Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. பருவகால வேலையின்மை ஏன் ஏற்படுகிறது?
Q2. தொழிலாளர்களுக்குரிய சரியான சம்பளம் கிடைக்கச்செய்ய வேண்டும் என்பதற்காக 1936ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஊதியம் வழங்கும் சட்ட்த்தினை பரிந்துரை செய்த குழு
Q3. 2004ல் குளோபல் ட்ரஸ்ட் வங்கி (Global Trust Bank) எந்த வங்கியுடன் இணைக்கப்பட்டது?
Q4. 11வது நிதிக்குழுவின் தலைவராக இருந்தவர் யார்?
Q5. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா என்று எந்த வருடம் முதல் அழைக்கப்பட்டது?
Q6. NABARD வங்கி எந்த ஆண்டு துவங்கப்பட்டது?
Q7. வேலைப் பகிர்வு முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
Q8. இந்திய ரிசர்வ் வங்கியின் நாளிதழ் வெளியிடப்படும் காலம் ..........
Q9. இந்திய ரிசர்வ் வங்கி எந்த ஆண்டு தேசிய மயமாக்கப்பட்டது?
Q10. கீழே கொடுக்கப்பட்டுள்ள வரிகளையும் அவற்றின் இயல்புகளையும் சரியாக பொருத்துக: வரிகள்: அ) வருமான வரி ஆ) பெருநகர் மன்ற வரி இ) தொழில் வரி ஈ) முத்திரைத்தாள் வரி.....இயல்புகள்: 1) மத்திய அரசால் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது. 2) மத்திய அரசால் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு மாநில அரசுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது 3)மத்திய அரசால் விதிக்கப்பட்டு, மாநில அரசு வசூலித்து அதுவே பயன்படுத்திக் கொள்கிறது 4) மாநில அரசே விதித்து வசூலித்துக்கொள்கிறது. 5) உள்ளாட்சி அமைப்புகள் விதித்து வசூலித்துக் கொள்கின்றன.
Q11. 20 அம்ச திட்டத்தைத் தீட்டிய பிரதமர் யார்?
Q12. ஒப்பந்தத்தின் வகைகள் 1)செல்லுபடியாக்க் கூடிய ஒப்பந்தம் 2) ரத்து செய்யப்பட்ட ஒப்பந்தம் 3) ரத்து செய்யப்படக்கூடிய ஒப்பந்தம் 4) நிறைவேற்றமுடியாத ஒப்பந்தம்
Q13. SIDCO நிறுவனம் எதன் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டது?
Q14. இந்தியாவுடன் அதிக வணிக தொடர்பு கொண்டுள்ள நாடு எது?
Q15. தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் (NREP) எந்த ஐந்தாண்டு திட்ட காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது?
Q16. இந்திய ஊக்க ஊதியச் சட்டம் 1965ந் படி இலாபம் இருந்தாலும், இல்லாதிருந்தாலும் குறைந்தது பணியாளர் சம்பளத்தில் எத்தனை சதவீதம் ஊக்கத்தொகையாக வழங்கப்படவேண்டும்?
Q17. இந்திய ஒப்பந்தச் சட்டப்பிரிவு 2ன் படி சட்டபடியான நோக்கத்திற்காக செய்துகொள்ளக்கூடிய ஒப்பந்தந்திற்கு குறைந்த பட்சம் எத்தனை நபர்கள் வேண்டும்?
Q18. ஐந்தாண்டு திட்டங்களுக்கு மாறாக ஓராண்டு திட்டங்கள் எந்த மூன்று வருட கால கட்டத்தில் போடப்பட்டது?
Q19. அனைத்து வணிக நடவடிக்கைகளும் தொடக்கம் முதல் இறுதி வரை யாரைச் சார்ந்துள்ளது?
Q20. NABARD என்பதின் சரியான தமிழ் விரிவாக்கம் எது?
Q21. விவசாய நடவடிக்கைகள் குறைந்து காணப்படும் மாநிலம்......
Q22. மீரா சேத் கமிட்டி எதனைப் பற்றி ஆராய்ந்தது?
