Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. நம்நாட்டின் GDP என்பது GNPயை விட அதிகமாயிருப்பதற்கு முக்கிய காரணம்
Q2. மிகவும் சரியான போட்டியில் ஒரு நிறுவனத்தின் தேவை வளைவு...
Q3. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையை தேர்வு செய்க: கூற்று: அ) பொதுவாக தேவைக்கோடு கீழ்நோக்கி வளைந்து செல்லும். காரணம்: ஆ) பொருளின் தேவை விலை உயரும் போது அதிகரிக்கும்
Q4. சேமிப்பு வங்கி கணக்கு எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
Q5. வாரம் என்பது நிலத்தின் உண்மையானதும் அழிக்க முடியாதுமான் சக்திகளை பயன்படுத்திக் கொள்வதற்காக நிலத்தின் விளைச்சலில் இருந்து ஒரு பகுதியை நில உரிமையாளருக்கு கொடுப்பது ஆகும் -- இவ்வாறு கூறியவர்.
Q6. கீழ்க்கண்டவற்றுள் ...............ஒரு மறைமுக வரியாகும்.
Q7. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் மத்திய அரசால் வசூலிக்கப்படாத வரி
Q8. தொழிற் புரட்சி என்ற வார்த்தையை முதலில் பயன்படுத்தியவர் ....
Q9. பணவீக்கத்தின் போது பொருள்களின் விலைகளின் நில என்ன?
Q10. ஒருவரிடம் உள்ள ஒரு பண்ட்த்தில் இருப்பு கூடும் பொழுது ஒவ்வொரு கூடுதல் அலகில் இருந்தும் கிடைக்கும் பயன்பாடு குறைகிறது என்று கூறும் விதி
Q11. வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப் படுத்த 1950ல் நம்நாட்டில் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு .....
Q12. சிறு தொழில்களில் தற்போதைய குறைந்த பட்ச முதலீட்டு வரம்பு யாது?
Q13. Encoding என்பது எதைக் குறிக்கிறது?
Q14. இவற்றுள் எது உற்பத்தி அம்சமாக ஒப்புக் கொள்ளப்படவில்லை?
Q15. தேசிய வருமானம் என்பது எதைக் குறிக்கிறது?
Q16. கொடுக்கப்பட்டுள்ளதில் சரியாக பொருந்தியுள்ளது எது?
Q17. இன்றைய கால கட்ட்த்தில் நம் நாட்டுக்கு அதிகமான அந்நிய செலாவணியை ஈட்டுத்தரும் தொழில்?
Q18. பொருளியல் விருப்பங்களின் வகைகளில் சேராத்து எது?
Q19. ஒரு கூட்டுறவுச் சங்கத்தின் பங்குகளை வேறொருவருக்கு .....
Q20. "பகிர்வு கோட்பாடு" கூறியது யார்?
Q21. முதலாளித்துவத்தை இயக்கும் அடிப்படை சக்தி ......
Q22. விவசாய முன்னேற்றத்துக்கு அறிவுரை வழங்க "தேசிய விவசாய கமிஷன்" (National Commission on Agriculture) எந்த ஆண்டு துவங்கப்பட்டது?
Q23. உற்பத்தி வாய்ப்பு வளைகோடு வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q24. தீவிர வேளாண்மையின் முக்கிய அம்சமாக கருதப்படுவது எது? (1) குறைந்த மூலதனம் (2) அதிக மக்களடர்த்தி (3) சிறிய நில உடைமை (4) இயந்திர மயமாக்குதலுக்கு அதிக முக்கியத்துவம்
Q25. பொருளியலுக்கு பற்றாக்குறை இலக்கணம் வழங்கியவர்
Q26. "உலகப் பொருளாதார் பெருமந்தம்" எவ்வாறு வர்ணிக்கப்படுகிறது?
Q27. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க:
Q28. வருவாய் பற்றாக்குறையை ஒப்பிடும் போது நிதிப்பற்றாக்குறை எப்போதும்
Q29. விவசாயிகளுக்கான தேசிய கமிஷன் (National Commission on Farmers) எந்த ஆண்டு துவங்கப்பட்டது?
Q30. சிலர் ஒன்று கூடி தங்கள் மூலதனத்தை நிறுமம் மற்றும் பல்வேறு வாணிப நிறுவனங்களின் நிதிச்சொத்துக்களில் முதலீடு செய்யும் ஒரு அமைப்பு முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q31. பண்டங்களிலிருந்து அல்லது சுற்றுப்புறச் சூழலிலிருந்தோ கடைசி நுகர்வோருக்கும் கிடைக்கும் பணிகள் நாட்டு வருமான ஈவு அல்லது நாட்டு வருமானம் எனப்படும் -- கூறியவர்
Q32. சாதாரண மனிதனின் வாழ்க்கையிலுள்ள அன்றாட நடவடிக்கைகளை பொருளியல் ஆராய்கிறது என்று தனது "பொருளாதார கோட்பாடுகள்" என்ற நூலில் கூறியவர்
Q33. கீன்ஸின் கூற்றுப்படி உண்மையான பணவீக்கம் ஏற்படுவது......
Q34. கீழ்கண்டவற்றுள் எதற்கிடையே நேரடித் தொடர்பு காணப்படுகிறது?
Q35. நீர்மை விருப்பக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தியது யார்?
Q36. நம் நாட்டில் தனிநபர் வருமானம் மெதுவாக வளரக் காரணங்கள்/ளாக அமைவது எது/எவை? 1)துரித மூலதன திரட்சி 2)அதிக அளவு நிதி பற்றாக்குறை 3) அதிக மக்கள் தொகை வளர்ச்சி 4) அதிக மூலதன உற்பத்தி விகிதம்
Q37. நாட்டு வருமானம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q38. அரசு, பொருளாதார் நடவடிக்கைகளில் தலையிடாது இருப்பது எவ்வாறு கூறப்படுகிறது?
Q39. இந்திய திட்டக்குழு எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
Q40. "வளர்வீத வரிவிதிப்பு" முறை என்பது என்ன?
Q41. நம் நாட்டுத் திட்டக்குழுவின் துணைத்தலைவர் இவர்களில் யார்?
Q42. வேலை பகுப்பு முறை என்ற கருத்தை அறிமுகம் செய்தவர்
Q43. தலால் தெரு எதற்கு பெயர் பெற்றது?
Q44. உணவுப் பயிர் உற்பத்தியில் முதன்மையாக விளங்கும் மாநிலம் ....
Q45. இந்தியாவின் தேசிய வருமானத்தின் குறைந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம்
Q46. வேளாண்மை மூலம் கிடைக்கும் வேலை வாய்ப்பு ...............வகையை சார்ந்தது
Q47. பண்டமாற்று முறை எதைக் குறிக்கிறது?
Q48. நிலவள் வங்கிகள் விவசாயிகளின் .........வகையான தேவைகளுக்கு கடன் அளிக்கிறது
Q49. 1969ம் ஆண்டு முதல் முறையாக எத்தனை வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டன?
Q50. பணவீக்கம் விகிதம் கூடும் போது விலைகள்