Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. 17,200 ஐ 18ஆல் வகுக்கும்போது என்ன மீதி கிடைக்கும்?
Q2. A மற்றும் B என்ற இரு தேர்வறைகள் உள்ளன. A யிலிருந்து Bக்கு 10 மாணவர்கள் அனுப்பப்பட்டால், இரு அறைகளிலும் உள்ள மாணவர்கள் சமம். 20 மாணவர்கள், Bயிலிருந்து Aக்கு அனுப்பப்பட்டால் Aயில் உள்ள மாணவர்கள், Bயில் உள்ளவர்களைப் போல இருமடங்கு எனில், Aயில் உள்ள மாணவர்கள் எத்தனை பேர்?
Q3. 3 ஆண்டிற்கு முன், 5 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குடும்பத்தின் சராசரி வயது 17 ஆண்டுகள். குழந்த பிறக்கும்போது அந்தக் குடும்பத்தின் சராசரி வயது இப்போதைய சராசரியேயாகும். எனில் குழந்தையின் தற்போதைய வயது என்ன?
Q4. இரு எண்களின் கூடுதல் 528. அதன் வித்தியாசம் 4 எனில் அவ்விரு எண்களுக்கு இடைப்பட்ட விகிதம் என்ன?
Q5. தந்தை மகனைப் பார்த்து, "உன்னுடைய இப்போதைய வயதுதான், நீ பிறக்கும்போது என்னுடைய வயதாக இருந்தது" என்றார். தந்தையின் இப்போதைய வயது 38 ஆண்டுகள் எனில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் மகனின் வயது என்ன?
Q6. 3(x - y) = 27 மற்றும் 3(x + y) 243 எனில் x ன் மதிப்பு என்ன?
Q7. ஒருவரின் சம்பளம் 10 சதவீதம் குறைக்கப்படுகிறது. எவ்வளவு சதவீத சம்பளத்தை உயர்த்தினால் அதே சம்பளத்தை வாங்க முடியும்?
Q8. ஒரு இயந்திரத்தின் விலை ஒவ்வொரு ஆண்டும் 10% ல் குறைகிறது. எனில், அதன் தற்போதைய விலை ரூ. 1,62,00 எனில், இரு ஆண்டுகளுக்கு முன் அதன் விலை என்ன?
Q9. ஒரு சலவை இயந்திரத்தின் தற்போதைய மதிப்பு ரூ. 14,580. ஒவ்வொரு ஆண்டும் சலவை இயந்திரத்தின் மதிப்பு 10% தேய்மானத்திற்காக குறைத்து மதிப்பிடப்படுகிறது. எனில், மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சலவை இயந்திரத்தின் மதிப்பு என்ன?
Q10. 85 கிலோ உள்ள ஒரு கலவையில் பாலும் தண்ணீரும் 27:7 என்ற விகிதத்தில் உள்ளன. இன்னும் எவ்வளவு தண்ணீரைச் சேர்த்தால் அக்கலவையில் பாலும் தண்ணீரும் 3:1 என்ற விகிதத்தில் கிடைக்கும்?
Q11. ஒரு நாள் குறிப்பிட்ட தூரத்தை நடந்தும், திரும்பி வரும்பொழுதும் ஓடியும் வந்தால் 37 நிமிடங்கள் ஆகின்றன. நான் நடந்து போய்விட்டு திரும்பி வர 55 நிமிடங்கள் ஆகின்றன. எனில், ஓடிப்போய் திரும்பி வர எத்தனை நிமிடங்கள் ஆகும்?
Q12. ஒரு அசல் ஆண்டிற்கு 5% தனிவட்டி வீதத்தில் முதலீடு செய்தால், தனிவட்டி அசலில் 40% ஆக இருக்க எத்தனை ஆண்டுகள் ஆகும்?
Q13. ஒரு அசல் கூட்டுவட்டி வீதத்தில் 15 வருடங்களில் இருமடங்காகிறது. எனில் 8 மடங்காக எத்தனை ஆண்டுகள் ஆகும்?