Q23. நிதிக் கொள்கைகள் என்பவை
Q24. தமிழ்நாடு கூட்டுறவு சட்டத்தில் எந்தப் பிரிவு முதல் எந்தப் பிரிவு வரை குற்றங்களும் அவைக்கான தண்டனைகளும் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன?
Q25. அசையா சொத்துக்களை ஜப்தி செய்யும் முறை பற்றிக் கூறும் விதி
Q26. கடல் அலையிலிருந்து மின்சாரம் தயாரிப்பதில் வல்லவர்களாக இருக்கும் நாடு?
Q27. வங்கித் தொழில் நடத்திட ...............அனுமதி பெற வேண்டும்.
Q28. தமிழ் நாடு அரசு எந்த ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை அமல் படுத்தியது?
Q29. சங்கத்திற்கு உறுப்பினர்களிடமிருந்து வரவேண்டிய தொகையை வசூல் செய்ய பதிவாளரால் வழங்கப்பட்ட சான்றிதழ் ஆணைப் பற்றிக் கூறும் சட்டப்பிரிவு எது?
Q30. பொருளாதார திட்டமிடுதல் (Economic Planning) எந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது?
Q31. சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தவர் யார்?
Q32. குறைகள் நிவர்த்தி செய்தல் பற்றிக் கூறும் கூட்டுறவு சட்ட விதி
Q33. திட்டக்குழு - Planning Commission - ஆரம்பிக்கப்பட்ட மாதம்/வருடம் ......
Q34. வருங்கால வைப்புநிதிச் சட்டத்தின் கீழ் வராத கூட்டுறவு சங்கங்கள் தங்கள் பணியாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி ஒன்றை ஏற்படுத்தலாம் என்று கூறும் சட்டப்பிரிவு எது?
Q35. TRAI - ட்ராய் எந்த துறையின் நடைமுறைகளை ஒழுங்குப் படுத்த நிறுவப்பட்டது?
Q36. நிர்வாக்க் குழு உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் வழங்குவது பற்றி கூட்டுறவு சங்கத்தின் எந்த விதி கூறுகின்றது?
Q37. வங்கிகளில் நிலை வைப்புக்குரிய (Fixed Deposit) வட்டி விகிதம்
Q38. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நம்நாட்டின் ஆண்/பெண் வேறுபாடு (ஒரு ஆயிரம் ஆண்களுக்கு)
Q39. ரிலையன்ஸ் குழுமத்தை நிறுவியவர்
Q40. வேலைக்கு உணவு வழங்கும் திட்டம் தற்போது எந்த பெயரில் அழைக்கப்படுகிறது?
Q41. திட்டக்குழுவின் உபதலைவருக்கும் கொடுக்கப்படும் அரசியல் அந்தஸ்து
Q42. இம்பீரியல் பாங்க் ஆஃப் இந்தியா தற்போது ........
Q43. தேசிய திட்டமிடுதலில் "சுழற்றுத் திட்டம்" "Rolling Plan" யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
Q44. ...................ஒரு மறைமுக வரி மற்றும் ..............ஒரு நேரடி வரி
Q45. எட்டாவது ஐந்தாண்டு திட்ட்த்தின் காலம் .......
Q46. ஆறாவது ஐந்தாண்டு திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம்/ங்கள் எது/எவை? 1) NREP 2)RLEGP 3)IRDP 4) JRY
Q47. "மதிப்பு குறைவு" (Devaluation) என்பது எதைக் குறிக்கிறது?
Q48. நம்நாட்டு பொருளாதாரம் GDP அடிப்படையில் உலக அளவில் எந்த நிலையில் உள்ளது?
Q49. SEBI - என்பது எவ்வகை நிறுவனம் ........
Q50. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை நன்கு ஆராய்ந்து சரியான விடையை தேர்வு செய்க: (அ) கூற்று: நம்நாட்டின் பொருளாதாரம் ஒரு வளர்ந்து வரும் பொருளாதாரம் ஆகும். (ஆ) காரணம்: நம் நாட்டில் மறைமுக வேலை வாய்ப்பின்மை உள்ளது.