Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. ஒரு ரயில்வண்டி 60 மீட்டர் நீளமுள்ள பிளாட்பாரத்தை 20 வினாடிகளிலும், பிளாட்பாரத்தில் நிற்கும் ஒரு மனிதனை 12 வினாடிகளிலும் கடக்கிறது எனில், அதன் வேகம்
Q2. ஒரு வகுப்பில் உள்ள மாணவர்களின் சராசரி வயது 15.8 ஆண்டுகள். அந்த வகுப்பில் உள்ள பையன்களின் சராசரி வயது 16.4 ஆண்டுகள். மேலும் அவ்வகுப்பில் உள்ள பெண்களின் சராசரி வயது 15.4 ஆண்டுகள். அவ்வகுப்பில் உள்ள பையன்களுக்கும் பெண்களுக்கும் உள்ள விகிதம..........
Q3. ஒரு எண்ணை அதன் வர்க்கத்துடன் கூட்டி மேலும் 28 ஐக் கூட்ட 300 கிடைக்கிறது. அந்த எண் என்ன?
Q4. இரண்டு எண்களின் மீ.பெ.ம 6 மற்றும் மீ.சி.ம. 1260 ஆகும். அவைகளில் ஒரு எண் 126 எனில், அடுத்த எண்
Q5. கீழ்வரும் சமன்பாட்டில் Q-ன் உயர்ந்த மதிப்பென்ன? 5P9 + 3R7 + 2Q8 = 1114
Q6. மூன்று செவ்வகங்களின் அளவு வருமாறு:
A = 2 செ.மீ ; 6 செ.மீ
B = 3 செ.மீ ; 4 செ.மீ
C = 5 செ.மீ ; 3 செ.மீ
பின்வருவனவற்றுள் எது சரியான அறிக்கை?
Q7. ஒரு முக்கோணத்தின் அடிப்பகுதி 10 செ.மீ. மற்றும் அதன் உயரம் 12 செ.மீ. அதன் பரப்பளவு என்ன?
Q8. XYZ என்ற முக்கோணத்தில் XY என்ற பக்கத்தின் அளவு 5 செ.மீ. YZ என்ற பக்கத்தின் அளவு 6 செ.மீ. மற்றும் ZX என்ற கர்ணம் அளவு 8 செ.மீ. எனில் tan X இன் மதிப்பு என்ன?
Q9. PQR என்ற முக்கோணத்தில் QR என்ற பக்கத்தின் அளவு 6 செ.மீ. RQ என்ற பக்கத்தின் அளவு 10 செ.மீ. மற்றும் PQ என்ற எதிர்பக்கத்தின் அளவு 8 செ.மீ. எனில் Cos P-ன் மதிப்பைக் கண்டுபிடி.
Q10. ABC என்ற முக்கோணத்தின் அளவுகள் வருமாறு:
AB = 4; BC = 3; AC = 5
(பக்கம்) (எதிர் பக்கம்) (கர்ணம்)
Sin A - இன் மதிப்பு என்ன?
Q11. ஒரு சிறுவன் இரண்டு நாணயங்களைச் சுண்டுகிறான். இரண்டு தலைகள் விழுவதற்கான நிகழ்தகவு என்ன?
Q12. A : 8, 12, 10, 6, 4 என்றும்
B : 12, 10, 8, 10, 11 என்றும்
C : 12, 10, 11, 6, 8 என்றும்
புள்ளிகள் எடுக்கிறார்கள். யார் அதிகம் நிலையாக உள்ளார்கள்?
Q13. 111-ஐ 99 முறை கூட்டும்போது வரும் விடை
Q14. முதல் 20 ஒற்றை எண்களைக் கூட்டினால் கிடைப்பது
Q15. 2A + 3B = 21 மற்றும் A- B = 3 எனில் A மற்றும் B இன்மதிப்பு என்ன?
Q16. ரூ. 5000 க்கு இரு வருடங்களில், வருடத்திற்கு 4% என்ற அளவில் கூட்டு வட்டி.......
Q17. 150மீ. நீளமுள்ள ஒரு இரயில், 175மீ, நீளமுள்ள ஒரு பிளாட்பாரத்தை 13 விநாடிகளில் கடக்கிறது. எனில் இரயிலின் வேகத்தை, கிமீ / மணி என்ற விகிதத்தில் கணக்கிடவும்.
Q18. 7.5, 3.2, 20.5 மற்றும் X - இன் சராசரி 10 எனில், X - இன் மதிப்பு என்ன?
Q19. (4 ½) (6 ⅔) (0.40) = ?
Q20. ஒரு கார் மணிக்கு 54 கி.மீ. வேகத்தில் ஒடுகிறது. அந்த காரின் வேகம், விநாடிக்கு எத்தனை மீட்டர்?
