Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. ஒரு ஈரிலக்க எண்ணின் இலக்கங்களின் கூடுதல் 11. இலக்கங்களை இடமாற்றி அமைப்பதினால் கிடைக்கும் எண் முந்தைய எண்ணை விட 9 குறைவு எனில் அவ்வெண் எது?
Q2. x + y = 0, x + y = 7 என்ற இரு சமன்பாடுகளுக்கு …
Q3. ஒரு எண்ணின் தசமவிரிவானது, முடிவிலா சுழல் தன்மையற்ற விரிவு எனில் அவ்வெண் யாது?
Q4. 12, 18, 21, 28 இவற்றால் வகுபடும்போது மீதி 3 ஐ தரும் மிகப்பெரிய நான்கிலக்க எண் எது?
Q5. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் விகிதமுறா எண் எது?
Q6. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் (x +1) ஐ காரணியாக கொண்ட பல்லுறுப்புக்கோவைகள் எவை? 1. x³ + x² + x + 1 2. x4 + x³ + x² + x + 1 3. x4 + 3x³ + 3x² + x + x + 1 4. x³ - x² - (2 + √2) x + √2
Q7. (2m - 1) x + 3y - 5 = 0 மற்றும் 3x + (n - 1) y - 2 = 0 என்ற சமன்பாடுகளின் தொகுப்பு பல தீர்வுகளைப் பெற்றுள்ளது எனில் m மற்றும் n மதிப்புகள் முறையே …
Q8. 4x² - 3x + 1 = 0 என்ற சமன்பாட்டில் மூலங்களின் தலைகீழிகளை மூலங்களாக கொண்ட சமன்பாடு எது?
Q9. தற்போது தாயின் வயது மகளின் வயதைப்போல மூன்று மடங்கு, 12 ஆண்டுகளுக்கு பின்னர் தாயின் வயது மகளின் வயதைப்போல இரு மடங்கு எனில் தற்போது மகளின் வயது எவ்வளவு?
Q10. x, y, z -ன் திட்ட விலக்கம் t எனில் x + 5, y + 5, z + 5 ன் திட்ட விலக்கம் எது?
Q11. 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29 என்ற முதல் 10 பகா எண்களின் வீச்சு எது?
Q12. சில விவரங்களின் கூட்டு சராசரி மற்றும் திட்டவிலக்கம் முறையே 48, 12 எனில், மாறுபாட்டுக்கெழு எது?
Q13. பரவல் செவ்வகப்படம் என்ற வரைபடத்தின் மூலம் எதன் மதிப்பை கணக்கிடலாம்?
Q14. 31, 27, 30, 28, 28, 29, 23 இவற்றின் சராசரி, இடைநிலை, முகடு குறித்து எது சரியானது?
Q15. x = {10, 2, 14, 5, 8, 16} என்ற புள்ளி விவரத்தின் இடைநிலை மதிப்பு என்ன?
Q16. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது ஒரு பரிமாண விளக்கப்படம் ஆகும்?
Q17. ஒரு பிரிவின் கீழ், மேல் எல்லை முறையே 10, 40 எனில், அதன் மைய மதிப்பு என்ன?
Q18. புள்ளியியல் கருத்தின் தோற்றம் காணப்பட்ட இடம் எது?
Q19. ஒரு அட்டவணையில் முதல் நிரலில் உள்ள தலைப்பு எது?
Q20. ஒரு திண்ம நேர்வட்ட உருளையின் ஆரம் 7 செமீ மற்றும் உயரம் 20 செமீ. எனில் அதன் வளைபரப்பு என்ன?
Q21. (1010)2 என்ற பைனரி எண்ணுக்கு சமமான தசம எண் எது?
Q22. செவ்வகத்தின் ஒரு பக்கம் 6 மீ, அதன் மூலைவிட்டம் 10 மீ. எனில் அதன் பரப்பளவு காண்க.
Q23. 2010ல் ஒருவர் ஆண்டு ஊதியம் ரூ. 30,000 எனப் பணியில் சேருகிறார். மேலும் ஒவ்வொரு வருடமும் ரூ. 600 ஐ ஆண்டு ஊதிய உயர்வாகப் பெறுகிறார். அவருடைய ஆண்டு ஊதியம் எந்த வருடத்தில் ரூ. 39,000 ஆக இருக்கும்?
Q24. √2π = 64 எனில், n -ன் மதிப்பு காண்க.
