Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. ஒரு மொபைல் விலையின் 12% என்பது ரூ. 1080 எனில், அதன் மொத்த விலை எவ்வளவு?
Q2. காரணிப்படுத்துக : 100a²b² - 20abc + c²
Q3. 780876 என்ற எண்ணில் 8ற்கு பதிலாக 0 என எழுதினால் கொடுத்துள்ள எண்ணை விட எவ்வளவு குறைவாக இருக்கும்?
Q4. 121 லிருந்து 10 முறை 11ஐக் கழித்தால் கிடைப்பது என்ன?
Q5. 3ல் ½ பாகம் எவ்வளவு?
Q6. 96160 என்ற எண்ணிலுள்ள 6 களின் இடமதிப்புக்கிடையே உள்ள வேறுபாடு என்ன?
Q7. 27/2 % 9/4 - 18/3 x 6/9 சுருக்குக.
Q8. தொடக்கப்பள்ளிகளில் மாணாக்கருக்குக் கடினமான பகுதி எது?
Q9. 37 + 22 ஐ 40 + 60 என்று காண்பது …
Q10. 2, 9, 5, 4 மற்றும் 6 என்ற எண்களைப் பயன்படுத்தி எழுதப்படும் மிகப்பெரிய 5 இலக்க எண் எது?
Q11. பின்வருவனவற்றில் எது சரியானது?
Q12. 0.21 க்கு இணையான பின்னம் எது?
Q13. கொடுக்கப்பட்டுள்ள பின்னங்களில் மற்ற மூன்று பின்னங்களுக்கும் சமமான பின்னமாகாத பின்னம் எது?
Q14. 6, 12, 18, 24 என்பன எவை?
Q15. 405 மற்றும் 20 ன் பெருக்கற்பலன் என்ன?
Q16. 13/18 மற்றும் 7/18 இவர்றின் வேறுபாடு என்ன?
Q17. % க்கு சமமான தசம எண் எது?
Q18. 4 8/3 இன் சமமான பின்னம் எது?
Q19. ஈரிலக்க மிகப்பெரிய பகா எண்ணிற்கும், மிகச்சிறிய பகா எண்ணிற்கும் உள்ள வேறுபாட்டு எண் எது?
Q20. எந்த எண்ணை 27ஆல் வகுத்தால் ஈவு 25ம், மீதம் 13ம் வரும்?
Q21. 2 கி.மீ. 7 ஹெ.மீ., 5 டெகா.மீ ஐ மீட்டராக மாற்றுக?
Q22. ஒரு நொடியை மணியாக மாற்றிக் கூறுக.
Q23. ஒரு சைக்கிள் சக்கரத்தின் சுற்றளவு 2 மீ, 4 செ.மீ., எனில் 16.83 கி.மீ. செல்ல எத்தனை முறை சுற்ற வேண்டும்?
Q24. எலிமெண்ட்ஸ் என்ற கணித நூலை எழுதியவர் யார்?
Q25. மடக்கை முறையினைக் கண்டுபிடித்த கணித மேதை யார்?
Q26. ஆழ்நிலை எண்ணிற்கு உதாரணம் எது?
Q27. யூலர் என்பது என்ன?
Q28. ஒற்றை எண் X இரட்டை எண் = ?
Q29. குறுகிய கால நினைவாற்றல் இழப்பின் காரணமாக நிகழக்கூடிய கணிதம் சார் மூளைகள் இயலாமைக்கு என்ன பெயர்?
Q30. 1/3.718 = 0.2689 எனில் 1/0.0003718 ன் மதிப்பு யாது?
Q31. ஐந்து தொடர் இரட்டைப்படை எண்களின் சராசரி 6 எனின் அந்த தொடரின் முதல் எண் எது?
Q32. முதல் 10 இரட்டைப்படை எண்களின் வீச்சு எது?
Q33. இரு எண்களின் பெருக்கற்பலன் என்பது …
Q34. 0 வின் தலைகீழி எது?
Q35. எண்கள் அழகானவை அவை அழகற்றவை எனில மற்ற எவை அழகு? என்று கூறிய கணித வல்லுநர் யார்?
Q36. (999)² - 1² = ?
Q37. (3√3 + √2) (√2 - 3√3) = ?
Q38. -1 ன் தலைகீழி எது?
Q39. 1 முதல் 6 எண்கள் வரை ஒவ்வொன்றிலும் ஒன்று என்று அட்டைகள் உள்ளன. இவற்றைக் கொண்டு அமைக்கக்கூடிய 3 இலக்க மிகச்சிறிய எண் எது?
Q40. 9(x-5) = 27(5-x) எனில் x -ன் மதிப்பு யாது?
Q41. மிகச்சிறிய ராமானுஜன் எண் எது?
Q42. 108 ஐ எந்தச் சிறிய எண்ணால் பெருக்க முழுக்கனம் ஆகும்?
Q43. 9.6² = ?
Q44. 2000 மி.மீ + 300 செ.மீ. + 25 மீ + 3 கி.மீ. ன் கூட்டுத்தொகை மீட்டரில் எவ்வளவு?
Q45. ஒரு பெட்டியில் 40 பழங்கள் வீதம் 120 பெட்டிகளில் உள்ளவற்றை பெட்டிக்கு 30 பழங்கள் கொண்ட சற்று சிறு பெட்டிகளில் அடுக்கினால் எத்தனை பெட்டிகள் தேவை?
Q46. சென்ற ஆண்டு ஸ்கூட்டரின் விலை ரூ. 34,000 இந்த ஆண்டு இதன் விலை 25% கூடுதலாகிறது. அக்கூடுதல் தொகை எவ்வளவு?
Q47. 2 (l+b) h என்பது…
Q48. a3+3a2-4a-12 இதில் (a+2) ஒரு காரணி எனில் பிற காரணிகள் எவை?
Q49. 6x2 - x - 15 ன் காரணிகள் (2x + 3) ……
Q50. a(x-y)2 x a(y-z) x a(z-x)y = ?