Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. அக்மார்க் முத்திரைச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டு, எந்த ஆண்டு முழுமையாக அமலுக்கு வந்தது?
Q2. மத்திய செலவினங்களில் மிகவும் பெரியதும் மற்றும் முக்கியத்துவதும் எது?
Q3. கீழ்கண்டவற்றுள் எது உண்மையல்ல
Q4. கொடுக்கப்பட்டுள்ள வரிகளில் எது மறைமுக வரி அல்ல?
Q5. கீழ்க்கண்ட எந்தவொரு யூரோ நாணய தற்போதைய உறுப்பினர் நாடு யூரோ நாணயம் நிறுவப்படும் போது உறுப்பினராக இல்லை?
Q6. கொடுக்கப்பட்டுள்ளதில் பொருந்தாதது எது?
Q7. EXIM BANK - ஏற்றுமதி இறக்குமதி வங்கி எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
Q8. நம் நாட்டில் நாணயங்கள் எந்த ஆண்டு முதன் முதலாக அச்சடிக்கப்பட்டது?
Q9. கீழ்க்கண்ட எந்தவொரு நாடு யூரோ நாணய வட்டத்திற்குள் 18வது உறுப்பினராக சேர்ந்துள்ளது?
Q10. அனைத்து பொருளியல் வாழ்வும் திட்டமிடுதலை உட்படுத்தியே ஆகும் எனக் கூறியவர்
Q11. நம் நாட்டில் நாணய முறை யாருடைய காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டது?
Q12. விற்பனை அடக்கம் எதில் கட்டாயமாகிறது?
Q13. சமதர்ம பொருளாதாரத்தின் தந்தை எனப்பட்டவர்
Q14. விலையானது சமநிலை விலையை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும் போது சமநிலை விலையை அடையத் தேவையும் அளிப்பும் செயல் புரிகின்றன. இது .......என அழைக்கப்படுகிறது.
Q15. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து சரியானதைத் தேர்வு செய்க: 1. கூட்டுறவு நிறுவன்ங்கள் லாபம் ஈட்டுவதற்காக நிறுவப்படவில்லை. 2. கூட்டுறவு நிறுவனங்கள் அவர்களின் துறையின் ஆணையின் படி நடைபெறுகிறது 3.கூட்டுறவின் கொள்கைகள் அதனின் சட்டத்திற்கு சில சமயங்களில் மாறுபட்டிருக்கிறது
Q16. தமிழ் நாட்டின் கீழ்கண்ட எந்த நகரத்தில் பங்கு மாற்று நிலையம் செயல்படுகிறது?
Q17. சேமிப்பை நிர்ணயிப்பது எது?
Q18. தேவை விதி இதற்கு மட்டும் பொருந்தும்
Q19. பொருள்களின் மீது விதிக்கப்படும் வரி ...
Q20. கீழ்கண்டவற்றுள் எந்த அமைப்பு அந்நிய செலாவணி காப்பளராக செயல்படுகிறது?
Q21. வருமான வரியின் இயல்பு என்ன?
Q22. நம்நாட்டு பொருளாதாரத்தின் மந்த காலம் என குறிப்பிடப்படுவது எந்த மாதங்கள்?
Q23. பொருளியல் ரீதியாக நிலம் என்பது எவ்வாறு கருதப்படுகிறது?
Q24. ஆயுள் காப்பீடு நீங்கலாக, இதர காப்பீடுகளுக்கு அதிக பட்ச ஆயுட்காலம்
Q25. நம் நாட்டில் எத்தனை சதவிகித மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர்?
Q26. பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் மூலம் முன்னேற்றம் பெறுவது
Q27. நம்நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் தடையாக இருப்பது?
Q28. ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்ட ஆண்டு
Q29. நம் நாட்டில் "தசம நாணய முறை" எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
Q30. துர்காபூர், பிலாய் மற்றும் ரூர்கேலா இரும்பாலைகள் எந்த ஐந்தாண்டு திட்டக் காலத்தில் தொடங்கப்பட்டன?
Q31. நம் நாட்டு வருமானம் இவ்வாறு கணக்கிடப்படுகிறது
Q32. OVER DRAFT - மேல் வரைப்பற்று வசதி எவ்வகை வங்கிக் கணக்குதார்ர்களுக்கு மட்டும் கொடுக்கப்படுகிறது?
Q33. சுதந்திர இந்தியாவில் முதலில் முக்கியத்துவம் பெற்ற தொழில் துறை எது?
Q34. அரசாங்க செலவுகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் உடைய அமைப்பு
Q35. கொடுக்கப்பட்டுள்ள வரிகளில் மாநில அரசால் மட்டும் வசூலிக்கப்படும் வரி ........
Q36. சராசரி வருவாய் வளைகோடு .................என்றும் அழைக்கப்படுகிறது
Q37. கொடுக்கப்பட்டுள்ள நிறுவன்ங்களை அவைகள் தோற்றுவிக்கப்பட ஆண்டுகளின் அடிப்படையில் சரியாகப் பொருத்துக: அ) பொது இன்ஷ்யூரன்ஸ் கார்ப்பொரேஷன் ஆஃப் இந்தியா ஆ)யூனிட் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியா இ) செக்யூரிட்டீஸ் அண்டு எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா ஈ) இந்திய தொழில் முதலீட்டு கழகம் ......1)1972 2)1963 3)1992 4) 1971
Q38. பசுமைப் புரட்சியின் விளைவு/கள் என கருதப்படுவது/பவை எது/எவை? 1) எல்லா உணவு தானிய உற்பத்தியிலும் முன்னேற்றம் 2) பிராந்திய ஏற்ற தாழ்வு அதிகரிப்பு 3)ஒரு பிராந்தியத்தில் இருவர் இடையேயுள்ள ஏற்றத்தாழ்வை குறைத்தல் 4) கோதுமை உற்பத்தியில் நல்ல விளைச்சல்
Q39. நம் நாட்டு தேசிய வருமானத்தில் விவசாயத்தின் தோராயமான பங்கு ......
Q40. பசுமைப் புரட்சி முதன் முதலில் எந்த பயிர் விளைச்சலுக்காக ஏற்படுத்தப்பட்டது?
Q41. அரசியலிலிருந்து பொருளாதாரத்தைப் பிரித்து, அதனை தனி இயலாக மாற்றிய பெருமை யாருக்குரியது?
Q42. நம்நாட்டில் கூட்டுறவு அமைப்பின் கீழ் நீண்ட கால கடன்களை வழங்குவது எந்த அமைப்பு?
Q43. ஐந்தாண்டு திட்டவரைவுக்கு முடிவாக ஒப்புதல் அளிப்பது ....
Q44. ஸ்வர்ண ஜெயந்தி சஹகாரி ரோஜ்கார் யோஜனா திட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது?
Q45. HDFC -- வீட்டு வளர்ச்சி நிதிக் கழகம் துவங்கப்பட்ட ஆண்டு .....
Q46. தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்யும் நகரம் .......
Q47. மனித மூலதன ஆக்கம் என்பது எதைக் குறிக்கிறது?
Q48. எந்த வகை சிறுதொழில் அமைப்பில் அதிகப்படியான பொருளாதார நடவடிக்கைகள் தமிழ் நாட்டில் மேற்கொள்ளப்படுகிறது?
Q49. புகையிலை உற்பத்தியில் உலக அளவில் நம்நாட்டின் நிலை......
Q50. இரண்டாவது முறையாக எந்த வருடம் வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டன?