Q25. சர்க்கரையின் விலை 40% குறைக்கப்படுகிறது எனில் ஒருவர் கொண்டு செல்லும் பணத்துக்கு கூடுதலாக எத்தனை சதவீதம் வாங்க முடியும்?
Q26. 100 ஆப்பிள் பழங்களை ரூ.350 க்கு வாங்கி ஒரு டஜன் பழங்களை ரூ. 48 க்கு விற்பனை செய்தால் லாப நஷ்ட சதவீதம் என்ன?
Q27. ஒரு வேலையை x + y - 15 நாட்களில் முடிப்பர். அதே வேலையை y + z - 20 நாட்களிலும், z + x - 30 நாட்களிலும் செய்து முடித்தால் z மட்டும் தனியே அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?
Q28. கோளத்தின் வளைபரப்பும் கன அளவும் சமம் எனில் அதன் ஆரம் எவ்வளவு?
Q29. ஒருவர் ஒரு டஜன் எழுதுபொருட்களை ரூ. 360 க்கு வாங்கி ஒரு எழுதுபொருளை ரூ.25க்கு விற்பனை செய்தால் அவர் அடையும் நஷ்ட சதவீதம் என்ன?
Q30. சுருக்குக : 20 1/2 + 30 1/3 - 15 1/6 = ?
Q31. a / b = 4 / 3 எனில் 5a + 4b / 5a - 5b -ன் மதிப்பு காண்க.
Q32. a = b = c எனில் (a + b + c)² / a² + b² + c² --ன் மதிப்பு காண்க.
Q33. 500 மீட்டர் நீளம் கொண்ட ஒரு இரும்புக்கம்பியை 25 செ.மீ. அளவுள்ள துண்டுகளாக வெட்டினால் மொத்தம் எத்தனை துண்டுகள் கிடைக்கும்?
Q34. ஒரு பொருள் வாங்கிய விலைக்கும் விற்ற விலைக்கும் உள்ள வித்தியாசம் 4 : 5 எனில் லாப சதவீதம் எவ்வளவு?
Q35. 230 ஐ 5 ஆல் வகுக்கும்போது கிடைக்கும் மீதி என்ன?
Q36. மூன்று மணிகள் முறையே 4 விநாடி, 6 விநாடி, 12 விநாடியில் ஒலிக்கின்றது. மூன்று மணிகளும் சேர்ந்து எந்த நேரத்தில் ஒலிக்கும்?
Q37. ஒரு செங்கோண முக்கோணத்தின் பக்கங்கள் 11 செமீ, 28 செமீ நீளமுடையவை எனில் அதன் பரப்பளவு?
Q38. 5 மாணவர்களின் சராசரி வயது 50, ஆசிரியர் வயதையும் சேர்க்கும்பொழுது சராசரி 2 உயர்கிறது. எனில் ஆசிரியரின் வயதைக் காண்க.
Q39. A மற்றும் B ன் தற்போது உள்ள வயதுகளின் விகிதம் 3 : 5. ஐந்து வருடங்கள் கழித்து உள்ள வயதுகளின் சராசரி 2 : 3 எனில் B-யின் தற்போதைய வயது என்ன?
Q40. ஒரு தொகை தனிவட்டி விகிதத்தில் 4 வருடத்தில் ரூ. 5000 ஆகவும், 8 வருடத்தில் ரூ.6000 ஆகவும் உயருகிறது. எனில் வட்டி விகிதத்தைக் காண்க.
Q41. 9 மற்றும் 25 க்கு இடையில் உள்ள சராசரி பரிமாணத்தைக் காண்க.
Q42. 1 மீ கயிறு வட்ட வடிவமாக மாற்றப்படுகிறது எனில் வட்டத்தின் பரப்பளவு என்ன?
Q43. கனசதுரத்தின் கனஅளவு 125 செ.மீ². எனில் அதன் புறப்பரப்பு எவ்வளவு?
Q44. சுருக்குக : (1024)-4/5
Q45. ஒருவர் தனது இரண்டு மகிழுந்துகளை விற்பனை செய்கிறார். அதில் ஒரு மகிழுந்து 10% லாபத்தையும், மற்றொரு மகிழுந்து 10% நஷ்டத்தையும் தருகிறது. எனில் அவர் அடைந்த லாப/நஷ்ட சதவீதம் என்ன?
Q46. ஒரு வருடம் கழித்து 10% கூட்டு வட்டியில் கிடைப்பது ரூ. 170 -ன் தற்போதைய மதிப்பு என்ன?