Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. 120-ல் 72-ன் விழுக்காடு (%) என்ன?
Q2. அசல் தொகை ரூ.10,000-க்கு 3 வருடங்களில் 10% வட்டி விகிதத்தில் கிடைக்கும் கூட்டு வட்டி
Q3. பக்கங்கள் 9cm, 12cm, 7cm என்ற அளவுகள் உடைய ஒரு முக்கோணத்தின் பரப்பளவு
Q4. முதல் 20 இரட்டை எண்களின் வீச்சு .....
Q5. ஓரு கூம்பின் விட்டம் 1.4 செ.மீ. அதன் சாய்வு உயரம் 4.2 செ.மீ. அதனட வளைந்த பரப்பளவு என்ன?
Q6. ஒரு உருளையின் கொள்ளளவு 4158 செ.மீ³ அதன் விட்டம் 21 செ.மீ அதன் மொத்த பரப்பளவு என்ன?
Q7. ஒரு எண்ணின் 75% உடன் 75- ஐக் கூட்டினால் அந்த எண் வரும் எனில், அந்த எண்ணைக் கண்டுபிடி.
Q8. திரு. A-இன் தற்போதைய வயது x-10 ஆண்டுகள். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, அவரின் வயது என்னவாக இருக்கும்?
Q9. 1¼ (x) = ½ எனில் ஒ- ன் மதிப்பு என்ன?
Q10. X/2 - இல் ½ என்ன?
Q11. ஒரு தட்டில் 6 சிவப்பு வண்ண பந்துகளும், 4 நீல வண்ண பந்துகளும் உள்ளன. எடுக்கப்பட்ட பந்துகள் இரண்டும் சிவப்பு வண்ணமாக இருக்க எத்தனை வாய்ப்புகள் உள்ளன?
Q12. ஒரு வேலையை 16 ஆட்கள், 3 மணி நேரத்தில் முடிக்க முடியும் எனில், அதே வேலையை 5 ஆட்கள் எத்தனை மணி நேரத்தில் முடிக்கலாம்?
Q13. பின்வருவனவற்றுள் எது பெரிய எண்?
Q14. ஒரு மாணவன் 150 க்கு 130 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறான் என்றால், அவன் எத்தனை சதவீதம் பெற்றிருக்கிறான்?
Q15. log&sub5;a = -2 என்றால் a- இன் மதிப்பு என்ன?
Q16. log5 125 - இன் மதிப்பு என்ன?
Q17. 7.15236 x 10&sup-1; - இன் மதிப்பைக் கணக்கிடுக
Q18. 4.987 x 10&sup4; - இன் அறிவியல் குறியீட்டைக் விளக்குக.
Q19. Y&sup7; ÷ Y = ?
Q20. X&sup4; x X3 - இதனைச் சுருக்குக.
Q21. 4783 என்ற எண்ணை நிலையான வடிவில் எழுதவும்.
Q22. 0.00452- வை அறிவியல் குறியீட்டில் எழுதவும்.
Q23. 1+2+3+........+100 -இன் கூட்டுத் தொகை என்ன?
Q24. 1+3+5+....+19 -இன் கூட்டுத் தொகை என்ன?
Q25. 1³+2³+3³+...+10³ -இன் கூட்டுத் தொகை என்ன?
Q26. 4, 2, 1, ½, ¼, ⅛ இவற்றின் பொது விகிதம்
Q27. பின்வருவனவற்றுள், A யும் B யும் எதில் சமமில்லை?
AB
3, 4, 5 6, 8, 10
2, 4, 86, 12, 24
7, 9, 12 10.5, 13.5, 18
9, 15, 186, 9, 12
Q28. A-யும் B-யும் சேர்ந்து ஒரு வேலையை 6 நாட்களில் முடிக்கின்றனர். A- அந்த வேலையை தனியாகச் செய்தால், 10 நாட்களில் முடிக்கலாம். 'B' மட்டும் அந்த வேலையை தனியாகச் செய்தால் எவ்வளவு நாட்களில் முடிக்கலாம்?
Q29. A- ஒரு வேலையை 6 நாட்களில் முடிக்கிறான்.B- அதே வேலையை 12 நாட்களில் முடிக்கிறான். அந்த வேலையை A-யும் B-யும் சேர்ந்து செய்தால் எவ்வளவு நாட்களில் முடிக்கலாம்?
