பட்சமும், குறைந்த பட்சமும் எத்தனை உறுப்பினர்கள் இருக்க வேண்டும்?
Q46. மத்திய அமைச்சர்கள் தனிப்பட்ட முறையில் யாருக்குப் பொறுப்பானவர்கள்?
Q47. இந்திய அரசியலில் காங்கிரஸ் அல்லாத கூட்டணி அரசாங்கத்தை உருவாக்கியவர் யார்?
Q48. 2014 ஏப்ரல் நிலைப்படி, கீழ்கண்ட இணைகளில் தவறானதைத் தேர்வு செய்க
Q49. மக்களவை சபாநாயகராக அதிக ஆண்டுகள் பதவி வகித்தவர் இவர்களில் யார்?
Q50. பெண்களுக்கு சொத்துரிமை எந்த ஆண்டு இயற்றப்பட்டது?