Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. அரசு சார் நிறுமங்கள் வழங்கிய கடன் பத்திரங்கள், அரசுப் பத்திரங்கள், பொது நிறுமங்கள் வெளியிட்டுள்ள பட்டியலிடப்பட்ட இரண்டாம் நிலை பத்திரங்கள் போன்றவற்றை வாங்கி விற்கும் ஒரு ஒழுங்குப்படுத்தப்பட்ட சந்தை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q2. நிலை வைப்பிற்கான (Fixed Deposit) குறைந்த பட்ச நாட்கள் எத்தனை?
Q3. மதிப்பழுத்த பணவீக்கத்தைக் கட்டுப்படுத்திட
Q4. வெபரின் தொழிலக அமைவிடக் கோட்பாடு எந்த அமைப்பை அடிப்படையாகக் கொண்டு விளக்கப்பட்டுள்ளது?
Q5. மதிப்பை அழுத்தும் பணவீக்கத்தின் காரணம்
Q6. National Housing Bank - தேசிய வீட்டு வசதி வங்கி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
Q7. கீழ்க்காணும் பட்டியலில் உள்ளவற்றை தொழிற்சாலை அமைக்கப்பட்டதின் அடிப்படையில் ஏறுவரிசையில் வரிசைப்படுத்துக:
Q8. நம் நாட்டில் தற்போது (2014) உள்ள நிலையில் எந்த துறையில் அதிகமாக அந்நிய முதலீடு ஏற்பட்டுள்ளது?
Q9. ரிசர்வ் வங்கியின் முதல் கவர்னர் யார்?
Q10. மக்கள் தொகை கோட்பாட்டை (Population Theory) வரையறுத்தவர்
Q11. நில உச்ச வரம்பு சட்டப்படி ஒரு விவசாயி எத்தனை ஏக்கர் நிலம் வைத்துக்கொள்ளலாம்?
Q12. தேவையை ஈர்க்கும் பண வீக்கத்தின் முக்கியக் காரணம்
Q13. சாதாரண பணவீக்கம் என்பது ஒரு நிலை. அதில்
Q14. உலக வாணிப அமைப்பின் தலைநகர்
Q15. இறுதி சரக்கு இருப்பை எதன் அடிப்படையில் மதிப்பிடவேண்டும்?
Q16. லாபத்தின் புதுமைக் கோட்பாட்டை மேம்படுத்தியவர் யார்?
Q17. அடையும் தேவை/தேவை அடைவுக்கு உதாரணம்
Q18. நிலச்சீர்திருத்தத்தின் முக்கியமான குறிக்கோள்.....
Q19. முதல் பசுமைப் புரட்சியின் போது, உலக அளவில் நம்நாடு எந்த உற்பத்தியில் முன்னேற்றம் கண்டது?
Q20. 2013-2014 நிலையில் நம்நாட்டின் தனி நபர் வருமானம் எவ்வளவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது?
Q21. எப்போது வாடகை உற்பத்தி செய்யப்படுகிறது?
Q22. ஒரு கூட்டுறவு சங்கத்தை ஆரம்பிக்க குறைந்த பட்சம் எத்தனை அங்கத்தினர்கள் தேவை?
Q23. நம்நாட்டில் பிறப்பு வீதம் அதிக அளவில் இருப்பதற்குரிய சமூக பொருளாதாரக் காரணிகள் எது/எவை? (1) வறுமை (2) கூட்டுக்குடும்பம் (3) நகர்மயமாக்குதல் (4) யாவருக்கும் திருமணம்
Q24. கொடுக்கப்பட்டுள்ள பயிர்களையும் அவைகள் பயிரிடப்படும் பகுதிகளையும் சரியாகப் பொருத்துக: பயிர்கள்: அ)நெல் ஆ)கோதுமை இ) தேயிலை ஈ) சணல் உ) தேயிலை .........பகுதிகள்: 1) பஞ்சாப், உத்திரபிரதேசம் 2)கூர்க், நீலகிரி 3)ஆந்திரபிரதேசம், மே.வங்காளம் 4) மே.வங்காளம், அஸ்ஸாம் 5) அஸ்ஸாம், தமிழ்நாடு
Q25. நிலம் ஒரு உற்பத்தி அம்சம். அதன் அளிப்பு என்பது
Q26. நம்நாட்டு பொருளாதார மண்டலங்கள் கடற்கரையிலிருந்து எத்தனை மைல் தூரம் நீண்டுள்ளன?
Q27. காரீஃப் பருவத்தின் காலம் .......ல் தொடங்குகிறது
Q28. வேளாண் வங்கிகளின் தலைமை வங்கி எனப்படுவது எது?
Q29. இந்தியா எந்த ஆணடு முதன் முறையாக எண்ணெய் அதிர்ச்சியால் (OIL SHOCK) பாதிக்கப்பட்டது?
Q30. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எது நேரடி வரி?
Q31. ஜவஹர் ரோஜகார் யோஜனா அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது?
Q32. பகுதி வாடகை என்பது
Q33. சட்டமுறைக் கூட்டம் கீழ்க்கண்ட எந்த நிறுமத்திற்கு மட்டும் பொருந்தும்?
Q34. நுகர்வோர் பாதுகாப்புக்காக இங்கிலாந்தில் துவங்கப்பட்ட "consumer action group" கீழ்க்கண்ட எந்த இந்திய நகரத்தில் இயங்குகிறது?
Q35. எந்த வித வாய்ப்பிற்காக கருவூல உண்டியல் (Treasury Bills) முறை பயன்படுகிறது?
Q36. உற்பத்தி அம்சத்தின் வாய்ப்பு விலை என்பது
Q37. தொழில் (ஒழுங்கு முறை மற்றும் வளர்ச்சி) சட்டம், இயற்றப்பட்ட ஆண்டு
Q38. இரண்டாவது ஐந்தாண்டு திட்ட்த்தின் கால கட்டம் .......
Q39. நம்நாட்டின் ரூபாய் நோட்டுக்கள் அச்சிடப்படும் இடம் எது?
Q40. இந்திய பொருளாதாரம் பின் வரும் எதனால் சிறப்பாக வர்ணிக்கப்படுகிறது?
Q41. எந்தப்பிரிவு நிலம் வாடகையற்ற நிலமாகும்?
Q42. கலால் வரி(Excise Duty) .............பொருட்கள் மீது விதிக்கப்படுகிறது
Q43. குறைந்த காலத்தில் எந்தக் குறைந்த விலை ஒரு நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடியது?
Q44. வழிச் சீட்டை வழங்கும் நிறுவனம் எது?
Q45. நெடுநாளைய இயக்கத்தில் முற்றிலும் போட்டி நிறுவனம் அடைவது
Q46. "கேவியட் எம்ப்டார்" என்பது எதைக் குறிக்கிறது?
Q47. சரியான போட்டியில் சராசரி வருவாய் வளைவு
Q48. அதிகமான ஏற்றுமதி எவ்வகை வணிக நிலை?
Q49. ரிசர்வ் வங்கியின் நிதியாண்டு தொடங்குவது
Q50. மார்ஷலின் பிரதிநிதித்துவ நிறுவனம் ஒரு நெடுநாள் சராசரி நிறுவனம். அதே சமயம் அதிகப்படுத்தும் நிறுவனம் என்பது ....