Q14. செவ்வகத்தின் மூலைவிட்டம் √41 செ.மீ. அதன் பரப்பு 20 செ.மீ. எனில் செவ்வகத்தின் சுற்றளவு?
Q15. ஒரு முகாமில் 200 குழந்தைகள் அல்லது 120 ஆண்களுக்கு தேவையான உணவு உள்ளது. 150 குழந்தைகள் சாப்பிட்டபிறகு உள்ள உணவை எத்தனை ஆண்கள் சாப்பிட முடியும்?
Q16. 400 பேர் 9 மணி நேர வீதத்தில் நாள் ஒன்றுக்கு வேலை செய்தால் 10 நாட்களில் ஒரு வேலையை முடிப்பார்கள். மீதி வேலையை 20 நாட்களில் 8 மணி நேரத்தில் செய்து முடிக்க எத்தனை பேர் கூடுதலாக தேவைப்படுவர்?
Q17. ரூ. 800 குறித்த விலையுள்ள பொருளை ரூ. 500க்கு விற்றால் தள்ளுபடி சதவீதம் என்ன?
Q18. cos ec(90 - θ) என்பது எதற்குச் சமம்?
Q19. ஒரு முக்கோணத்தில் பக்கங்கள் இரண்டு பங்கு அதிகமானால் அதன் பரப்பு எத்தனை மடங்கு அதிகமாகும்?
Q20. ஒரு வகுப்பில் 7 மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் 43, 57, 83, 98, 75, 69, 58 எனில், கூட்டு சராசரி எவ்வளவு?
Q21. ஒரு தளத்தை தீர்மானிக்கத் தேவையான புள்ளிகள் எத்தனை?
Q22. ஒருவ இரண்டு கைக்கடிகாரங்களை ஒவ்வொன்றையும் ரூ. 594க்கு விற்கின்றான். அவற்றில் ஒன்றில் 10% இலாபமும், மற்றொன்றில் 10% நட்டமும் அடைகின்றான் எனில், ஒட்டு மொத்தத்தில் அவன் அடைந்த இலாப (அ) நட்ட சதவீதத்தைக் காண்க.
Q23. ஒரு வகுப்பில் உள்ள 39 மாணவர்களின் சராசரி வயது 15 ஆண்டுகள். ஆசிரியரின் வயதைச் சேர்த்தால் சராசரி 2 அதிகரிக்கிறது. எனில் ஆசிரியர்களின் வயதைக் காண்க.
Q24. முதல் 9 பகா எண்களின் கூட்டுச் சராசரி எவ்வளவு?
Q25. 5 எண்களின் சராசரி 27 எனில் இவற்றுடன் ஒரு எண்ணை சேர்த்தால் சராசரி 25 ஆகிறது. எனில் சேர்க்கப்பட்ட எண்ணைக் காண்க.
Q26. ஒரு கடைக்காரர் கேமராவின் குறித்த விலையிலிருந்து 10% ஐ தள்ளுபடி செய்தும் 20% இலாபம் அடைகிறார். கேமராவின் அடக்கவிலை ரூ.600 எனில் அதன் குறித்த விலையைக் காண்க.
Q27. முதல் 40 இரட்டை இயல் எண்களின் சராசரி என்ன?
Q28. 28, 19, y, 30, 28 இன் சராசரி 25 எனில் y -இன் மதிப்பைக் காண்க.
Q29. ஒரு வகுப்பிலுள்ள மாணவ மாணவிகளின் சராசரி வயது 15.8, மாணவர்களின் சராசரி வயது 16.4, மாணவிகளின் சராசரி வயது 15.4. எனில், அவ்வகுப்பிலுள்ள மாணவ மாணவிகளின் எண்ணிக்கையின் விகிதம் எவ்வளவு?
Q30. பகா எண்களின் LCM ஆனது…
Q31. 15, 18, 25 ஆல் மிகச் சரியாக வகுக்கக்கூடிய மிகப்பெரிய நான்கு இலக்க எண்ணைக் காண்க.
