Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. முளைவிட்ட பருப்பு வகை ஏன் அதிகம் ஊட்டம் நிறைந்ததாக கருதப்படுகிறது?
Q2. எப்பிரிவிற்கு பின் குரோமோசோம்களின் எண்ணிக்கை குறைகிறது
Q3. சைக்கானஸின் ஆன கூம்பு எவற்றை கொண்டிருக்கும்
Q4. நெல்லின் தாவரவியல் பெயரானாது
Q5. ஊடோகோனியத்தின் ஆண் இழை எவ்வாறு அழைக்கப்படுகிறது
Q6. கொடுக்கப்பட்டுள்ளவைகளில் ஆற்றல் அளிக்க்க்கூடியது எது?
Q7. காப்பு செல்கள் இலைத்துளைக்கு செய்யும் உதவி
Q8. புரதம் தாயாரித்தலில் உள்ள சரியான வரிசை முறையைக் கண்டுபிடி
Q9. கீழ்க்ண்டவற்றில் எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது
Q10. புற்று நோயைத் தூண்டும் பாக்டீரியா எது?
Q11. தீட்டபட்டபின் உள்ள அரிசியின்
Q12. எந்த டெரிடோஃபைட் இருவகை ஸ்போர்களை உண்டாக்குகிறது
Q13. எந்த செல்கள் ஒரு தாவர உடலின் தளர்ச்சியாக அமைந்திருக்கும்
Q14. சுழற்ச்சியற்ற பாஸ்பாரிலேஷன் எவற்றில் நடைப்பெறுஇறது
Q15. சீஸூபினேஷன் என்னும் பண்புக்குறியை எக்குடும்ப மலர்களுக்கே ஒரு சிறப்பான அம்சமாகும்
Q16. மாற்று உணவில் கீழ்க்காணும் எந்த ஒன்று அடங்கியுள்ளது
Q17. ச்க்தி வெளிப்படுத்தும் திறன் அடிப்படையில் ஏரோபிக் மற்றும் ஆரோபிக் சுவாக மறைகளை ஒப்பிடும்பொழுது
Q18. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது
Q19. நெக்ரோசிஸ் என்பது எதன் குறைப்பாட்டில் ஏற்ப்பட்டுள்ளது
Q20. வெக் ஹீமோகுளோபின் எதன் செயல்பாட்டை பாதுகாக்கின்றன
Q21. ஒரினச்சேர்க்கை செய்யும் காற்றில்லா கூட்டுவின் அந்த நைட்ரஜன் நிலைப்படுத்தும் பாக்டீரியாவிற்கு உதராணம்
Q22. முழுமை பெறாத ஓங்குதனமை என்ற நிகழ்ச்சியைக் கண்டுபிடித்தவர்
Q23. உணவுப்பண்டங்களின் ஊட்டச்சத்துக்களை எத்தனை வகைப்படுத்தலாம்?
Q24. மெண்டல் தன்னுடைய சோதனைக்காக தோட்டத்து பட்டாணிசெடியில் எத்தனை ரகங்களை தேர்வு செய்தார்
Q25. மக்காச் சோளத்தின் நான்கு உட்கலப்பு வழிகளை கலப்பினம் செய்தால் அந்த கலப்பு
Q26. வெரிடிசில்லாஸ்டர் மஞ்சர் காணப்படும் பேரினம்
Q27. கீழ்க்கண்ட நுண்ணியிர் கொல்லிகளில் எது பாக்டீரியாக்களிலிருந்து உருவாகிறது
Q28. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று ட்ரான்ஸ்மோஷனுக்கு வேறு பெயர்
Q29. மக்காச் சோளத்தின் வேரில் காணப்படும் வாஸ்குலார் கற்றைகள்
Q30. கிரான்ஸ் உள்ள மூப்பில் காணப்படுவது
Q31. மைட்டோகாண்டிரியாவை பாதி சுயேட்ச்சையான செல் நுண்ணுறுப்புகள் என்று கூற காரணம் என்ன?
Q32. மயோசிஸ் புகுப்பு எதில் காணப்படுகிறது
Q33. இரைப்பை சுரப்பிகளின் தடைகட்டுப்பாடுகளின் நிகழ்வு .........
Q34. பேலியோபாலினாலஜி என்ற சொல் எந்த படிப்பைக் குறிக்கின்றது
Q35. பச்சையமற்ற தாவரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு
Q36. ஆப்டுரேட்டர்கள் எதில் காணப்படுஇன்றன
Q37. லைக்கன்கள் என்பது எந்த உயிரினங்களுக்கிடையே நிகழும் கூட்டுயிர் வாழ்க்கையாகும்.
Q38. இருமய பார்த்தினோஜெனிசிஸ் நிலைக்கு ஓர் உதாரணம்
Q39. இந்தியாவில் கனிகளின் ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம்
Q40. சாரேற்றம் பற்றிய நீராவிப்போக்கு கொள்கையை உருவாக்கியவர்
Q41. வேர் செல்களில் தாதுக்களின் அயனிகள் நகரும் அ பரவும் எவ்வாறு நிகழ்ச்சி அழைக்கப்படுகிறது
Q42. தட்டைப்புழுக்களின் உள்ள கண்டங்களின் பெயர்
Q43. பால்சம் தாவரத்தின் கனிகள் எந்த முறையில் விதைகளைப் பரப்புகிறது?
Q44. ஊச்சரியாவின் இளம் உயிரி
Q45. வளைத்தசைப் புழுக்களின் வார்வாரின் பெயர்
Q46. வளைத்தசைப்புழுக்களின் கழிவு நூரகங்களின் பிறப்பிடம்
Q47. வைட்டமின் கே குறைவினால் ஏற்படுவது
Q48. அமூபா சார்ந்துள்ள வகுப்பு
Q49. ஸ்போரோசோவாவின் தனிபண்பு
Q50. கொசுவினுள் உள்ள மலேரியாஒட்டுண்ணியின் வாழ்க்கை வரலாற்றை கண்டுபிடித்தவர்