Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. 52 சீட்டுகளைக் கொண்ட சீட்டுக்கட்டிலிருந்து ஒரு சீட்டு மட்டும் எடுக்கப்படுகிறது. அந்த சீட்டு அரசன் (கிங்) ஆக இருக்க நிகழ்தகவு என்ன?
Q2. ஒரு நீர்த்தொட்டியை 10 குழாய்கள் சேர்ந்து 2 மணி நேரத்தில் நிரப்புகின்றன. அதில் 4 குழாய்கள் திறக்காமல் இருந்தால் அந்த நீர்த்தொட்டியை மற்ற குழாய்கள் எத்தனை மணி நேரத்தில் நிரப்பும்?
Q3. ஒரு விடுதியில் 200 நாளைக்கு 120 ஆட்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் உள்ளன. 10 நாட்களுக்குப் பின், 60 ஆட்கள் ஊருக்குச் சென்று விட்டனர். எனவே, மீதமுள்ள ஆட்களுக்கு, எத்தனை நாட்களுக்கு அந்த மீதமுள்ள உணவுப் பொருட்கள் வரும்?
Q4. ஒரு முக்கோணத்தின் இரு பக்கங்கள் முறையே 3 செ.மீ., 4 செ.மீ., எனவே மூன்றாவது பக்கத்தின் நீளம் என்ன?
Q5. ஒருவர் உயரே பறக்கும் பட்டத்தினை 30 டிகிரி ஏற்றக் கோணத்தில் பார்க்கிறார். தரையிலிருந்து பட்டத்திற்கு 50 மீ தொலைவு எனில், அவருக்கும் பட்டத்திற்கும் இடையே உள்ள தொலைவு என்ன?
Q6. ஈரிலக்க எண்களின் இலக்கங்களை முன்பின்னாக மாற்றி எழுதும்போது அவ்வெண்களின் வித்தியாசம் 18 எனில் அவ்வெண்கள் யாவை?
Q7. அசல் தொகை ரூ.10000 க்கு 3 ஆண்டுகளில் 10% வட்டி விகிதத்தில் கிடைக்கும் கூட்டு வட்டி என்ன?
Q8. ஏறுவரிசையில் உள்ளதைக் குறிக்கவும்.
Q9. விடுபட்ட எண்ணைக் காண்க : 9, 19, 40, 7, 170, 345
Q10. 72*54 = 3888 எனில், 388.8/72 = ?
Q11. 13.4*0.26 = 3.484 எனில் 0.3484 / 0.26 = ?
Q12. 5 ஐந்துகள், 7 ஏழுகள், 9 ஒன்பதுகள், 11 நான்குகள் இவற்றின் இடைநிலை என்ன?
Q13. உருளையின் ஆரம் 7 செமீ, உயரம் 3 செமீ. அதன் பரப்பு என்ன?
Q14. 297மீ நீளமுள்ள இரும்பு கம்பி 54செ.மீ. நீளமுள்ள துண்டுகளாக வெட்டப்படுகின்றன. மொத்தம் வெட்டப்பட்ட துண்டுகள் எவ்வளவு?
Q15. எது கூட்டுத்தொடர் வரிசை?
Q16. 7, 11, 8, 12, 9, 13, 10, …. விடுபட்ட எண்ணைத் தேர்ந்தெடுக்கவும்.
Q17. 16 எண்களின் சராசரி 8. இதில் 6 எண்களின் சராசரி 13 ஆனால், மீதமுள்ள பத்து எண்களின் சராசரி என்ன?
Q18. 5/6 - 1/3 + 3/4 = ?
Q19. ஒரு முழு எண் 2 என்ற எண்ணால் வகுபடும்போது, மீதி 0 ஆக இல்லாமல் இருப்பின், அவ்வெண் யாது?
Q20. பகா எண்களின் கணம் = ……………..
Q21. 1000 கன செ.மீ. என்பது எவ்வளவு?
Q22. நான்கு பக்கங்களும் சமமாகவும், எதிர்க்கோணங்கள் சமமாகவும் உள்ள ஒரு ஒழுங்கு நாற்கரத்திற்கு பெயர் என்ன?
Q23. 24, 26 ஆகிய எண்களின் மீ.சி.ம. காண்க.
Q24. இரு இயல் எண்களின் கூடுதல் என்னவாக இருக்கும்?
Q25. இயல் எண்களில், மீச்சிறு பகா எண் எது?
Q26. ஒரு இரட்டை எண்ணை மற்றொரு இரட்டை எண்ணால் பெருக்கும்போது கிடைப்பது எது?
Q27. 1 டன் = ?
Q28. கணிதத்தோடு இணைந்த பண்பு எது?
Q29. ஒரு பேனாவை 8% நஷ்டத்திற்கு பதிலாக 8% லாபத்திற்கு விற்றால் அந்த நபருக்கு ரூ. 40 அதிகம் கிடைக்கிறது எனில் பேனாவின் அடக்க விலை என்ன?
Q30. எதற்கு மிக நீண்ட சுற்றளவு உள்ளது?
Q31. எதற்கு நீண்ட பரப்பளவு உள்ளது?
Q32. இரு எண்கள் 6:8 என்ற விகிதத்தில் உள்ளன. ஒவ்வொரு எண்ணையும் 18ஆல் அதிகரிக்க அது 9:11 விகிதமாகிறது. அவ்வெண்கள் எவை?
Q33. 75 ஐ ஒரு குறிப்பிட்ட எண்ணின் 75% உடன் கூட்டும்போது குறிப்பிட்ட எண் கிடைக்கிறது. அந்த எண் எது?
