Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. "ஜவஹர் ரோஜ்ஹார் யோஜனா" எந்த ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது?
Q2. சர்க்கரை ஆலைத் தொழில் எவ்வகை தொழில்
Q3. பொருளாதாரத்துக்கு முதன் முதலில் நோபல் பரிசு பெற்றவர்/கள்:
Q4. பொருளாதார் வளர்ச்சி நடைமுறை என்பது
Q5. விலைகளில், 2009-2010ன் தனி நபர் தேசிய வருமானம்
Q6. மத்திய, மாநில அரசுகளால் பகிர்ந்து கொள்ளப்படாத வரி எது?
Q7. கீழ்க்கண்டவற்றை சரியாகப் பொருத்தி விடை காண்க: அ)தொழில் துறை நிதியமைப்புகளின் தலைமை வங்கி ஆ)கூட்டுறவு வங்கிகள் இ) தனியார் துறை வங்கி ஈ) அயல் நாட்டு வங்கி .......1)சிட்டி வங்கி 2) மதுரா வங்கி 3) இந்திய தொழில் வளர்ச்சி வங்கி 4) மூவடுக்கு முறை .
Q8. ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) என்று துவங்கப்பட்டது?
Q9. ஏழாவது ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய குறிக்கோள் என்ன?
Q10. யூரோ நாணய முறை எந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது?
Q11. மூலதன அல்லது சுதந்திர சந்தைப் பொருளாதாரத்தின் முக்கியப் பண்புகள் யாவை?
Q12. முற்றுரிமை விலையில் நிலவும் நிலவரம் எது?
Q13. பன்னாட்டு வாணிபத்தின் முக்கியத்துவம் என்ன?
Q14. வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநிலம்
Q15. தற்போதைய நம்நாட்டுப் பொருளாதாரம் .....................என அழைக்கப்படுகிறது?
Q16. தனியார் துறைக்கு முதன் முதலில் அயல் நாட்டு நாணய கடனுதவி அளித்த தொழில் வளர்ச்சி வங்கி எது>
Q17. இயல்பான லாபத்தில் எந்த சமன்பாடு சரி ?
Q18. முதலாவது ஐந்தாவது திட்டத்தின் போது திட்டக்குழு தலைவராக இருந்தவர் யார்?
Q19. சரியான போட்டியில் கீழ்க்கண்ட எந்தச் சமன்பாடு சரியானது?
Q20. சரியான போட்டியில் விலையைத் தீர்மானிப்பது யார்?
Q21. சேமிப்பு என்பது பண வருமானத்தில் ......
Q22. நம்நாட்டின் தேசிய வருமானம் முக்கியமாக எதன் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது?
Q23. கலப்புப் பொருளாதாரம் என்பது எதைக் குறிக்கிறது?
Q24. எந்த ஆண்டிலிருந்து தாராளமயமாக்கப்பட்ட புதிய பொருளாதார கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டது?
Q25. "திட்டமிட்ட இந்திய பொருளாதாரம்" - இந்நூலின் ஆசிரியர்......
Q26. ஒரு பொருளின் விலை உயர்வு எதைக் குறிக்கிறது?
Q27. கீழ்க்கண்ட குழுக்களையும் அவைகளின் ஆய்வையும் சரியாகப் பொருத்துக: குழுக்கள்: அ) தத் குழு ஆ)வாஞ்சு குழு இ) இராஜமன்னார் குழு ஈ)சக்கரவர்த்தி குழு ...... ஆய்வுகள்: 1) தொழில் உரிமம் 2) நேர்முக வரி 3) மத்திய மாநில நிதி பகிர்வு 4) பணத்துறை அமைப்பு
Q28. உலகின் முதல் பங்கு மாற்றகம் எங்கு அமைந்துள்ளது?
Q29. பொருளாதார வளர்ச்சியை அளவிடும் குறியீடு
Q30. தங்க நாற்கர சாலைத் திட்டம் (Golden Quadrilateral) எந்த ஆண்டு துவங்கப்பட்டது?
Q31. R R என்று பொதுவாக பேசப்படும் வார்த்தைக்கு சரியான விளக்கம்.....
Q32. இவற்றுள் பொருளாதார வளர்ச்சிக்குத் தொடர்பில்லாத அம்சம் ....
Q33. தொழில் வரியை எந்த அமைப்பு விதிக்கிறது?
Q34. "பத்திர ஒழுங்கு முறைச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு ......
Q35. நம் நாட்டில் மிளகாய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?
Q36. பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் கீழ்க்கண்ட யார் தகுதி பெற்றவர்கள்?
Q37. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாக பொருத்துக: அ) நம் நாட்டின் மைய வங்கி ஆ)தொழில் நிதி நிறுவன்ங்களின் தலைமை வங்கி இ)வேளாண்மை வ்ங்கிகளின் தலைமை நிறுவனம் ஈ) தனியார் துறை வங்கி ........1) தனலக்ஷ்மி வங்கி 2) நபார்ட் 3) ஐ.டி.பி.ஐ 4) ரிசர்வ் வங்கி
Q38. "வறுமையை விரட்டுதல்" என்ற தொடர் எந்த ஐந்தாண்டு திட்டக் காலத்தில் பயன்படுத்தப்பட்டது?
Q39. உற்பத்தியின் செயல் அம்சம் எது?
Q40. இந்தியர்களால் தோற்றுவிக்கப்பட்ட முதல் வங்கி
Q41. சில்லறை நாணயங்களை வெளியிடும் அமைப்பு
Q42. கரும்பு சக்கரையிலிருந்து மின்சாரம் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ள மாநிலங்கள்
Q43. நம் நாட்டு இறக்குமதியில் முக்கிய இடம் பெறுவது ......
Q44. முதல் ஐந்தாண்டு திட்டத்தின் காலம்
Q45. உற்பத்தி செய்யும் ஒவ்வொரு நிறுவனத்தின் நோக்கமும் ....
Q46. நம் நாட்டின் மிகப்பெரிய தேசிய மயமாக்கப்பட்ட வங்கி
Q47. விரைவில் பணமாக மாற்றக் கூடிய சொத்துக்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Q48. BULL & BEAR இந்த வார்த்தைகளுடன் தொடர்புடைய அமைப்பு
Q49. "சென்வாட்" என்றால் என்ன?
Q50. "வேலையில்லா திண்டாட்டம்" என்பது எப்படிப்பட்ட நிகழ்வாகும்?