Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. பொது வருவாய் (PUBLIC FINANCE) முக்கியமாக எதன் மூலம் கிடைக்கிறது?
Q2. சமீப காலத்தில் கீழ்க்கண்ட எது ஒரு விளம்பர சாதனமாக பயன் படுத்தப்படுகிறது?
Q3. கீழ்க்கண்ட நிகழ்வுகளை வருடங்களுடன் சரியாக பொருத்தி விடை காண்க: அ) வெள்ளத் தடுப்புச் சட்டம் ஆ)இந்திய உணவு கார்ப்பரேஷன் இ) கடுமையான பஞ்சம் ஈ) நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் .......1)1954 2)1965 3)1918 4)1986
Q4. 2014 நிலையில் நம் நாட்டில் எத்தனை ஐந்தாண்டு திட்டங்கள் முடிவடைந்துள்ளன?
Q5. இந்திய பங்குச் சந்தையை ஒழுங்குப் படுத்த ஏற்படுத்தப்பட்ட அமைப்பு:
Q6. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் முந்தைய பெயர் என்ன?
Q7. தவறாக பொருந்தியுள்ள இணையை தேர்வு செய்யவும்
Q8. கீழ்கண்ட கூற்றுகளில் எது "பொருளாதார பின்னடைவு" க்கு சரியான விளக்கம்?
Q9. தமிழ் நாட்டின் மாநில நிதிக் கழகம் என்பது எது?
Q10. "நிதி நிலவர அறிக்கை எந்த ஒரு அமைப்பையும் சார்ந்திருக்கக்கூடாது"--கூறியவர்
Q11. ஐரோப்பிய யூனியனின் யூரோ மண்டலத்தில் சமீபத்தில் 18 வது நாடாக இணைந்த நாடு எது?
Q12. கீழ்க்கண்டவற்றுள் எது அதிக நீர்மத்தன்மையுடையது?
Q13. சமீப காலத்தில் தமிழகத்தில் மிக முன்னேற்றம் அடைந்துள்ள தொழில் ....
Q14. தந்த வேலைப்பாடுகளுக்கு புகழ் பெற்ற மாநிலம்
Q15. வருமானம் உயரும் போது, வருமானத்தின் பெரும் பகுதியை வரியாக வசூலிக்கும் முறை .........முறை எனப்படும்.
Q16. "வளர்விகித வரி" "Progressive Tax" என அழைக்கப்படுவது
Q17. வங்கிக் கணக்கு என்பது .........
Q18. பொருளாதார முன்னேற்றத்தில் எந்த வரி முன்னிலை வகிக்கிறது?
Q19. நுகர்வோர் உபரி என்பது என்ன?
Q20. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட்த்தை தீட்டியவர் யார்?
Q21. நம் நாட்டு ஐந்தாண்டு திட்டங்கள் எந்த நாட்டைப் பின்பற்றியது?
Q22. எந்த ஐந்தாண்டு திட்டத்தில் கனரக தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது?
Q23. லாபம் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடை அளிக்கவும்: 1) உறுதிப்பாடின்மையை ஏற்பதற்கான வெகுமதி 2) இடர்ப்பாடை ஏற்பதற்கான வெகுமதி 3)முதலுக்கான வெகுமதி 4) உழைப்புக்கான வெகுமதி
Q24. நடப்புக் கணக்கு வைப்புகள் (Current Accounts) யாரால் துவங்கப்படுகிறது?
Q25. Securities Exchange Board of India - SEBI - எந்த ஆண்டு துவங்கப்பட்டது?
Q26. 10வது ஐந்தாண்டு திட்டத்தின் காலம் .....
Q27. நுகர்வோர் மன்றங்களில் வழக்குகள் பொதுவாக எத்தனை நாட்களில் தீர்வு காணப்படுகின்றன?
Q28. தேசிய வருமானம் பற்றி குறிப்பிடத் தகுந்த ஆய்வு மேற்கொண்ட இந்தியப் பொருளியலாளர் ........
Q29. "Tennesse Valley Authority" - டென்னெஸ்ஸி பள்ளத்தாக்கு நிறுவன அதிகாரிகளால் வடிவமைக்கப்பட்ட திட்டம்?
Q30. அந்நிய செலாவணி காப்பளராக செயல் படுவது .......
Q31. நம் நாட்டு பொருளாதாரம் ..........பொருளாதாரம் ஆகும்.
Q32. திட்டக்கமிஷன் என்பது எவ்வித ஒரு அமைப்பு?
Q33. காசோலை செல்லுபடியாகும் கால அளவு எவ்வளவு?
Q34. சுங்க வரி என்பது என்ன?
Q35. கீழ்க்கண்ட ஐந்தாண்டு திட்டங்களை அவைகளின் முக்கிய நோக்கங்களுடன் சரியாக பொருத்துக: ஐந்தாண்டு திட்டங்கள்: அ)முதல் ஆ) இரண்டாம் இ) மூன்றாம் ஈ) நான்காம் உ) ஐந்தாம் ......நோக்கங்கள்: 1.வேகமாய் தொழில் மயமாக்கல் 2.சமுதாய முன்னேற்ற திட்டங்கள் 3.அடிப்படை தொழில்களை விரிவுபடுத்துதல் 4) அடிப்படை தேவைகளை நிறைவேற்றுதல் 5) தன்னிறைவு பெறுதலும், நிலையான முன்னேற்றமும்
Q36. 2014 ல் நகர்ப்புற வாழ் மக்களுக்கு வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்வதாக கருதப்பட குறைந்தபட்ச வருமானமாய் நிர்ணயிக்கப்பட்டது.....
Q37. நபார்டு அமைப்பின் முக்கிய நோக்கம் .......
Q38. 1999ம் ஆண்டில் ஐரோப்பிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட நாணய முறை ....
Q39. நம்நாட்டில் விவசாயத்துறையில் குறைந்தளவு உற்பத்திக்கு காரணங்களாகக் கருதப்படுவது/பவை? 1. நில உச்சவரம்பு, 2.மழைநீர் பிடிப்பு பகுதி 3.கிராமிய தொழில் 4.நில உட்பிரிவு சிதறல்கள்
Q40. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க: முதன்மை உற்பத்திக் காரணிகள் என்பது .......
Q41. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி குறைந்த அளவு மக்கள் நெருக்கம் கொண்ட மாநிலம்
Q42. இரண்டாவது தேசிய மயமாக்கலில், எத்தனை வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டன?
Q43. வங்கி விகிதம் என்பது என்ன?
Q44. பொது கணக்கு குழுவில் (Public Accounts Committee) உள்ள அங்கத்தினர்களின் எண்ணிக்கை
Q45. மக்கள் சந்தையில் பொருள்கள் வாங்கித் தங்களின் தேவைகளை நிறைவு செய்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q46. தமிழ்நாட்டில் "வாட் வரி" அமல்படுத்தப்பட்ட ஆண்டு
Q47. "கலப்புப் பொருளாதாரம் " என்ற திட்ட்த்தினை முதன் முதலாக் முன் வைத்தது...........
Q48. கீழ்கண்டவற்றுள் எந்த நாடு கலப்பு பொருளாதாரத்தைப் பின்பற்றுவதில்லை?
Q49. மேற்கு ஐரோப்பிய நாடுகளின் எந்த அடிப்படைக் காரணி அதன் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவுகிறது?
Q50. இந்திய அரசாங்கத்தால் மிக அதிகமாக்க கட்டுப்படுத்தப்பட்டுள்ள தொழில்