Q21. √625 என்பது 25 எனில் 4 ÷ √0.000625 என்பது
Q22. பின்வருவனவற்றுள் எது 40 ÷ 15- க்குச் சமம்?
Q23. 60 இல் 10% + 100 இல் 60% = ?
Q24. ஒரு எண்ணை 0.15% ஆக மாற்ற அதை.......... ஆல் பெருக்க வேண்டும்.
Q25. ஒரு கோளத்தின் மொத்த மேற்பரப்பு 154 செ.மீ² அதன் ஆரம் 3.5 செ.மீ. அதன் கொள்ளளவைக் (Volume) கணக்கிடவும்.
Q26. ஒரு கோளத்தின் ஆரம் 21 செ.மீ. அதன் மேற்பரப்பைக் கணக்கிடுக.
Q27. ஒரு உருளையின் ஆரம் அதன் உயரத்தைப் போல் 3 மடங்கு, அதன் உயரம் 2 செ.மீ. எனில் கன அளவைக் கண்டுபிடி?
Q28. ஒரு கோளத்தின் ஆரம் 1.75 செ.மீ. எனில், அதன் மொத்த மேற்பரப்பு (Total Surface Area) எவ்வளவு?
Q29. 10.5 டெ.மீ. ஆரமுடைய ஒரு அரைக் கோளத்தில் எத்தனை லிட்டர் தண்ணீரை சேமிக்கலாம்?
Q30. ஒரு கூம்பின் ஆரம் 4.9 செ.மீ. அதன் சாய்வு உயரம் 14 செ.மீ. என்றால் அதன் வளைந்த சுற்றளவு என்ன?
Q31. ஒரு கூம்பின் ஆரம் 10.5 செ.மீ. அதன் உயரம் 14 செ.மீ. அதன் சாய்ந்த உயரம் (I) ஐக் கண்டுபிடி
Q32. எட்டு எண்களின் சராசரி 14, இவற்றில் ஆறு எண்களின் சராசரி 16 எனில், மீதமுள்ள இரண்டு எண்களின் சராசரி
Q33. x/2y = 3/2 எனில் 2x+y / x-2y ன் மதிப்பு
Q34. a = √6 + √5, b = √6 - √5 எனில் 2a2- 5ab + 2b2 = ?
Q35. ஒரு தேர்வில் 35 சதவீதம் பேர் பொது அறிவிலும், 25 சதவீதம் பேர் ஆங்கிலத்திலும் தேர்ச்சி பெறவில்லை. 10 சதவீதம் பேர் இரண்டிலும் தேர்ச்சி பெறவில்லை எனில் தேர்ச்சி பெற்றவர்கள் எத்தனை சதவீதம்?
Q36. கீழ்க்கண்டவற்றுள் எது சரி?
Q37. கீழ்க்கண்டவற்றுள் எது சரி?
Q38. ஒரு கடிகாரத்தின் முட்கள் ஒரு நாளில் எத்தனை முறை செங்கோணத்தில் இருக்கும்?
Q39. இரு எண்களின் கூடுதல் 25, வித்தியாசம் 15 எனில் அந்த எண்கள் யாவை?
Q40. Cot630 20' என்பது எதற்குச் சமம்?
Q41. புள்ளி (1,1) என்பது 7x-5y=k என்ற நேர்கோட்டின் வழியாக செல்லுமானால் k ன் மதிப்பு என்ன?
Q42. ஒரு பொருளை 4/3 மடங்கு வாங்கிய விலையில் விற்கும் போது கிடைக்கும் லாப சதவீதம்
Q43. இரண்டு எண்களின் விகிதம் 3:5 ஒவ்வொரு எண்ணையும் 10 அதிகரித்தால் அவற்றின் விகிதம் 5:7 எனில், அந்த எண்கள்
Q44. X = {10, 2, 14, 5, 8, 16} என்ற புள்ளிவிவரத்தின் இடைநிலை மதிப்பு (Median)
Q45. பின்வருவனவற்றில் கூட்டு சராசரியினால் (Mean) நிறைவு செய்ய முடியாத குணம் எது?
Q46. L மற்றும் S என்பவை முறையே ஒரு புள்ளிவிவரத்தின் மிக அதிக மற்றும் மிகக் குறைந்த மதிப்புகள் என்றால், வீச்சு (Range) அளவையை அளவிடும் வாய்ப்பாடு
Q47. {X&sub1;, X&sub2;, X&sub3;} புள்ளி விவரத்தின் தரவிலக்கம் (Standard Deviation) 2 என்றால் {X&sub1;+5, X&sub2;+5, X&sub3;+5} புள்ளி விவரத்தின் தரவிலக்கமாவது
Q48. கீழ்க்கண்டவற்றுள் எது சரியில்லை?
Q49. (10110)&sub2; என்ற எண்ணுக்கு இணையான தசம எண் (Decimal) யாது?
Q50. 14/3 ÷ 42/4 = ?