Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. சைகினோசிஸ் என்னும் முறை நிகழ்வது
Q2. கடற்பஞ்சுகளின் இனப்பெருக்க பணியினை செய்பவை
Q3. க்ளக்கீடிசியம் ஒரு
Q4. தயமின் ஒரு
Q5. மீன் தொட்டி அமைக்கும் போது சிறிய மீன்கள் இல்லாமல் அமைந்தால் என்ன நடக்கும்?
Q6. ஓங்கிய எபிஸ்டாசிஸ் விகிதம்
Q7. புரதம் பொருள் ஆக்ஸிஜன் இன்றி சிதையும் நிகழ்ச்சியின் பெயர் என்ன
Q8. குரோமோசோமுற்கு வெளியே காணப்படும் மிகச்சிறிய மரபு கடத்தும் காரணி
Q9. ஒரு குறிப்பிட்ட காலத்தில் மக்கட் தொகையில் காணப்படும் பல்வேறு அல்லீஸ்களின் மொத்த அளவு
Q10. அமில பாஸ்பேட் என்னும் மொழி காணப்படும் செல் உறுப்பு
Q11. பிளாஸ்மா சவ்வில் காணப்படும் பிரதான வேதியியல் பொருள்
Q12. திசுக்களை மெல்லிய துண்டுகளாக்கும் கருவி
Q13. மீசோம்களில் காணப்படுவது
Q14. பென்டிக் கீழ்க்காணும் விளங்கினுடைய கண்ணின் காணப்படுகிறது
Q15. டைனோசர் ..........சாகப்தத்தை சார்ந்த்து
Q16. டக்டஸ் சரோடிக்கஸ் காணப்படுவது
Q17. நீலப்பச்சை பாசிகள் ஏன் சையனோ என்று அழைக்கப்படுகிறது
Q18. சைகஸிஸ் விதித்தணு ................
Q19. கிளைகோஜன் உற்பத்தி நடைபெறும் அளவு
Q20. பிரைமெட்டுகளில் எந்த வகை தற்கால மனிதனின் மிக நெருங்கிய வளைவாகும்
Q21. மரபணு பொறியியல் என்பது
Q22. பாதுகாக்க படாத குடிநீராலும் மோசமான சுகாதார நிலையினாலும் வளர்ந்து வரும் நாடுகளில் .........மூன்று வகை தொற்று நோய்கள் உண்டாகின்றன
Q23. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான பதிலை தருக: [1]மாலிபீஜியன், குழல்கள் உயிரியல் வடிகட்டிநாதலுக்கு உதவுகிறது [2]இரத்த உறைதல் குணம் பிளாஸ்மாவுக்கு உதவுகிறது, [3]வைட்டமின்B குறைப்பாட்டினால் பெல்லஸ் என்னும் நோய் [4]டையா ன்னும் நோய் பால்குரோமோசோம் பாரம்பரியத்தால் உண்டாகிறது
Q24. கீழ்கண்டவற்றை சரியாக பொருத்துக: [அ) சைலம் [ஆ)புளோயம் [இ)நிணநீர் [ஈ) வளைதசை புழு .....[1)உணவுப்பொருட்கள் [2)நீர் [3)நெப்டீரியங்கள் [4) ரத்த ப்ளாஸ்மாவை ஒத்தது
Q25. தவளையின் வளர்ச்சி நிலையின் சரியான வரிசையை தேர்வு செய்க:
Q26. பஸ்மினா வெள்ளாடுகள் எதற்காக வளர்க்கப்படுகிறது?
Q27. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க: கூற்று : [அ] மது அருந்துகிறவன் தள்ளாடுகின்றான் [ஆ],காரணம் சிறு மூளையின் பணி ஆல்காஹாலினால் பாதிக்கப்படுகின்றது
Q28. சிண்டா டெஸ்ட் (கோமாரி நோய்) எதனுடன் தொடர்புடையது
Q29. பாலூட்டிகளில் சிவப்பணுக்கள் பணி
Q30. தவளையின் விந்து செல்லின் நீளம்
Q31. மண்புழுக்கள்............. ஃபைலத்தை சேர்ந்தவை
Q32. நாடாப்புழுக்களின் தலைப்பகுதியின் பெயர் என்ன
Q33. பெளமண் கிண்ணம் செய்யும் வேலை
Q34. ஆய்வக நொதி என்பது ஒரு [1]கார்போஹைரேட் [2] கொழுப்பு [3]புரதம் இவற்றில்
Q35. ஹைதராபாத்தை சேர்ந்த மாட்டு இனம் ............
Q36. அனைத்து பிரிவினருக்கும் பொருந்தும் இரத்த வகை
Q37. நீரில் கரையும் வைட்டமின்............
Q38. சாதாரண மனிதனின் சராசரி இதயத்துடிப்புகளின் எண்ணிக்கை
Q39. அக்குபஞ்சர் ..............தொடர்புடையது
Q40. ஆகாய தோட்டி என்றழைக்கப்படுவது
Q41. ஒரு முக்கியமான எதிர் உயிரி
Q42. அரிசி, கோதுமை, சோளம், கம்பு போன்றவற்றில் காணப்படும் ஊட்டச்சத்து
Q43. மருத்துவ துறையில் " I" (ஐ) கத்தி எதைக் கண்டுபிடிக்கப் பயன்படுகிறது?
Q44. உணவு ஆற்றலின் அலகு
Q45. சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு ..............செலுத்தப்படுகிறது
Q46. மருத்துவர்கள் இதயத்துடிப்பை ...............மூலம் உணர்கிறார்கள்
Q47. எலும்புகளுக்கு தேவையான பொருள்
Q48. முன் கழுத்து கழலை நோய் ................குறைவால்
Q49. கல்லீரலில் இருந்து சுரக்கபடுவது
Q50. ....................யானைகளின் காதுகள் பெரிதாக இருக்கும்