Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. ஒருவன் இரண்டு கைக்கடிகாரங்களை ஒவ்வொன்றையும் ரூ. 594க்கு விற்கின்றான். அவற்றில் ஒன்றில் 10% இலாபமும் மற்றொன்றில் 10% நட்டமும் அடைகின்றான். எனில் ஒட்டு மொத்த த்தில் அவன் அடைந்த இலாப (அ) நட்ட %ஐக் காண்க.
Q2. 5 மாணவர்களின் சராசரி மதிப்பெண்கள் 76, 8 மாணவர்களின் சராசரி மதிப்பெண்கள் 78, 7 மாணவர்களின் சராசரி மதிப்பெண்கள் 77. எனில் அவ்வகுப்பின் சராசரி மதிப்பெண் என்ன?
Q3. ஒரு வகுப்பிலுள்ள 39 மாணவர்களின் சராசரி வயது 15 ஆண்டுகள். ஆசிரியரின் வயதைச் சேர்த்தால் சராசரி 2 அதிகரிக்கிறது எனில் ஆசிரியர்களின் வயதைக் காண்க.
Q4. முதல் 9 பகா எண்களின் கூட்டுச் சராசரி என்ன?
Q5. 5 எண்களின் சராசரி 27 இவற்றுடன் ஒரு எண்ணை சேர்த்தால் சராசரி 25 ஆகிறது. எனில் சேர்க்கப்பட்ட எண்ணைக் காண்க.
Q6. ஒரு கடைக்கார ர் கேமராவின் குறித்த விலையிலிருந்து 10%ஐ தள்ளுபடி செய்த தும் 20% இலாபம் அடைகிறார். கேமராவின் அடக்கவிலை ரூ. 600 எனில் அதன் குறித்த விலையைக் காண்க.
Q7. முதல் 40 இரட்டை இயல் எண்களின் சராசரி என்ன?
Q8. 28, 19, y, 30, 28இன் சராசரி 25 எனில் y இன் மதிப்பைக் காண்க.
Q9. ஒருவன் இரண்டு கைக்கடிகாரங்களை ஒவ்வொன்றையும் ரூ. 594க்கு விற்கின்றான். அவற்றில் ஒன்றில் 10% இலாபமும் மற்றொன்றில் 10% நட்டமும் அடைகின்றான். எனில் ஒட்டு மொத்த த்தில் அவன் அடைந்த இலாப (அ) நட்ட %ஐக் காண்க.
Q10. 5 மாணவர்களின் சராசரி மதிப்பெண்கள் 76, 8 மாணவர்களின் சராசரி மதிப்பெண்கள் 78, 7 மாணவர்களின் சராசரி மதிப்பெண்கள் 77. எனில் அவ்வகுப்பின் சராசரி மதிப்பெண் என்ன?
Q11. ஒரு வகுப்பிலுள்ள 39 மாணவர்களின் சராசரி வயது 15 ஆண்டுகள். ஆசிரியரின் வயதைச் சேர்த்தால் சராசரி 2 அதிகரிக்கிறது எனில் ஆசிரியர்களின் வயதைக் காண்க.
Q12. முதல் 9 பகா எண்களின் கூட்டுச் சராசரி என்ன?
Q13. 5 எண்களின் சராசரி 27 இவற்றுடன் ஒரு எண்ணை சேர்த்தால் சராசரி 25 ஆகிறது. எனில் சேர்க்கப்பட்ட எண்ணைக் காண்க.
Q14. ஒரு கடைக்கார ர் கேமராவின் குறித்த விலையிலிருந்து 10%ஐ தள்ளுபடி செய்த தும் 20% இலாபம் அடைகிறார். கேமராவின் அடக்கவிலை ரூ. 600 எனில் அதன் குறித்த விலையைக் காண்க.
Q15. முதல் 40 இரட்டை இயல் எண்களின் சராசரி என்ன?
Q16. 28, 19, y, 30, 28இன் சராசரி 25 எனில் y இன் மதிப்பைக் காண்க.