Q34. ஒரு கிராமத்தில் மக்கள்தொகை 825 லிருந்து 858 ஆக உயர்ந்துள்ளது. அதிகரித்த மக்கள்தொகையின் சதவீதம் எவ்வளவு?
Q35. ஒரு செவ்வகத்தின் நீளம் 20% உயர்த்தப்படுகின்றது. அதன் அகலம் 20% குறைக்கப்படுகின்றது. இந்த மாற்றங்களால் பரப்பு எத்தனை சதவீதம் குறையும்?
Q36. ஒரு பொருளின் விலையில் 20% தள்ளுபடி செய்யப்படுகின்றது. மறுபடியும் பழைய விலைக்கு விற்க புதிய விலையை எத்தனை சதவீதம் உயர்த்த வேண்டும்?
Q37. 20 ஆண்டுகளில் அசல் தொகையானது இருமடங்காகின்றது. எனில் தனிவட்டி விகிதத்தில் 4 மடங்காக ஆகும் காலம் எவ்வளவு?
Q38. ஒருவர் ரூ. 1000 ஐ கூட்டுவட்டி முறையில் 10% க்கு 2 ஆண்டுகளுக்கு கொடுக்கிறார். 2 ஆண்டுகளுக்கு பின் அவருக்கு கிடைக்கும் தொகை எவ்வளவு?
Q39. ஆண்டொன்றுக்கு கூட்டு வட்டி கணக்கிடும் முறையில் முதலீடு செய்யப்பட்ட ரூ. 25000 மூன்று ஆண்டுகளில் ரூ. 33275 என உயருகிறது. எனில் வட்டி வீதம் என்ன?
Q40. குறித்த விலை ரூ.11500 உள்ள தொலைக்காட்சிப்பெட்டி மீது 10% தள்ளுபடி செய்து விற்கப்படுகிறது. விழாக்காலம் முன்னிட்டு மேலும் கடைக்காரர் 5% தள்ளுபடி செய்து விற்கிறார். எனில் வாடிக்கையாளர் பெற்ற தள்ளுபடி எவ்வளவு?
Q41. ரூ. 2500 ஐ வங்கியில் 6 மாதங்களுக்கு செலுத்தினால் வங்கி ரூ. 100ஐ வட்டியாக தருகிறது. அதே வட்டி வீதத்தில் ரூ. 3200 ஐ 9 மாதங்களுக்கு செலுத்தினால் வட்டிவீதம் எவ்வளவு?
Q42. ஒரு கனசெவ்வகத்தின் நீளம், அகலம் மற்றும் உயரங்களின் தகவு 7:4:3 மற்றும் கன செவ்வகத்தின் மொத்த பரப்பு 1098 செ.மீ² எனில் அதன் கனஅளவு என்ன?
Q43. சம அடிப்பரப்பு கொண்ட உருளை மற்றும் கூம்புகளில் உருளையின் உயரமானது. கூம்பின் சாயுயரத்திற்கு சமம் எனில் உருளை மற்றும் கூம்புகளின் வளைபரப்புகளின் தகவு என்ன?
Q44. இரண்டு சதுரங்களின் சுற்றளவு 40செ.மீ. மற்றும் 32 செ.மீ. இவ்விரு சதுரங்களின் பரப்புகளின் வேறுபாட்டிற்கு சமமான பரப்பு கொண்ட மூன்றாவது சதுரத்திற்கு சுற்றளவு என்ன?
Q45. ஒரு இயந்திரத்தின் தற்போதைய மதிப்பு ரூ. 4000. இதன் தேய்மானம் ஆண்டிற்கு 5% எனில் 2 ஆண்டுகளுக்கு பின் இயந்திரத்தின் மதிப்பு என்ன?
Q46. ஒரு ஒழுங்கு ஐங்கரத்தின் உட்கோணங்களின் கூடுதல் என்ன?
Q47. ஒரு வியாபாரி தேயிலைத்தூளை கிலோ ரூ. 180க்கு விற்கும்பொழுது அவருக்கு ரூ.10 நட்டம் ஏற்படுகிறது. வியாபாரத்தின் முடிவில் அவருக்கு கிடைத்த நகர நட்டம் ரூ. 100 எனில் விற்கப்பட்ட தேயிலைத்தூளின் அளவு (கிலோகிராமில்) எவ்வளவு?
Q48. ஒவ்வொன்றிக்கும் ஒரு மதிப்பெண் கொண்ட 75 மதிப்பெண் வினாத்தாளைக்கொண்டு நடத்தப்பட்ட தேர்வில் குமார் முதல் 40 வினாக்களில் 75% வினாக்களுக்கு சரியாக விடையளித்தான். தேர்வில் 80% மதிப்பெண் பெற மீதமுள்ள வினாக்களில் சரியாக விடையளிக்க வேண்டிய வினாக்களின் சதவீதம் எவ்வளவு?
Q49. முருகன் தனது முதலீட்டில் 65% இயந்திரங்களுக்காகவும், 20% கச்சா பொருட்கள் வாங்கவும் செலவழித்தது போக மீதம் ரூ. 1305 இருப்பு வைத்துள்ளார். எனில் அவர் செலவழித்த தொகை எவ்வளவு?
Q50. 5 செமீ, அடிப்பக்க ஆரம், 12 செ.மீ உயரம் கொண்ட திண்ம உருளையில் அதே அளவு அடிப்பக்க ஆரமும், உயரமும் கொண்ட கூம்பு வடிவிலான துளையிடப்படுகிறது. எனில் மீதமுள்ள உருளையின் மொத்த வளைபரப்பு என்ன?