Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. இந்தியாவில் அதிகமாகக் காணப்படும் வேலையின்மை வகை எது?
Q2. பொருளியியலின் தந்தை எனப்படுபவர் யார்?
Q3. பொருத்துக : அ. ஆடம் ஸ்மித் 1. அறிவியல் சமதர்மம் ஆ. ஜெ.எம். கீன்ஸ் 2. பொருளாதார தந்தை இ. காரல் மார்க்ஸ் 3. புதிய பொருளாதாரத்தின் தந்தை ஈ. ஜெ.எஸ். மல் 4. தடையில்லா வாணிபம்
Q4. நிதி ஆணைய ஆணையர்களின் காலவரிசை எது? 1. கே. சந்தானம் 2. பி.வி. ராஜ் மன்னார் 3. ஒய். பி. சல்மான் 4. சி. ரங்கராஜன்
Q5. மறைமுக வரிகளாகக் கருதப்படுபவை எவை?
Q6. 2வது ஐந்தாண்டு திட்டத்தில் சரியானவை எவை? 1. பி.சி. மஹலநோபிஸ் 2 ம் ஐந்தாண்டுத் திட்டத்தை வடிவமைத்தார். 2. 2வது ஐந்தாண்டு திட்டத்தின் நோக்கம் விரைவான தொழில்மயமாக்கல், கனரக தொழில் நுட்பம். 3. 2வது ஐந்தாண்டு திட்டம் மக்களாட்சி சமத்துவ நோக்கத்தை தழுவி வந்தது. 4. சாதி மற்றும் கிராம தொழில் குழு 2ம் ஐந்தாண்டு திட்டத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்டது.
Q7. மகாத்மா காந்தி தேசிய கிராம வேலை வாய்ப்பு திட்டம் எதனுடன் தொடர்புடையது?
Q8. பொருத்துக : அ. ஜவஹர் கிராம வேலைவாய்ப்பு திட்டம் 1. ஏப்ரல் 1999 ஆ. நாட்டு சமூக உதவித் திட்டம் 2. ஆகஸ்ட் 15, 1995 இ. வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் 3. அக்டோபர் 2, 1993 ஈ. பிரதமர் வேலைவாய்ப்பு திட்டம் 4. பட்ஜெட் 2000 - 2001
Q9. எதற்கு வரி விலக்கு இல்லை?
Q10. சங்கல்ப் திட்டம் எதை முழுமையாக நீக்குகிறது?
Q11. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் செயல்படுத்தப்பட்ட ஆண்டு எது?
Q12. கற்றுக்கொள்ளும் போதே சம்பாதித்துக் கொள் - திட்டத்தை ஆரம்பித்த அமைச்சகம் எது?
Q13. சங்கர்லால் குரு எதனுடன் தொடர்புடையது?
Q14. தேசிய விதைகள் கொள்கை 2000 ஐ சிபாரிசு செய்த குழு?
Q15. நிதிப் பற்றாக்குறை என்பது என்ன?
Q16. 2011 கணக்கெடுப்பின்படி உயர்ந்த பால் விகிதம் காணப்படும் மாவட்டம் எது?
Q17. நிலமற்ற ஊரக மக்களுக்கான ஆம் ஆத்மி பீமா திட்டத்தை அறிமுகப்படுத்தியது எது?
Q18. வங்கி எந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது?
Q19. வேலைக்கு உணவுத்திட்டம் அறிமுகமான ஐந்தாண்டு திட்டம் எது?
Q20. விவசாய வருமான வரி விதிக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது?
Q21. பின்வரும் கூற்றுகளில் எது சரியானது? 1. பாம்பே திட்டம், பாம்பேவைச் சேர்ந்த 8 தொழிலதிபர்களால் வழங்கப்பட்டது. 2. மக்கள் திட்டத்தை எம்.என். ராய் வழங்கினார்.
Q22. காட்(GATT) ஒப்பந்தப்படி உருவானது எது?
Q23. அறங்காவலர் உரிமைக் கொள்கையை அறிமுகப்படுத்தியவர் யார்?
Q24. பங்கு சந்தையை ஒழுங்குபடுத்துவது எது?
Q25. சரியாகப் பொருந்துவது எது?
Q26. கருப்பு பணத்தை வெள்ளை பணமாக்குவதை தடுக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது?
Q27. சமூக பொறுப்பின் எல்லைக்குள் வராதது எது?
Q28. மேம்பாலம் கட்டுதல் மற்றும் மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கங்களுக்கு கடன் வழங்குவது எது?
Q29. ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித்திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு எது?
Q30. இந்தியா தமிழ் நாட்டில் உடல் ஊனமுற்றோருக்கான இட ஒதுக்கீட்டு சதவீதம் என்ன?
Q31. எது மறைமுக வரி அல்ல?
Q32. எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தை தொடங்கியது எந்த ஆண்டு?
Q33. அம்மா உப்பு தொடங்கப்பட்ட நாள் எது?
Q34. கிராம பஞ்சாயத்தின் வரி வருவாய் எது?
Q35. தொழில் வளர்ச்சி மற்றும் நிதியுதவி என்ற துறையின் கீழ்வராத நிறுவனம் எது?
Q36. பொதுத்துறையின் கீழ் வராத எண்ணெய் நிறுவனம் எது?
Q37. வரி நிகழ்வும் வரிச்சுமையும் ஒருவர் மீதே விழும் வரி?
Q38. பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு எது?
Q39. எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
Q40. நிதிக்குழு தலைவரை நியமிப்பது யார்?
Q41. ரிசர்வ் வங்கியின் பணி அல்லாதது எது?
Q42. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பாலின விகிதம் அதிகம் உள்ள மாநிலம் எது?
Q43. நிதிக்கொள்கை எதனுடன் தொடர்புடையது?
Q44. அனைவருக்கும் கல்வித் திட்டம் அறிமுகமானது எந்த ஆண்டு?
Q45. பணவீக்கம் நிகழ்வது எப்போது?
Q46. முதல் ஐந்தாண்டு திட்ட மாதிரி எது?
Q47. காப்பீடு முறைபடுத்துதல் மற்றும் வளர்ச்சி ஆணைய சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?
Q48. 2009ல் வறுமை மதிப்பீட்டை ஆய்வு செய்த குழுவின் தலைவர் யார்?
Q49. சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்பட்டதன் குறிக்கோள் எது அல்ல?
Q50. 2011 மக்கள்தொகையில் மகளிர் கல்வியறிவு எவ்வளவு சதவிகிதம்?