Q17. ஒரு வகுப்பிலுள்ள மாணவ மாணவிகளின் சராசரி வயது 15.8, மாணவர்களின் சராசரி வயது 16.4, மாணவிகளின் சராசரி வயது 15.4. எனில் அவ்வகுப்பிலுள்ள மாணவ மாணவிகளின் எண்ணிக்கையின் விகிதம் என்ன?
Q18. பகா எண்களின் LCM ஆனது...
Q19. 15, 18, 25 ஆல் மிகச் சரியாக வகுக்க க்கூடிய மிகப்பெரிய நான்கு இலக்க எண்ணைக் காண்க.
Q20. LCM கண்டுபிடிக்கவும் : (2²x3³x5x7², 2² x3²x5²x7, 2x3x5³x7x11)
Q21. x/5 = y/8 எனில் (x+ 5) : (y+8) என்பதன் மதிப்பு யாது?
Q22. 1/4 இல் 1/2 ஆனது எவ்வளவு % உள்ளது?
Q23. 1:8 இன் இருபடி விகித்த்தை காண்க?
Q24. 4137 எண்களின் கூட்டுச் சராசரி 1500. மேலும் ஒவ்வொரு எண்ணையும் 20% குறைக்கப்பட்டால் புதிய சராசரியைக் காண்க.
Q25. தொடர்ச்சியாக இரட்டை முழு எண்களின் திட்டவிலக்கம் எது?
Q26. மூன்று நாணயங்கள் சுண்டுதலில் சரியாக இரண்டு பூக்கள் கிடைக்க நிகழ்தகவைக் காண்க.
Q27. ஒரு லீப் ஆண்டில் 53 வெள்ளிக்கிழமைகள் அல்லது 53 சனிக்கிழமைகள் வருவதற்கான நிகழ்தகவைக் காண்க.
Q28. மந்தையிலுள்ள 1/4 பங்கு ஒட்டகங்கள் காட்டுக்கு சென்றுவிட்டன. மந்தையிலுள்ள ஒட்டகங்களின் வர்க்கமூலத்தின் இருமடங்கு ஒட்டகங்கள் மலைப்பகுதிக்கு சென்றுவிட்டன. மீதியுள்ள 15 ஒட்டகங்கள் ஆற்றங்கரையில் பார்க்க முடிந்தன எனில் அம்மந்தையில் உள்ள ஒட்டகங்களின் எண்ணிக்கையை காண்க.
Q29. எது பெரிய மதிப்பை பெற்றுள்ளது?
Q30. 1234567891¹²³⁴⁵⁶⁷⁸⁹⁸ இன் விரிவில் பத்தாம் இடத்தில் வரும் இலக்கத்தைக் காண்க.
Q31. ஒரு குழாயானது ஒரு தொட்டியை 30 நிமிட்த்தில் நிரப்பும். மற்றொரு குழாயானது தண்ணீர் நிரம்பியுள்ள அந்த தொட்டியை 12 நிமிடங்களில் காலி செய்யும் எனில் ஆரம்ப நிலையில் இரு குழாய்களும் ஒரே நேரத்தில் திறந்து விடப்பட்டால் முழுத்தொட்டியும் எவ்வளவு நேரத்தில் நிரம்பும்?
Q32. ஓர் எண்ணை 10% அதிகரிக்கப்பட்டு பின் 10% குறைக்கப்பட்டு மீண்டும் 20% அதிகரிக்கப்பட்டால் அது 11.88 ஆக மாறுகிறது எனில் அந்த எண்ணைக் காண்க.
Q33. இரண்டு எண்கள் 2:3 என்ற விகித த்தில் உள்ளன. முதல் எண்ணை 50% அதிகரித்தும், இரண்டாம் எண்ணை 10% குறைத்தால் புதிய விகிதம் 10:9 என கிடைக்கிறது எனில் அவ்வெண்களின் கூடுதலைக் காண்க.
