Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. 2/18 x 12/4 = ?
Q2. 15/2 x 3/35 = ?
Q3. 8/9- 1/3 = ?
Q4. 3/5 10 2/3 = ?
Q5. 7/6- 3/8 = ?
Q6. 3/5 10 1/6 = ?
Q7. 87 1/2 % = ?
Q8. 1 9/16 % = ?
Q9. 14/? = 2/5
Q10. 0.48 ÷ 16 = ?
Q11. 12x7-4 / 8x2 = ?
Q12. 84 + 48 ÷ 12- 6 x 3 = ?
Q13. 3.6 x 0.06 = ?
Q14. 35 கால்நடைகள் ஒரு நிலத்தை 56 நாட்களில் மேய்கின்றன. அந்த நிலத்தைப் போன்று 3 மடங்கு நிலத்தை 35 நாட்களில் எத்தனை கால்நடைகள் மேயலாம்?
Q15. 18/5 ÷ 72/15 = ?
Q16. 6500 + 1350- 2999 + 398 = ?
Q17. 12/x = √625/25 எனில், x - இன் மதிப்பு என்ன?
Q18. x இல் 45% + 90 இல் 30% = 210 இல் 30% எனில் x - இன் மதிப்பு என்ன?
Q19. 10x3000+300 / 6x100
Q20. 2.5 ÷ 0.5 x 100 = ?
Q21. 30xXx20 / 0.64 = 23437.5 எனில் X-இன் மதிப்பு என்ன?
Q22. ஒரு மனிதன் 5 ஆப்பிள்களை ரூ.3-க்கு வாங்கி, ஒவ்வொரு பழத்தையும் ரூ.2-க்கு விற்கிறான் எனில், அவன் பெற்ற லாபம் எவ்வளவு?
Q23. √1225 = ?
Q24. √576 = ?
Q25. 18/5 ÷ 72/6 = ?
Q26. log&sub3; 27 = ?
Q27. ஒரு கன சதுரத்தின் விளிம்பு 50% அதிகப்படுத்தப்பட்டால், அதன் மேற்பரப்பு அதிகரிக்கும் விகிதம்
Q28. 226 மீ. நீளமுள்ள இரும்பு கம்பி 90 செ.மீ. நீளமுள்ள துண்டுகளாக வெட்டப்படுகின்றன. அப்போது மொத்தம் (தோராயமாக) வெட்டப்பட்ட துண்டுகள்
Q29. மூலங்களின் கூட்டுப்பலன் -2 என்றும், பெருக்கற் பலன் -8 என்றும் உடைய இருபடிச் சமன்பாடு
Q30. 3 1/2 10 5 1/5 10 6 1/4 = ?
Q31. 2, 5, 10, ?, 26 என்ற தொடரில் விடுபட்டுள்ள எண்
Q32. கணிதத்தில் 30 மாணவர்களும், புள்ளியியலில் 25 மாணவர்களும் உள்ளனர். இதில் 9 மாணவர்கள் இரு பாடங்களிலும் உள்ளனர். புள்ளியியலை தனியாகவே கொண்டுள்ள மாணவர்களின் விகிதம், கணிதத்தை தனியாகவே கொண்டுள்ள மாணவர்களைப் பொறுத்து இருந்தால், அவர்களின் விகிதம் எவ்வளவு?
Q33. x, y மற்றும் z முழு எண்களாக இருந்து, xyz = 320 ஆக இருக்குமானால், y ன் மதிப்பாக இருக்க இயலாத ஒன்று
Q34. கீழ்க்காணும் எண்களில் தலைகீழ் இல்லாத எண்
Q35. கீழ்க்கண்ட பின்னங்களில் எவை ஏறு வரிசையில் உள்ளன?
Q36. 178 x 34 = 6052 எனில், 6.052 ÷ 17.8 = ?
Q37. பின்வரும் தொடரில் தவறாக இடம் பெற்றிருக்கும் எண் எது? 22, 33, 66, 99, 121, 279, 594
Q38. 4⅓ + 3 ⅙- 5 &frac19; =...
Q39. 80ல் 12.5% ஆனது =
Q40. 40 ஆட்கள் ஒரு வேலையை 15 நாட்களில் முடிக்கலாம். அதே வேலையை, 50 ஆட்கள் எவ்வளவு நாட்களில் முடிக்கலாம்?
Q41. 14/3 ÷ 42/4 = ?
Q42. 8 பொருட்களை வாங்கும் விலை, 10 பொருட்களை விற்கும் விலைக்குச் சமமாக இருந்தால் நஷ்ட சதவிகிதம் எவ்வளவு?
Q43. ஒரு பொருளை 25% லாபம் வைத்து, ரூ.60/- க்கு விற்கும்போது, பொருள் விலை...
Q44. ஒரு தொகையின் ஆண்டு தனிவட்டி 4%இ 3 ஆண்டுகளில் தனிவட்டி ரூ.1200/- என்றால், அசல் எவ்வளவு?
Q45. 1500 இல் 5% - ஐக் கணக்கிடுக.
Q46. திரு. Y என்பவர் சிறிது பணத்தை தனிவட்டிக்குக் கொடுத்தார். 10 வருடங்களுக்குப் பிறகு கொடுத்த பணத்தைப் போல் இரண்டு மடங்கு பெற்றால், அவர் கொடுத்த தொகைக்கான வட்டி ..... ஆகும்.
Q47. 81- ஐ, 1/3, 1/6, 1/7 என்ற விகிதத்தில் பிரித்தால், முதல் பகுதி....
Q48. 5 எண்களின் சராசரி 6. அதில் உள்ள 3 எண்களின் சராசரி 4, எனில் மற்ற இரண்டு எண்களின் சராசரி என்ன?
Q49. 5 மனிதர்கள் 5 நாற்காலிகளை 5 மணி நேரத்தில் பின்ன முடியும். 1 மனிதன் 1 நாற்காலியை பின்ன எவ்வளவு மணி நேரமாகும்?
Q50. 0.8 x 0.9 + 0.05 x 1.4 = ?