Q32. 1/4 இல் 1/2 ஆனது எவ்வளவு % உள்ளது?
Q33. 1 : 8 இன் இருபடி விகிதத்தைக் காண்க.
Q34. இரு இணைகோடுகளை ஒரு குறுக்குவெட்டி வெட்டும்போது ஏற்படும் அனைத்துக் கோணங்களின் கூட்டுத்தொகை எவ்வளவு?
Q35. n பக்கங்கள் கொண்ட ஒரு பலகோணத்தின் வெளிக்கோணங்களின் கூட்டுத்தொகை எவ்வளவு?
Q36. ஒரு முக்கோணத்தின் உச்சிகளை முறையே எதிர்ப்பக்கங்களின் மத்தியப் புள்ளிகளோடு இணைக்கும் கோடுகள் சந்திக்கும் புள்ளி எவ்வட்டத்தின் மையப்புள்ளி ஆகும்?
Q37. கொடுக்கப்பட்டுள்ள எண்களில் சமச்சீர்த்தன்மை கொண்ட எண் எது?
Q38. கடிகாரம் 4 மணிக்கு ஏற்படுத்தும் கோணத்தின் அளவு யாது?
Q39. சாய்சதுரத்திற்கு உள்ள சமச்சீர் கோடுகளின் எண்ணிக்கை எத்தனை?
Q40. வட்டப்பாதையின் (R-பெரிய வட்ட ஆரம், r - சிறிய வட்ட ஆரம்) எனில் பரப்பு என்ன?
Q41. முக்கோணத்தின் மையக்குத்துக்கோடுகள் சந்திக்கும் புள்ளி எது?
Q42. 40 கிலோ வெங்காயத்தை ஒருவர் 360 ரூபாய்க்கு வாங்குகிறார். அதில் ஒரு கிலோ 11 ரூபாய் என 36 கிலோவை விற்கிறார். மீதமுள்ளவற்றை ஒரு கிலோ 4.50 ரூபாய்க்கு விற்கிறார். அவருக்கு கிடைத்த லாப/நட்ட சதவீதத்தைக் காண்க.
Q43. ஒரு பள்ளியின் விழாவுக்காக தேவி கேக் செய்தாள். ஒரு கேக்கின் அடக்கவிலை 55 ரூபாய். அவர் ஒவ்வொரு கேகையும் 11 ரூபாய் லாபத்துக்கு விற்கிறாள். 25 கேக்குகளை விற்றிருந்தால், லாப சதவீதத்தைக் காண்க.
Q44. ஒருவர் வங்கியிலிருந்து 10,000 ரூபாயை 0% தனிவட்டிக்கு வாங்கினார். 3 ஆண்டுகளுக்குப் பின், கடனையும் அடைத்தார். அவர் திரும்ப செலுத்திய தொகை எவ்வளவு?
Q45. 20,000 ரூபாய்க்கு 15% வட்டி வீதத்தில், 2 ஆண்டுகள் மற்றும் 4 மாதத்திற்கு ஆன கூட்டு வட்டியைக் காண்க.
Q46. சாய்சதுரம் ஒன்றின் பரப்பளவு 150செமீ, அதன் ஒரு மூலைவிட்டம் 20 செமீ. மற்றொரு மூலை விட்டத்தின் அமைவைக் காண்க.
Q47. ஒரு எண்ணின் 75% உடன, 75ஐக் கூட்டினால் அந்த எண் வரும் எனில், அந்த எண்ணைக் கண்டுபிடி.
Q48. கணிதத்தில் ராதா 100% மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ராதாவை விட மஞ்சு 20% குறைவாக பெற்றுள்ளார். மஞ்சுவை விட, செந்தில் 20% அதிகமாக பெற்றுள்ளார். எனில், செந்தில் பெற்ற மதிப்பெண்கள் எவ்வளவு?
Q49. காரணிப்படுத்துக : x² + 10x + 21
Q50. காரணிப்படுத்துக : 4x² + 15xy - 9y²