Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. 4/9, 2/5, 6/8, 2/5 -ன் மீ.பொ.வ. என்ன?
Q2. 4% ஆண்டு வட்டி வீதப்படி 2 ஆண்டுகளில் ரூ.1632 கூட்டு வட்டி தரும் என்றால் அசலைக் கணக்கிடவும்.
Q3. 5 ரூபாய் 80 பைசாக்களில் 20 பைசாக்கள் என்பது எத்தனை சதவீதம்?
Q4. ரூ. 782 மூன்று பாகங்களாக 1/2 . 2/3 . 3/4 விகிதத்தில் பிரிக்கப்பட்டால் முதல் பாகத்தின் மதிப்பு என்ன?
Q5. உறுதியான நிகழ்ச்சி மற்றும் இயலா நிகழ்ச்சியின் நிகழ்தகவு என்ன?
Q6. இரு சதுரங்களின் பரப்பளவு 9:1 என்ற விகிதத்தில் இருப்பின், அவற்றின் சுற்றளவுகள் எந்த விகிதத்தில் இருக்கும்?
Q7. 2, 6, 12, 20, 30, …… என்ற வரிசையில் 7ம் உறுப்பு என்ன?
Q8. 1/3, 5/6, 2/9, 4/27 ஆகியவற்றின் மீச்சிறு பொதுமடங்கு என்ன?
Q9. ஒரு பசுவின் அடக்கவிலை ரூ. 6000. அதன் மீது 30% லாபம் பெற வேண்டுமெனில், அதன் விற்பனை விலை என்ன?
Q10. (12)10 என்பதன் இரண்டடிமான மதிப்பு என்ன?
Q11. முதல் 5 பகா எண்களின் கூட்டுச் சராசரி என்ன?
Q12. 7, 5, 13, x மற்றும் a ஆகியவற்றின் சராசரி 10 எனில் x ன் மதிப்பு என்ன?
Q13. 28%, 2.8%, 2/9, 0.25 - இவற்றில் எது பெரியது?
Q14. (3x + 2y) : (3x - 2y) = 5.2 எனில் x : y ன் மதிப்பு என்ன?
Q15. 8 - 5x4 = 44 மற்றும் 15 - 3x3 = 48 எனில் 16-4x5 = ?
Q16. 15 எண்களின் சராசரி 213 என்க. ஒவ்வொரு எண்ணையும் 3ஆல் வகுத்தால் கிடைக்கும் எண்களின் சராசரியானது என்ன?
Q17. ஒரு குறிப்பிட்ட தொகை, கூட்டுவட்டி வீதத்தில் 3 ஆண்டுகளில் ரூ. 800 ஆகவும், 4 ஆண்டுகளில் ரூ. 840 ஆகவும் ஆகிறது. ஆண்டு வட்டி வீதம் எவ்வளவு?
Q18. 1, 2, 2, 3, 3, 3, 4, 4, 4, 4 என்ற விவரத்தின் படி, இடைநிலை மற்றும் முகட்டின் பெருக்குத் தொகைக்கு சமமான எண் எது?
Q19. 4 மீ, 95 செ.மீ, 9 மீ, 45 செ.மீ மற்றும் 16 மீ 65 செ.மீ ஆகிய நீளங்களைச் சரியாக அளக்க வாய்ப்புடைய பெரிய நீள அளவு எது?
Q20. கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில், ஒரு வகுப்பிலுள்ள மாணவர்களில், எத்தனை சதவீத மாணவர்கள் வேதியியல், உயிரியல் பாடங்களை விரும்புகின்றனர்? பாடம் மாணவர்களின் எண்ணிக்கை கணிதம் 6 இயற்பியல் 12 வேதியியல் 15 உயிரியல் 8 கணினியியல் 9
Q21. ஆண்டுக்கு 12% தனிவட்டி வீதத்தில் ரூ.6000 ஐ ஓராண்டு வட்டியாகக் கொடுக்கும் தொகையைக் காண்க.
Q22. ஒரு எண்ணின் சரிபாதியில் மூன்றின் ஒரு மடங்கு ஆறில் ஒரு மடங்கு 10 எனில் அந்த எண் எது?
Q23. ஒருவர் ஒரு வேலையின் 2/3 பகுதியை 10 நாட்களில் செய்து முடிப்பார். அதே வேலையின் 1/3 பகுதியை அவர் செய்து முடிக்க ஆகும் நாட்களின் எண்ணிக்கை என்ன?
Q24. ஒரு முக்கோணத்தின் கோணங்கள் 1 : 3 : 5 என்ற விகிதத்தில் உள்ள்ன. எனில் அக்கோணங்களின் மதிப்புகள் முறையே …
Q25. 64 : 729 என்ற விகிதத்தின் துணை மும்மடங்கு விகிதம் என்ன?
