Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. பொருத்துக : பட்டியல் 1 பட்டியல் 2 அ. எஸ்.எ.ஐ.எல் 1. 1969ம் வருடம் தேசியமயமாக்கப்பட்டது. ஆ. விவசாயம் 2. முடக்கப்பட்ட துணி தொழிற்சாலை இ. என்.டி.சி. 3. டாக்டர் எம்.எஸ். சுவாமி நாதன் ஈ. பரோடா வங்கி 4. இரும்பு உலோக தொழிற்சாலை
Q2. கீழ்க்கண்டவற்றை அவை நல்கும் வேலை வாய்ப்பின் அடிப்படையில் சரியாக வரிசைப்படுத்தவும். 1. இரயில் போக்குவரத்து 2. விவசாயம் 3. சாலைப் போக்குவரத்து 4. ஏற்றுமதி வணிகம்
Q3. தமிழ் நாடு தொழில் முதலீட்டு கழகம் உருவாக்கப்பட்ட ஆண்டு எது?
Q4. பத்தாவது ஐந்தாண்டு திட்ட த்தில் (2002-07) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீதம் என்ன?
Q5. நேரு-மகலநோபிஸ் மாதிரி மிகுந்த ஊக்கத்தை நுகர்வு பொருள்களை உற்பத்தி செய்யும் ............ தொழிற்சாலைகளுக்கு கொடுத்தது.
Q6. பத்தாவது ஐந்தாண்டு திட்டத்தில் தொழில்துறையின் துறை ரீதியான சராசரி ஆண்டு வளர்ச்சி வீதம் என்ன?
Q7. இந்தியாவின் பன்னிரெண்டாம் ஐந்தாண்டு திட்ட த்தின் காலம் எது?
Q8. கீழ்க்கண்டவற்றில் எவை 11வது ஐந்தாண்டு திட்ட த்தின் உயர்கல்வியின் நோக்கங்களாகும்?
Q9. கீழ்க்கண்ட கூற்றுக்களை கவனித்து எவை சரியானவை என தேர்ந்தெடுக்கவும். 1. கூற்று : மூன்றாம் ஐந்தாண்டு திட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு திட்ட விடுமுறைக் காலம் பின்பற்றப்பட்ட து. 2. காரணம் : மூன்றாம் ஐந்தாண்டு திட்டம் இந்தியா-சீனா போரினாலும், இந்தியா-பாகிஸ்தான் போரினாலும் பாதிக்கப்பட்ட து.
Q10. இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் உருவானபோது, இந்திய திட்ட த்திற்கு யாரால் மாற்றுமுறை கொடுக்கப்பட்ட து?
Q11. பொருத்துக : பட்டியல் 1 பட்டியல் 2 அ. முதலாம் ஐந்தாண்டு திட்டம் 1. வறுமை ஒழிப்பு ஆ. இரண்டாம் ஐந்தாண்டு திட்டம் 2.சமத்துவம் மற்றும் சமூக நீதி இ. ஐந்தாம் ஐந்தாண்டு திட்டம் 3. தொழிற்துறை வளர்ச்சி ஈ. பத்தாம் ஐந்தாண்டு திட்டம் 4. வேளாண்மை
Q12. இந்தியாவில் முதலாம் ஐந்தாண்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு எது?
Q13. பத்தாவது ஐந்தாண்டு திட்டக்காலம்?
Q14. கீழ்க்கண்டவற்றை பொருத்துக : அ. இந்திய தொழில் நிதிக்கழகம் 1. 1985 ஆ. மாநில தொழில் நிதிக்கழகம் 2. 1964 இ. இந்திய தொழில் வளர்ச்சிக்கழகம் 3. 1951 ஈ. இந்திய தொழில் முனைவு வங்கி 4. 1948
Q15. தடையில்லா வாணிபத்தில் சமச்சீரற்ற வருமானத்திற்கான காரணம் என்ன?
Q16. சர்க்கரை ஆலைத் தொழிலை இதன் கீழ் வகைப்படுத்தலாம்:
Q17. பின்வருவனவற்றில் இந்தியாவில் விவசாயத்துறையில் குறைந்தளவு உற்பத்திக்கு காரணங்கள் யாவை? 1. நில உச்சவரம்பு 2. மழை நீர் பிடிப்பு பகுதி 3. கிராமிய தொழில் 4. நில உட்பிரிவு - சிதறல்கள்
Q18. பொருத்துக : பட்டியல் 1 பட்டியல் 2 அ. ஆடம் ஸ்மித் 1. வாரம் ஆ. மார்ஷல் 2. வேலை இ. ரிக்கார்டோ 3. சொத்து ஈ. கீன்ஸ் 4. சமநிலை
Q19. பொருத்துக : பட்டியல் 1 பட்டியல் 2 அ. ஐ.ஆர்.டி.பி. கட்டுப்பாடு 1. மக்கள் தொகை ஆ. குடும்ப நலத்துறை 2. தொழிற்சங்கம் இ. ஊதியத்தேவை 3. வளர்ச்சி குறைந்த நிலை ஈ. குறைந்தபட்ச முதலீடு வருவாய் 4. கிராம வளர்ச்சி
Q20. இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் எத்தனை துறைகள் உள்ளன?