Q30. ரூ.800 க்கு 2 ஆண்டுகளுக்கு 5% கூட்டு வட்டி
Q31. எந்த வருட வட்டி விகிதத்தில், ஒரு தொகை 25 ஆண்டுகளில் மூன்று மடங்காகும்?
Q32. திரு Z என்பவர் ஒரு பொருளை ரூ.70 -க்கு வாங்கி, 20% நஷ்டத்தில் விற்றார். அவர் விற்ற தொகை எவ்வளவு?
Q33. 40 மாணவர்களை முறையே கொண்ட இரண்டு வகுப்புகளின் மாணவர்களின் சராசரி வயது முறையே 8, 10. இரண்டு வகுப்புகளில் உள்ள மொத்த மாணவர்களின் சராசரி வயது .....
Q34. 300 மீட்டர் நீளமுள்ள இரயில், விநாடிக்கு 25 மீட்டர் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. அது 200 மீட்டர் நீளமுள்ள ஒரு பாலத்தை எத்தனை விநாடிகளில் கடக்கும்?
Q35. X : 6 = 32 : 24 எனில் X -இன் மதிப்பு என்ன?
Q36. ரூ.600/- ஆண்டுக்கு 5% தனிவட்டிக்கு விடப்படுகிறது. அந்தத் தொகை எத்தனை ஆண்டுகளில் இரட்டிப்பாகும்?
Q37. A, B மற்றும் C மூவரும் ஒரு வேலையை முறையே 7, 14, மற்றும் 28 நாட்களில் முடிக்கலாம். அவர்கள் சேர்ந்து செய்தால் அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிக்கலாம்?
Q38. 15 ஆட்கள் ஒரு வேலையை 16 நாட்களில் செய்கின்றனர். அதே வேலையை 12 ஆட்கள் எத்தனை நாட்களில் முடிக்கலாம்?
Q39. ரூ.800/- ஆண்டுக்கு எத்தனை சதவீத தனிவட்டியில், 10 ஆண்டுகளில் ரூ.1200/- ஆகும்?
Q40. ரூ.3000/- க்கு 3 ஆண்டுகளில், ஆண்டுக்கு 10% கூட்டுவட்டி எனில், வட்டித் தொகை எவ்வளவு?
Q41. ½÷½ X ½ + ½ = ?
Q42. 70க்கு குறைவான பகா எண்களின் எண்ணிக்கை யாது?
Q43. ஒரு தொகை A, B மற்றும் C என்ற மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. B -க்கு, A -க்கு கிடைப்பதைப் போல் இரண்டு மடங்கும், C -க்கு கிடைப்பதைப் போல் மூன்று மடங்கும் கிடைக்கிறது. A-க்கு ரூ. 330/- கிடைத்தால், மொத்த தொகை எவ்வளவு?
Q44. ஒரு தொகை 4:7 என்ற விகிதத்தில் பிரிக்கப்படுகிறது. முதல் மனிதனுக்கு ரூ. 80/- கிடைத்தால், மொத்த தொகை எவ்வளவு?
Q45. தனி வட்டி மூலம் ஒரு தொகை 20 ஆண்டுகளில் இரட்டிப்பு ஆகிறது, எனில் தனிவட்டி எத்தனை சதவீதம்?
Q46. ஒரு பொருளை ரூ.10/- க்கு வாங்கி, ரூ.15/- க்கு விற்கும்போது கிடைக்கும் லாபம்.......% ஆகும்.
Q47. 12 ஆண்டுகளில், எத்தனை சதவீத தனிவட்டி, ஒரு தொகையை இரட்டிப்பாக்கும்?
Q48. 12 செ.மீ ஆரம் கொண்ட ஒரு வட்டத்தின் ஆரத்தின் நீளம் 25% குறைக்கப்படுகிறது. அதன் பரப்பு குறையும் சதவீதம்..........
Q49. A, B ஐவிட 10 வருடங்கள் மூத்தவர். X வருடங்களுக்கு முன்னால் A, B ஐ-ப்போல் ஒரு மடங்கு வயதானவர். இப்போழுது B யின் வயது 12 என்றால் X-ஐக் காண்.
Q50. 4 பேர்கள் ஒரு நாளில் 4 மணி நேரம் வீதம் வேலை செய்தால், எத்தனை நாட்களில் அவ்வேலையை முடிப்பார்கள்?