Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. சரியானக் கூற்றினைத் தேர்க : 1. இந்திய சேவைத் துறை சமீப கால அளவில் அதிக வளர்ச்சியை பெற்றுள்ளது. 2. இந்திய சுரங்கத் துறை 2014 - 15ல் எதிர்விகித வளர்ச்சியை பெற்றுள்ளது. 3. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மருத்துவ சுற்றுலாவின் பங்கு 18% ஆக உள்ளது.
Q2. பின் கொடுக்கப்பட்டுள்ள இந்தியாவின் GDP -யின் பிரிவுகளை மேலிருந்து கீழ்நோக்கிச் செல்லும் தொடர்ச்சியாக அமைத்தால் எந்த வரிசை சரியானது?
Q3. கூலியில்லா வேலைவாய்ப்பு திட்டத்தினை அடையாளம் காட்டுக :
Q4. சரியாக பொருந்தியுள்ளதைத் தேர்க :
Q5. கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை கவனித்து சரியானதைத் தேர்க : கூற்று : பணவீக்கம் அநீதியானது. காரணம் : பணவீக்கம் நுகர்வோர்களை பாதிக்கும் பணவாட்டம் வேலையில்லா திண்டாட்டத்திற்கு வழிவகுக்கும்.
Q6. தவறானதைத் தேர்க : 1. பொருளாதார ஆதிக்கம் சிலரிடம் குவிதல் கட்டுப்படுத்தப்படுகிறது. 2. அத்தியாவசிய துறைகள் பொது துறையிடம் மட்டும். 3. சேவையே பொதுத்துறை அமைப்பின் நோக்கம். 4. பொதுத்துறை அமைப்புகள் பொதுவாக எவ்வித போட்டியாளர்களும் இல்லை.
Q7. கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை கவனித்து சரியானதைத் தேர்க : கூற்று : வங்கிகளுக்கிடையே உள்ள கடன்கள், ரிசர்வ் வங்கி மூலம் எளிதாக நீக்கப்படுகின்றன. காரணம் : ரிசர்வ் வங்கியானது அனைத்து வங்கிகளின் மைய வங்கி என்ற நிலையில் மைய தீர்வகமாக செயலாற்றுகிறது.
Q8. பொருத்துக : அ. நுகர்நுழை வரி 1. சுற்றுலா ஏற்பாட்டாளர் ஆ. தொழில் வரி 2. வியாபாரி இ. சேவை வரி 3. சிமெண்ட் உற்பத்தியாளர் ஈ. மதிப்புக் கூட்டு வரி 4. மருத்துவத்துறை வல்லுநர்கள்
Q9. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது சரியாக பொருந்துகிறது?
Q10. எந்த ஐந்தாண்டு திட்டம் வரை வேலை வாய்ப்பு செயல்திட்டம் வளர்ச்சியுடன் தொடர்பு கொண்டது?
Q11. கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை கவனித்து சரியானதைத் தேர்க : கூற்று : தொழில்துறை வளர்ச்சியில் இந்திய பொதுத்துறை நிறுவனத்தின் மேம்பாடு அடங்கியுள்ளது. காரணம் : பொதுத்துறை நிறுவனம் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அரசின் பங்கானது பொருத்தமான தகவல்கள், கொள்கை, நிதி உதவி அளித்தல் மற்றும் பொதுத்துறை உதவியளித்தல்.
Q12. சேமிப்பின் வளர்ச்சி வீதம் உள் நாட்டு மொத்த உற்பத்தியின் பங்கு வீதமாக எங்கு அளவிடப்படுகிறது?
Q13. சரியான விடையைத் தேர்ந்தெடு : வேளாண் உற்பத்தி திறனை கணக்கிட பின்வரும் சூத்திரங்களில் எவை பயன்படுத்தப்படுகின்றன.
Q14. நிகர நாட்டு உற்பத்தி NNI - யில் சேர்த்துக் கொள்ளாதது…
Q15. சரியாக பொருத்தப்பட்டுள்ளது எது? 1. இரட்டை விலை - அரசு மற்றும் தனியார் விலை 2. பொது பங்களிப்பு திட்டம் - நுகர்வோர் பாதுகாப்பு 3. நிர்வாக விலை - கட்டுப்படுத்தப்பட்ட விலை 4. நிதிக்கொள்கை - வங்கி நிர்வாகம்
Q16. பண வீக்கத்தைக் குறைப்பதற்காக கீழ்க்கண்டவற்றில் எவை பரிந்துரை செய்யப்படுகிறது? 1. தேவை மேலாண்மை நடவடிக்கைகள் 2. அளிப்பு மேலாண்மை நடவடிக்கைகள் 3. வர்த்தகம் மற்றும் வரிக் கொள்கைகளை ஒழுங்குபடுத்துதல்
Q17. இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்களின் முதலீட்டை கணிசமான அளவு விலக்கிக் கொள்ள தீர்மானித்தக் குழு எது?