Q34. ஒரு சதுரத்தின் பக்கத்தின் நீளத்தை 5 செ.மீ. அதிகரிக்கும்போது அதன் பரப்பு 165ச.செ.மீ. அதிகரிக்கிறது எனில், அந்த சதுரத்தின் பக்கத்தின் நீளம் என்ன?
Q35. ஒரு செவ்வகத்தின் ஒரு பக்கம் 6 மீ மற்றும் அதன் மூலைவிட்டம் 10 மீ எனில் அதன் பரப்பளவு என்ன?
Q36. ஒரு வட்ட்த்தின் ஆரம் 25% அதிகரிக்கப்பட்டால் பரப்பு அதிகரிக்கும் சதவீதம் எவ்வளவு?
Q37. ஒரு பூந்தோட்டம் சாய் சதுர வடிவில் அதன் மூலை விட்டங்கள் 18மீ, 25மீ. பூந்தோட்ட்த்தின் பரப்பளவு காண்க.
Q38. ஒரு முக்கோணத்தின் பக்கங்களின் விகிதம் 1/2:1/3:1/4, அதன் சுற்றளவு 104 செ.மீ. ஆனால், முக்கோணத்தின் மிக அதிக நீளமுள்ள பக்கத்தின் அளவு என்ன?
Q39. ஒரு சமபக்க முக்கோணத்தின் பரப்பு 4√3 மீ² எனில் அம்முக்கோணத்தின் சுற்றளவு என்ன?
Q40. ஒரு ஒழுங்கு அறுங்கோணத்தின் உட்கோண அளவுகளின் கூடுதல் யாது?
Q41. ஒரு அறையின் நீளமானது அகலத்தைக் காட்டிலும் 5 மீட்டர் அதிகம். அறையின் பரப்பளவு 750ச.மீ. எனில் அறையின் நீளம் என்ன?
Q42. ஒரு சதுரத்தின் ஒவ்வொரு பக்கமும் 40 விழுக்காடு அதிகரிக்கப்பட்டால், புதிய சதுரத்தின் பரப்பளவுக்கும் முந்தைய சதுரத்தின் பரப்பளவுக்கும் உள்ள விகிதம் என்ன?
Q43. ஒரு சக்கரம் 88 கி.மீ. தூரத்தைக் கடக்கும்போது 100000 சுற்றுகளைச் சுற்றியிருக்கும். எனில் அந்தச் சக்கரத்தின் ஆரம் எவ்வளவு?
Q44. ஒரு செவ்வக வடிவ வயலின் பக்கங்களின் விகிதம் 3:2 மற்றும் அதன் பரப்பு 6 ஹெக்டேர் எனில் அதன் சுற்றளவு என்ன?
Q45. ஒரு வட்டத்தின் சுற்றளவு 88செ.மீ. வட்டத்தின் உள்ளே அமையும் மீப்பெரு சதுரத்தின் பக்கம் எவ்வளவு?
Q46. ஒரு திண்ம உருளையின் ஆரம் 14 செ.மீ. மற்றும் அதன் உயரம் 30 செ.மீ. எனில் அவ்வுருளையின் கன அளவைக் காண்க.
Q47. ஒரு கன சதுரத்தின் கன அளவு 125 கன செ.மீ. எனில் அதன் புறப்பரப்பளவு என்ன?
Q48. ஒரு அறையின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 12 மீட்டர், 9 மீட்டர் மற்றும் 6 மீட்டர். 1.5 மீட்டர் நீளம் கொண்ட எத்தனை கனச்சதுரப் பெட்டிகளால் இந்த அறையை முழுமையாக நிரப்பலாம்?
Q49. ஒரு கூம்பு வடிவ மலையின் சாய்வு உயரம் 2.5 கி.மீ. மற்றும் அடிப்பரப்பு 1.54 சதுர கி.மீ. எனில் மலையின் உயரம் எவ்வளவு?
Q50. ஒரு கோளத்தின் வளைபரப்பும் கன அளவும் சம ம் எனில் அதன் ஆரம்?