Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. "தற்சார்பு மற்றும் அந்நிய உதவி விலக்கல்" என்ற கொள்கை எந்த ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டது?
Q2. ஒரு உறுப்பினர் தன் சம்பந்தமான கணக்குகளை ஆய்வு செய்யும் உரிமையை வழங்கும் சட்டப்பிரிவு எது?
Q3. நிலத்தின் உற்பத்தித் திறன் எவ்வாறு அளவிடப்படுகிறது?
Q4. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்தி விடை காண்க: அட்டவணை 1: அ) EXIM வங்கி ஆ) தொழிற்கல்வி இ) மக்கள் தொகை ஈ) தொழில் உரிமைக்கொள்கை .......அட்டவணை 2: 1)1970 2) ஏற்றுமதி இறக்குமதி 3) 1956 4) 1976
Q5. "பொருளாதார்ர ஆய்வு அறிக்கை"யை எந்த அமைப்பு வெளியிடுகிறது?
Q6. திட்டக்குழுவிலுள்ள அங்கத்தினர்களின் எண்ணிக்கை ......
Q7. மாநில அரசுகளுக்கு அதிகமான வருமானத்தை ஏற்படுத்திக் கொடுப்பது எது?
Q8. ரங்கராஜன் கமிட்டி எதனைப் பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க அமைக்கப்பட்டது?
Q9. தங்க்க் கட்டுப்பாடு சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
Q10. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து சரியானதைத் தேர்வு செய்க: அ. நம்நாட்டில் ஏழை பணக்காரர் வித்தியாசம் பெரிய அளவில் காணப்படுகிறது ஆ. பெற்றோரின் சொத்துக்களை அவர்களின் வாரிசுகள் அடையலாம் என்ற வாரிசுரிமைச்சட்டம் இதற்கு முக்கிய காரணமாகும்.
Q11. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்தி விடை காண்க: அட்டவணை 1: அ) ஆடம் ஸ்மித் ஆ) மார்ஷல் இ) ராபின்ஸ் ஈ)சாமுவேல்சன் ....... 1) கிடைப்பருமை 2) வளர்ச்சி 3) நலன் (4) செல்வம்
Q12. சங்க நலனுக்கு எதிராகச் செயல்படும் எந்த ஒரு உறுப்பினரையும் நீக்குவதற்கான அதிகாரம் பற்றிக் கூறும் சட்டப்பிரிவு எது?
Q13. முதலாளித்துவத்தில் ..............சொத்துரிமை முக்கிய இயல்பாகும்
Q14. Community Development Programme - சமுதாய வளர்ச்சித் திட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
Q15. GATT (General Agreement on Tariffs & Trade) எந்த ஆண்டு WTO - World Trade Organization ஆக உருமாறியது?
Q16. சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சிக்கு காரணமாய் இருப்பது: (1) அமைவிடம் (2) கனிமப் பொருட்கள் (3) வர்த்தகம் (4) அரசியல் ஸ்திரத்தன்மை
Q17. ஒரு கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருப்பதற்கான தகுதியின்மைகள் குறித்து எந்தச் சட்டப் பிரிவு கூறுகின்றது?
Q18. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சங்கங்களை பொது நன்மையைக் கருதி பதிவாளர் இணைத்து ஆணையிடுதல் பற்றிக் கூறும் சட்டப் பிரிவு எது?
Q19. கூட்டுறவு சங்கத்தின் அடிப்படைக் குறிக்கோள் ........
Q20. பண்டகத்திலிருந்து ஒரு பகுதி சரக்கினை வெளியே எடுத்துச்செல்ல பெறப்படும் ஆவணம்
Q21. நம் நாட்டில் ஜாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நட்த்திய ஒரே மாநிலம்
Q22. இக்கூற்று யாருடையது: " பன்னாட்டு வணிகம் வளர்ச்சியை துரிதப்படுத்தும் ஒரு கருவி"
Q23. கூட்டுறவு சங்கங்களை பதிவு செய்வதற்கான நிபந்தனைகள் பற்றி கூறும் கூட்டுறவு சங்க சட்டப் பிரிவு எது?
Q24. Debenture Holders - கடனீட்டுப் பத்திரதாரர்கள் என்பவர்கள் ஒரு நிறுமத்தின் ..........
Q25. நம் நாட்டில் கூட்டுறவு இயக்கம் எந்த ஆண்டு தொடங்கியது?
Q26. Laissez Faire -- அரசியல் கட்டுபாடற்ற தனிப்பட்டோர் வணிக்க் கோட்பாடு என்ற கொள்கை எதனுடன் சம்பந்தப்பட்டது?
Q27. ஆசிய வளர்ச்சி வங்கி (Asian Development Bank) யின் இந்திய தலைமையகம் எங்குள்ளது?
Q28. 2011 மக்கள் தொகை கணக்குப்படி குறைந்த அளவு மக்கள் தொகை உடைய மாநிலம்
Q29. தொழிற் புரட்சி முதலில் எந்த நாட்டில் தொடங்கியது?
Q30. வளர்ச்சிக் குன்றிய பொருளாதாரம் என்பது........
Q31. அரசாங்கத்திற்கு குறைவான வருமானம் கிடைப்பது ...........மூலம்
Q32. நபார்டு - NABARD - வங்கி எந்த ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டது?
Q33. நம் நாட்டில் நிலக்கரியை அதிகமாக பயன்படுத்தும் துறை
Q34. கீழ்க்கண்டவற்றுள் எது மூலதனத்தின் வடிவம் அல்ல?
Q35. மூன்றாவது ஐந்தாண்டு திட்டத்தின் காலம் ......
Q36. மத்திய தலைமைச் சங்கங்கள் அமைத்திட வழி வகுத்த சட்டம்
Q37. பொருளியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
Q38. நம்நாட்டின் வருமான வரி என்பது
Q39. நூறு ரூபாய் நோட்டுகளில் கையெழுத்திடும் அதிகாரம் படைத்தவர்
Q40. மொத்த தேசிய உற்பத்திக்கும் - (GNP), நிகர தேசிய உற்பத்திக்கும் (NNP) உள்ள வேறுபாடு.....
Q41. POVERTY AND UN-BRITISH RULE IN INDIA - இந்நூலின் ஆசிரியர்
Q42. நம் நாட்டில் எத்தனை அங்கீகரிக்கப்பட்ட பங்கு மாற்றகங்கள் (STOCK EXCHANGE) உள்ளன?
Q43. தேசிய நுகர்வோர் தினம் அனுசரிக்கப்படும் நாள்....
Q44. நமது நாட்டின் மைய வங்கி எனப்படுவது ......
Q45. National Development Council - தேசிய வளர்ச்சிக் குழு எந்த ஆண்டு துவங்கப்பட்டது?
Q46. திராட்சை அதிகமாக விளையும் மாநிலம் எது?
Q47. நம் நாட்டில் தனியார் சீட்டு வங்கிகள்/கம்பெனிகள் அதிகமாக உள்ள மாநிலம்.....
Q48. சொத்துக்களாக இல்லாமல் இருக்கக்கூடிய மூலதனத்தின் ஒரு பகுதி ................என்று அழைக்கப்படுகிறது
Q49. சென்னை மத்திய வீடு அடமான வங்கி என்ற பெயரில் தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையம் பதிவு செய்யப்பட்ட நாள் எது?
Q50. தமிழ் நாட்டு சுற்றுலா வளர்ச்சி கார்ப்பரேஷன் (TTDC) எப்போது துவங்கப்பட்டது?