Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. சென்ற ஆண்டில் ஒரு பள்ளியில் 840 மாணவர்கள் இருந்தனர். இந்த ஆண்டு அதைவிட 10% அதிகம் எனில் அந்தப் பள்ளியில் தற்போது எத்தனை மாணவர்கள் படிக்கின்றனர்.
Q2. ஒரு நகரின் மக்கள் தொகை 4000 லிருந்து 6000 ஆக உயருகிறது, எனில் உயர்வு சதவீதம் எவ்வளவு?
Q3. எழுத்துக்கள் 'STATISTICS' என்ற வார்த்தையிலிருந்து தோராயமாக எடுக்கப்பட்டால் 'S' என்ற எழுத்துக்குள்ள வாய்ப்பு என்ன?
Q4. ஒருவன் மணிக்கு 20கி.மீ வேகத்தில் ஓடினால் 500மீ தூரத்தை எவ்வளவு நேரத்தில் கடப்பான்?
Q5. இரண்டு நிலங்களில் ஐந்து ஆண்டுகளில் ஆண்டு உற்பத்தி (டன்னில்) கீழே தரப்பட்டது. A = 32, 48,50, 36, 34 B = 25, 40, 35, 75, 25 பின்வருவனவற்றுள் எந்த அறிக்கை சரியானது?
Q6. 13.5 சதவீத வட்டியில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.2502.50 கிடைக்கிறதெனில் அதன் அசல் தொகை எவ்வளவு?
Q7. 5 மாணவர்களின் எடை (கிலோவில்) முறையே, 25, 20, 32, 28 மற்றும் 25. அவர்களின் சராசரி எடை என்ன?
Q8. 50 மற்றும் 40- இன் மீச்சிறு வகு எண் என்ன?
Q9. 1/2 log&sub3; 81 என்பதை மடங்கு விதிப்படி சுருக்குக.
Q10. விகித விதியை உபயோகித்து, log3 2500- log10 25 ஐ சுருக்குக.
Q11. பெருக்கல் விதியின்படி log6 2+ log6 3- ஐ சுருக்குக.
Q12. ஒரு கார் முதல் 30கி.மீ தூரத்தை 15கி.மீ / மணி என்ற வேக விகிதத்திலும், அடுத்த 50கி.மீ. தூரத்தினை 25கி.மீ / மணி என்ற வேகத்திலும் ஓடுகின்றது. மொத்த பயண தூரத்தில் அது ஓடிய சராசரி வேகவிகிதம் என்ன?
Q13. ஒரு மனிதனின் சம்பளம் 10% அதிகரித்தது. பின்னர் 10% குறைக்கப்பட்டது. இதனால் அவர் இலாபம் அடைந்தாரா அல்லது நஷ்டம் அடைந்தாரா?
Q14. இன்று வெள்ளிக்கிழமை எனில் 62 நாட்கள் கழித்து அடுத்த நாள்
Q15. ஒரு வட்டத்தில், விட்டமில்லாத இரு நாண்கள் ஒன்றை ஒன்று வெட்டிக்கொள்ளவே இயலாது. ஏனெனில்,
Q16. ஒரு வட்டம், சதுரம் மற்றும் சமபக்க முக்கோணத்தின் பரப்பு சமம் எனில், அதிகபட்ச சுற்றளவு உள்ளதாக எது இருக்கும்?
Q17. 366 பக்கங்களைக் கொண்ட ஒரு புத்தகத்தில் ஒவ்வொரு பக்கத்திற்கும் எண்ணிடும் போது எத்தனை எண்கள் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும்?
Q18. (4, 7), (1, -2) என்ற புள்ளிகளைச் சேர்க்கும் கோட்டை (2, 1) பிரிக்கும் விகிதம்......
Q19. X அச்சிற்கு இணையான நேர்கோட்டின் சமன்பாடு
Q20. இரண்டு பகடைகள் ஒரு முறை உருட்டப்படுகின்றன. விழும் எண்களின் கூடுதல் பகா எண்ணாக இருக்க நிகழ்தகவு....
Q21. 0,10,20,30 என்ற விவரத்தின் மைய விலக்கத் தொகையின் கூடுதல் ......
Q22. ஆங்கில எழுத்துக்களிலிருந்து ஓர் எழுத்து தேர்ந்தெடுக்கப்படுகின்றது. அது உயிர் எழுத்தாக (Vowel) அல்லாமல் இருக்க நிகழ்தகவு
Q23. சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு லீப் வருடத்தில் 53 திங்கட்கிழமைகள் இருக்க நிகழ்தகவு
Q24. முதல் 5 பகா எண்களின் சராசரி
Q25. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது தவறானது?