Q26. ஒரு செவ்வகத்தின் ஒரு பக்கம் 6 மீ மற்றும் அதன் மூலைவிட்டம் 10 மீ எனில் அதன் பரப்பளவு?
Q27. ஒரு திண்ம அரைக்கோளத்தின் வளைபரப்பு 2772 ச.செ.மீ. எனில் அதன் மொத்த புறப்பரப்பைக் காண்க.
Q28. பின்வரும் தொடர்வரிசையில் தவறான எண் என்ன? 121, 264, 312, 462, 583
Q29. 8% வட்டியில் 2 வருடங்களுக்கு ரூபாய் 1,250 க்கான கூட்டுவட்டி மற்றும் தனிவட்டிக்குமான வித்தியாசமானது என்ன?
Q30. ஒரு மாணவன் நான்கு பாடங்களின் சராசரி மதிப்பெண் 75. இப்பொழுது 5வது பாடத்தில் 80 மதிப்பெண் பெற்றார் எனில் தற்போதைய சராசரி என்ன?
Q31. 15 பொருட்களின் வாங்கிய விலை 10 பொருட்களின் விற்ற விலைக்கு சமம் எனில் லாப சதவீதம் என்ன?
Q32. கவிதா மற்றும் லதாவின் தற்போதைய வயது விகிதம் 3 : 5. 9 ஆண்டுகளுக்கு பிறகு அவர்களின் வயது விகிதம் 3 : 4. எனில் முக்தாவின் தற்போதைய வயது என்ன?
Q33. ஒரு பெட்டியில் 3 பச்சை, 4 வெள்ளை மற்றும் 5 நீல நிற பந்துகள் உள்ளன. அவற்றிலிருந்து ஒரு நீல பந்து அல்லது வெள்ளை பந்தை எடுக்க நிகழ்தகவு என்ன?
Q34. 1 லிருந்து 31 வரை உள்ள ஒற்றைப்படை எண்களின் கூட்டுத்தொகை காண்க.
Q35. 7 மீ ஆரமுள்ள ஒரு வட்ட வடிவ மைதானத்தை சுற்றி வெளிப்புறம் 7 மீ அகலத்தில் ஒரு பாதை உள்ளது. எனில் பாதையின் பரப்பளவு என்ன?
Q36. முதல் 10 பகா எண்களின் வீச்சு யாது?
Q37. ஒரு திண்ம உருளையின் ஆரம் 14 செ.மீ. மற்றும் அதன் உயரம் 30 செ.மீ. எனில் அவ்வுருளையில் கன அளவைக் காண்க.
Q38. 10க்கும் 30க்கும் இடையில் எத்தனை பகா எண்கள் உள்ளன?
Q39. 5/3 + 3/8 +4/3 = ?
Q40. 36, 156 என்ற இரு எண்களின் மீப்பெறு பொது வகுத்தி 12 எனில், அவற்றின் மீச்சிறு பொது மடங்கு என்ன?
Q41. முக்கோணவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
Q42. செங்கோண முக்கோணத்தின் மிக நீளமான பக்கம் எது?
Q43. ஒரு குறிப்பிட்ட அசலானது 8% வட்டி விகிதத்தில் எத்தனை ஆண்டுகளில் மூன்று மடங்காகும்?
Q44. கலா ரூ. 2730க்கு ஒரு சூட்கேஸ் வாங்கினாள். இதில் 5% மதிப்புக்கூட்டு வரி சேர்ந்துள்ளது. மதிப்புக்கூட்டு வரியை சேர்க்கும் முன்னர் அதன் விலை எவ்வளவு?
Q45. ஒரு கணினியின் விலை ரூ. 20,000. ஒரு நிறுவனம் இதனை 10% வட்டியுடன் 36 மாதத் தவணையாகத் தருகிறது. வாங்குபவர் செலுத்த வேண்டிய மாதத் தவணை எவ்வளவு?
Q46. ஒரு நாற்கரத்தின் அனைத்து கோணங்களும் 90 டிகிரியாக இருந்தால், அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q47. ஒரு பின்னத்தின் பகுதி மற்றும் விகுதியின் கூடுதல் 8. பகுதி மற்றும் விகுதியுடன் 3ஐ கூட்டினால், அந்த பின்னம் 3/4 ஆகும். எனில், பின்னத்தைக் காண்க.
Q48. 10648 மற்றும் 8000 இன் கனமூலம் காண்க.
Q49. x : 8 : : 25 : 40 எனில், x -ன் மதிப்பு என்ன?
Q50. ஒரு தொழிற்சாலை உற்பத்தி செய்த 9 பொருட்களின் சராசரி எடை 5 கிலோ. இன்னுமொரு பொருள் செய்த பின், சராசரி எடை 5.5 கிலோ ஆகிறது. கடைசியாக செய்த பொருளின் எடை என்ன?