Q18. பின்வரும் வாக்கியத்தைக் கருத்தில் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் : கூற்று : நிதிநிலை பற்றாக்குறையானது ஒரு மோசமான கவலையாகும். காரணம் : நிதிநிலை பற்றாக்குறையானது பண அளிப்பின் அதிக வளர்ச்சி வீதத்திற்கு அடிகோலுகிறது.
Q19. பின்வரும் வாக்கியத்தைக் கருத்தில் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் : கூற்று : பொருளாதார பின்னடைவு உள்ள சமயம் பொருளாதார நடவடிக்கை அல்ல. காரணம் : பண அளிப்பு வளர்ச்சி வீதத்தில் ஏற்படும் கூர்மையான குறைவு பொதுவாக பொருளாதார நடவடிக்கையை குறிக்கும்.
Q20. உலகமயமாக்கப்படல் எதனை அறிவுறுத்துகிறது?
Q21. பின்வருவனவற்றுள் தவறானவை எவை? 1. விவசாய கடன் அட்டை குறுகிய கால கடனை விவசாயிகளுக்கு அளிக்கிறது. 2. சிறுகடன் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அளிக்கப்படுகிறது. 3. ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு காப்பீடு திட்டம் 1985ல் தொடங்கப்பட்டது. 4. நபார்டு வீட்டு வசதி துறைக்கு கடன் அளிக்கிறது.
Q22. சரியானக் கூற்றினைத் தேர்க : 1. இந்தியாவில் அமைப்பு சாரா தொழில்களில் மிக அதிகளவு தொழிலாளர்கள் உள்ளனர். 2. அமைப்பு சாரா தொழில்கள் போன்று பொதுத் துறை நிறுவனங்கள் வேலை வாய்ப்பை பெருக்கவில்லை.
Q23. சரியானக் கூற்றினைத் தேர்க : 1. இந்திய விவசாயத்தில் பருவகால வேலையின்மை காணப்படுகிறது. 2. இந்தியாவில் உணவின் அடிப்படையிலான வறுமையின் அளவில் கிராமப்புற தேவை 2400 கலோரி/நாள் ஆகும்.
Q24. தவறான இணையைத் தேர்க :
Q25. பொருத்துக : பட்டியல் 1 பட்டியல் 2 அ. பங்கு விலக்குதல் 1. அயல் நாட்டு நிறுவனம் ஆ. பன்னாட்டு நிறுவனம் 2. அரசின் பங்குகளை விற்பது இ. அயல்நாட்டு செலுத்து நிலை 3. திட்டக்குழு ஈ. டாக்டர். என். ஜே. குரியன் 4. அயல் நாட்டு வணிகம்
Q26. நேரு - மஹலநோபிஸ் மாதிரி மிகுந்த ஊக்கத்தை நுகர்வு பொருள்களை உற்பத்தி செய்யும் ……… தொழிற்சாலைகளுக்குக் கொடுத்தது
Q27. கொடுக்கப்பட்டுள்ள வரையறைகளுடன் தொடர்புடையது எது? பொருளின் அடக்க விலை உயர்வதால் அதனின் விலையும் உயருகிறது.
Q28. பொருத்துக : அ. தேசிய திட்டமிடல் 1. 2004 ஆ. புதிய கம்பெனிக் கொள்கை 2. 1992 இ. 74வது சட்டத்திருத்தம் 3. 1991 ஈ.14வது லோக் சபா தேர்தல் 4. 1938
Q29. பணமானது பெரும்பான்மையான தாக்கத்தை இதன் மீது கொண்டுள்ளது.
Q30. கொடுக்கப்பட்டுள்ள கூற்று மற்றும் காரணத்தை கருத்தில் கொண்டு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் கூற்று : பணவீக்கம் உள்ள காலங்களில் மற்ற சொத்துக்கள் அதிகமான பாதுகாப்பு மதிப்பு. காரணம் : பணமானது ஒரு பரிவர்த்தனை சாதனம், நீர்மைத்தன்மை மற்றும் பிரிக்கக்கூடியது.