Q26. 30, 80, 60, 70, 20, 40, 50 ஆகியவற்றின் சராசரி காண்க.
Q27. வரை கணித உபகரணங்கள் வைத்து வரையப்படும் கணிதத்தின் பெயர்
Q28. 0.081/0.0064 X 0.484 / 6.25 ன் வர்க்க மூலம் காண்க.
Q29. 6, 1, -4 ... என்ற கூட்டுத் தொடர் வரிசையின் 11வது உறுப்பு காண்க.
Q30. 60 நிமிடங்கள் என்பது
Q31. (1, 3), (4, 2) ஆகிய புள்ளிகளை இணைக்கும் நேர்கோட்டின் சமன்பாடு என்ன?
Q32. ஒரு கடைக்காரர் ஒரு ரூபாய்க்கு 10 மிட்டாய்கள் வீதம் விற்கும் போது அவருக்கு 20% லாபம் கிடைக்கிறதெனில், அவர் ஒரு ரூபாய்க்கு எத்தனை மிட்டாய்கள் வாங்கியிருப்பார்?
Q33. 2A=3B=4C எனில் A : B : C எவ்வளவு?
Q34. 4/7, 1/3, 5/11 மற்றும் 2/11 ஆகிய பின்னங்களில் சிறியது எது?
Q35. ஒரு கடிகாரம் ஒவ்வொரு மணிக்கும் பொருத்தமான முறை அடிக்குமானால், அது முழுச் சுற்றுக்கு எத்தனை முறை அடிக்கும்?
Q36. நேர்வட்ட கூம்பின் ஆரம் r, உயரம் h மற்றும் சாயுயரம் எனில், அதன் மொத்த புறப்பரப்பானது (TSA)
Q37. 2, 4, 8, ...... என்ற பெருக்குத் தொடரில் எட்டு உறுப்புகளின் கூடுதல் காண்.
Q38. ஒரு கோட்டில் அமையாத மூன்று புள்ளிகள் வழியாக எத்தனை வட்டங்கள் வரையலாம்?
Q39. கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் அடுத்த எண் என்ன? 1, 4, 9, 61, 52, 63,?
Q40. A(-3, 2), B(7, 8) ஆகிய புள்ளிகளைச் சேர்க்கும் நேர்கோட்டுத் துண்டின் மையப் புள்ளியைக் காண்க.
Q41. இரு எண்கள் 5:7 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் கூடுதல் 36 எனில், அந்த எண்கள் யாவை?
Q42. எந்தப் புள்ளி 2x + y ≥ 9 ல் இல்லை?
Q43. 25, 16, 9 என்ற தொடர் வரிசையில் அடுத்த எண் என்ன?
Q44. ஒரு பேனாவை ரூ15-க்கு விற்பதனால், ஒருவன் பேனாவின் மதிப்பில் பதினாறில் ஒரு பகுதியை இழக்கிறான். அந்த பேனாவின் விலை என்ன?
Q45. 243, 5, 81, 15, 27, 45, 9, ... இத்தொடரில் அடுத்த எண் என்னவாக இருக்கும்?
Q46. ஒருவரது வருமானம் 50% ஆகக் குறைக்கப்பட்டது. மீண்டும் இந்த குறைக்கப்பட்ட வருமானம் 50% அதிகப்படுத்தப்பட்டது. எனவே அவருக்கு ஏற்பட்ட நஷ்டம்
Q47. பரிதியில் 80&sup0; தாங்கும் நாண், மையத்தில் தாங்கும் கோணத்தின் அளவு
Q48. ஒரு முக்கோணத்தின் கோணங்கள் 1:2:2 விகிதத்தில் இருந்தால் அந்த முக்கோணம்
Q49. x நபர் ஒரு வேலையை 8 நாட்களிலும் (x+4) நபர்கள் அதே வேலையை 6 நாட்களிலும் முடித்தால், x- ன் மதிப்பு
Q50. ஜீவன் என்பவர் 30 கிலோ அரிசியை கிலோ ஒன்றுக்கு ரூ.18.50 க்கும், 20 கிலோ அரிசியை கிலோ ஒன்றுக்கு ரூ.23.50 க்கும் வாங்கி கலந்து கலவையை 45% இலாபத்தில் விற்றால், அவர் ஒரு கிலோ அரிசியை எத்தனை ரூபாய்க்கு விற்றிருப்பார்?