Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. பணக்கொள்கையின் முக்கிய நோக்கம் என்ன?
Q2. "முற்றுரிமை விசாரணைக் குழு" யாருடைய தலைமையின் கீழ் நிறுவப்பட்டது?
Q3. HARD MONEY -- "கடுமையான பணம்" என்பது எதைக் குறிக்கிறது?
Q4. நம் நாட்டில் புதிய பங்குகளை வெளியிட அனுசரிக்கப்படும் பிரபலமான முறை
Q5. மர வேலைப்பாடுகளுக்கு புகழ் பெற்ற இடம்
Q6. ரிசர்வ் வங்கியின் முதல் இந்திய கவர்னர் யார்?
Q7. பொருளாதார்ர விதிகளின் பண்புக்கூறுகள்
Q8. இந்திய திட்டக் குழு பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது? 1) 1950ல் அமைக்கப்பட்டது. 2)இந்திய அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாகும். 3)இந்தக் குழு ஒரு ஆலோசனை அமைப்பு. 4) இது ஒரு அரசாங்க இலாகாவாக செயல் படுகிறது.
Q9. Unit Trust of India - UTI - யூனிட் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியா - செயல்படுவது..
Q10. சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கான சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
Q11. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் அதிக நீர்மைத்தன்மை உடையது .....
Q12. "பொருளாதார்ரம் ஓர் அறிவியல்" இந்தக் கூற்றின் அடிப்படை
Q13. 2014 ல் கிராமப்புற வாழ் மக்களுக்கு வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்வதாக கருதப்பட குறைந்தபட்ச வருமானமாய் நிர்ணயிக்கப்பட்டது.....
Q14. 1961ம் ஆண்டு இயற்றப்பட்ட மகப்பேறு சலுகைச் சட்டம் எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது?
Q15. கீழ்கண்ட கூற்றுகளில் எது/எவை சரி? 1.தொழிலாளர் இழப்பீட்டுத் தொகை வழங்கும் சட்டம் 1923ல் கொண்டுவரப்பட்டது. 2.இச்சட்டம் 1948ம் ஆண்டு தொழிலாளர் ஈட்டுறுதிச் சட்டம் செயல்படும் தொழிற்சாலைகளுக்குப் பொருந்தாது.
Q16. நம்நாட்டின் மிகப்பெரிய நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனம் எது?
Q17. கீழ்க்கண்ட இணைகளில் சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்வு செய்க:
Q18. "கலப்புப் பொருளாதாரம் " என்பது
Q19. நிதிக் கொள்கை (Financial Policy) எதனுடன் தொடர்புடையது?
Q20. பாரத் ஸ்டேட் பாங்க் குழுமம் நீங்கலாக, எத்தனை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் உள்ளன?
Q21. வறுமைக்கோடு என்பது எதனுடன் சம்பந்தப்பட்டது?
Q22. எதிர்கால லாப நோக்கத்துடன் பங்கு/பத்திரங்களை வாங்குபவர்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர்?
Q23. "Operation Flood" - இத்தொடர் எதன் உற்பத்தி முன்னேற்றத்துடன் தொடர்புடையது?
Q24. திருப்பூர் கீழ்கண்ட எந்த தொழிலுக்கு சிறப்புப் பெற்றது?
Q25. இந்திய ரிசர்வ் வங்கியின் கருத்துப்படி பரந்த பணம் .......
Q26. விவசாயிகளுடன் நேரடி தொடர்புள்ள வங்கி/அமைப்பு
Q27. வாணிப இருப்பு நிலை என்பது என்ன?
Q28. IRDP - Integrated Rural Development Programme - எனப்படும் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் எந்த ஐந்தாண்டு திட்டத்தில் கொண்டுவரப்பட்டது?
Q29. ஒரு நாட்டின் தேசிய வருமானம் என்பது
Q30. FREE TRADE - சுதந்திரமான வர்த்தகம் என்பது எதை குறிக்கிறது?
Q31. முற்றுரிமையில் காணப்படுவது ........
Q32. வங்கிகளைப் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதைத் தேர்வு செய்க 1) வைப்புத் தொகைகள் பெற்றுக் கொள்கிறது 2) கடன் மற்றும் முன் தொகை அளிக்கிறது 3) நிதி நிறுவனமாக செயல்படுகிறது 4) ரிசர்வ் வங்கியின் ஆணைப்படி நடந்து கொள்கிறது.
Q33. "அக்மார்க்" என அழைக்கப்படுவது ஒரு ......
Q34. நுகர்வோர்ரை "அப்பாவிகள்" என வர்ணித்தவர் யார்?
Q35. வெளிநாடுகளில் சுமார் 170 கிளைகளைக் கொண்ட இந்திய வங்கி
Q36. வளர்ச்சிக்காம ஏற்படுத்தப்பட்ட வங்கிகளில் முதலில் துவங்கியது..
Q37. கொடுக்கப்பட்டுள்ள வரிகளில் முழுமையாக மாநில அரசுகளால் வசூலிக்கப்படுவது......
Q38. உலக வங்கியின் மற்றொரு பெயர்
Q39. தேசிய வளர்ச்சிக் குழுவில் உறுப்பினரல்லாதவர்
Q40. நம்நாட்டில் பருத்தி அதிகமாக விளைவிக்கும் மாநிலம்.......
Q41. வரி சீர்திருத்தம் பற்றிய ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்த குழு எது?
Q42. பணிக்கொடை பெறத் தகுதியுள்ள ஒரு பணியாளர் ஒரு நிறுவனத்தில் எத்தனை ஆண்டுகளுக்குக் குறையாமல் பணியாற்ற வேண்டும்?
Q43. நலிவடைந்த தொழில் தொகுதி என அறிவிக்கும் அதிகாரம் படைத்த அமைப்பு
Q44. திறந்த சந்தை செயல்பாடுகள் என்பது என்ன?
Q45. தமிழகத்தில் அக்மார்க் முத்திரை தர நிர்ணய ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது?
Q46. " தலையிடாக் கொள்கை" -- இதனுடன் தொடர்புடையவர் .......
Q47. "நாணய மதிப்பு இறக்கம்" எதற்கு உதவுகிறது?
Q48. நம்நாட்டு பொருளாதாரத்தை ஆய்வு செய்த நிறுவனம் எது?
Q49. மக்கள் நெருக்கம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
Q50. தனிநபர் வைப்புக் கணக்கு வைக்கமுடியாத வங்கி எது?