Q31. தேசிய வருவாயை கணக்கிடுவதில் எது பயன்படுத்தப்படுவதில்லை?
Q32. உணவுக்கான வேலை என்ற திட்டத்தை மாற்றி அமைத்து மறுபெயர் சூட்டி …………….. திட்டம் என அழைக்கப்பட்டது.
Q33. பொது நிதிப் பற்றாக்குறை =
Q34. பொருத்துக : வரிசை 1 வரிசை 2 (அமைப்பு) (தலைமையகம்) அ. பன்னாட்டு அணுசக்தி குழுமம் 1. ரோம் ஆ. அகதிகளுக்கான ஐக்கிய நாட்டு உயர் ஆணையர் 2. வியன்னா இ. உலக உணவுத்திட்டம் 3. ஜெனிவா ஈ. பன்னாட்டு நிதி மையம் 4. வாஷிங்டன்
Q35. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் : கூற்று : மூன்றாம் ஐந்தாண்டு திட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு திட்ட விடுமுறைக் காலம் பின்பற்றப்பட்டது. காரணம் : மூன்றாம் ஐந்தாண்டு திட்டம் இந்தியா - சீனா போரினாலும், இந்தியா - பாகிஸ்தான் போரினாலும் பாதிக்கப்பட்டது.
Q36. பொருத்துக : அ. வருமான வரி 1. மாநில அரசின் வரியில்லா வருவாய் ஆ. விற்பனை வரி 2. மைய அரசின் வரி வருவாய் இ. இரயில்வேயிலிருந்து கிடைக்கும் வட்டி வரவுகள் 3. மைய அரசின் வரியில்லா வருவாய் ஈ. கோர்ட்டு கட்டணங்கள் 4. மாநில அரசின் வரி வருவாய்
Q37. கொடுக்கப்பட்டுள்ள துறைகளில் எந்த துறை இந்தியாவின் மொத்த நாட்டு சேமிப்பில் மிக அதிக பங்களிப்பு செய்கின்றது?
Q38. மக்கள் தொகை இலாப ஈவு என்ற கருத்து வெளிப்படுத்துவது
Q39. 1977-ம் ஆண்டு இந்திய தொழில் கொள்கையில் ஊடுருவிச் சென்ற கூற்று :
Q40. இந்தியாவில் செலவு வரி இவரால் அறிமுகம் செய்யப்பட்டது…
Q41. கொடுக்கப்பட்டுள்ள கூற்று மற்றும் காரணத்தை கருத்தில் கொண்டு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் கூற்று : கல்வி வட்டாரத்தில் ரத்னாகர் வங்கியை நான்காம் நெடுஞ்சாலை வங்கி என அழைக்கின்றனர். காரணம் : இவ்வங்கியின் பெரும்பாலான வர்த்தகம், இந்நெடுஞ்சாலையில் உள்ள, மக்கள்தொகை மிகுந்த 10 நகரங்களில் மேற்கொள்ளப்படுகிறது.
Q42. 1969 ம் ஆண்டு இந்திரா காந்தி ஆட்சியின் போது எத்தனை இந்திய தனியார் வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டது?
Q43. எதனுடைய வளர்ச்சி முக்கிய நோக்கமாகவும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு அவசிய நிபந்தனையாகவும் திகழ்கிறது?
Q44. டங்கல் திட்டம் எதனுடன் தொடர்புடையது?
Q45. கொடுக்கப்பட்டுள்ள கூற்று மற்றும் காரணத்தை கருத்தில் கொண்டு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் : கூற்று : மொத்த நாட்டு உற்பத்தி எப்பொழுதும் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாகவே இருக்கும். காரணம் : மொத்த நாட்டு உற்பத்தியை பெறுவதற்கு, மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் நிகர காரணிகளின், வருமானத்தையும் சேர்க்க வேண்டும்.
Q46. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் : கூற்று : விலைக் கொள்கை நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தும் நோக்கம் உடையதாகும். காரணம் : நிதிப்பற்றாக்குறை பணவீக்க அழுத்தத்தை உண்டாக்கும்.
Q47. தனி நபர் வருமானம் என்பது என்ன?
Q48. பொது நிதியிலிருந்து ரயில்வே நிதி தனியாக பிரிக்கப்பட்டது எப்போது?
Q49. திறந்த வேலையின்மை என்பது என்ன?
Q50. தனிநபருக்கு கிடைக்கும் வருமானம் என்பது என்ன?