Q21. தேவை அடிப்படையிலான ஊக்குவிப்பு விதியை அளித்தவர் யார்?
Q22. பின்வருவனவற்றை ஆய்ந்து சரியான கூற்றைத் தேர்க: கூற்று : இந்திய தலைமை கணக்கு மற்றும் கணக்கு தணிக்கை அதிகாரிக்கு இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 148வது சட்டக்கூறு அதிகாரம் அளித்துள்ளது. காரணம் : பொதுச் செலவினங்களை பாதுகாக்கவும், கவனிக்கவும் அதிகாரம் வேண்டும்.
Q23. வருமான வரி மற்றும் சொத்துவரியின் பெயர் என்ன?
Q24. மனிதவள மேம்பாட்டு குறியீட்டில் தற்போது இந்தியாவின் இடம் எது?
Q25. இந்தியா திட்ட விடுமுறையை பெற்றிருந்தது...
Q26. உள்நாட்டு வாணிபம் என்பது...
Q27. ஏழாவது ஐந்தாண்டு திட்ட த்தின் முன்னுரிமை குறிக்கோள்...
Q28. வேளாண்மை விலைக்குழுவின் புதிய பெயர்...
Q29. கடந்த ஆண்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததில் தமிழகம் பெற்றுள்ள இடம் முறையே...
Q30. நிலச்சீர்திருத்தத்தின் முக்கியமான மற்றும் இறுதியான குறிக்கோள்...
Q31. இந்திர தனுஷ் திட்டம் கீழ்க்கண்டவற்றுள் எதனுடன் தொடர்புடையது?
Q32. நிதி அமைச்சகம் பணவீக்கத்தை இதனடிப்படையில் கணக்கிடுவது...
Q33. இரட்டை விலை என்பது என்ன?
Q34. 1991ல் இந்தியா, ரூபாய் மதிப்பை குறைந்த விழுக்காட்டின் அளவு என்ன?
Q35. கீழ்க்கண்டவற்றில் எது திட்டச் செலவாகும்?
Q36. தொழில் நலிவு என்பதன் பொருள்?
Q37. பணத்தின் மதிப்பு குறைத்தல் என்றால் என்ன?
Q38. மாவட்ட தொழில் மையங்கள் எந்த ஆண்டின் கொள்கைப்படி அமைக்கப்பட்டன?
Q39. இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறைக்கு முதன்மைக் காரணம் எது?
Q40. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது கடன் கட்டுப்பாட்டு முறை அல்ல?
Q41. ரூபே கார்டை எந்த திட்டம் பரிந்துரைத்தது?
Q42. தவறான கூற்றினைத் தேர்க : 1. சுதந்திரத்திற்கு பின்பு நாட்டில் கலப்பு பொருளாதாரம் நேருவால் நடைமுறைப்படுத்தப்பட்டது. 2. கலப்பு பொருளாதாரம் மத்திய, மா நில அரசுகளால் இணைந்து செயல்படுத்துவதாகும்.
Q43. சரியான கூற்றைத் தேர்க : 1. நாட்டின் மிகப்பெரிய வளம் மக்களே ஆவார். 2. மக்கள் தொகை வெடிப்பு பொருளாதார வளர்ச்சிக்கு தடையாகும்.
Q44. தொழிலக அமைவிடத்தை தீர்மானிக்கும் காரணிகளில் தவறானது?
Q45. கொடுக்கப்பட்டுள்ள திட்ட காலம் மற்றும் அதற்குரிய ஆண்டுகள் ஆகியவற்றை கவனித்து சரியாக பொருந்தியுள்ள இணையைத் தேர்க :
Q46. மக்களின் தனி நபர் வருமானத்தை இரட்டிப்பாக்கிட எந்த திட்ட காலம் நடவடிக்கை மேற்கொண்டது?
Q47. சரியான இணையைத் தேர்க : 1. வங்கிப்பணி - வெளிர் சிவப்பு கழுத்துப்பட்டை 2. ஆராய்ச்சியாளர் - தங்க கழுத்துப்பட்டை 3. வங்கிப்பணி - நீலக் கழுத்துப்பட்டை 4. ஆராய்ச்சியாளர் - வெள்ளைக் கழுத்துப்பட்டை
Q48. ஏழாவது ஐந்தாண்டு திட்டத்தின் காலம்?
Q49. சரியான கூற்றினைத் தேர்க : 1. பால் உற்பத்தி பொருட்கள் வெப்பமண்டலப் பகுதிகளில் இருந்து ஏற்றுமதி ஆகின்றன. 2. வணிகம் ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
Q50. எத்தனை வகைகளில் நாட்டு வருமானம் கணக்கிடப்படுகிறது?