Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. ...............பறவைக்கு பறக்க தெரியாது
Q2. இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாகும் இடம்
Q3. பையோஸ்பியர் என்பது
Q4. எய்ட்ஸ் நோய்க்குக் காரணமாக இருப்பவை
Q5. சுக்ரோஸ் என்பது ஒரு
Q6. பிளாஸ்மாஸிஸ் அடைந்த செல் ஒன்றினை நீரில் மூழ்கச் செய்தால் நடைபெறும் செயல்
Q7. மொட்டு வளர் உறக்கத்தை ஊக்குவிப்பது
Q8. K+ அயனி சேகரம் ஸ்டோமேட்டாவில் நிகழ்த்தும் செயல்
Q9. புரதத்தின் அடிப்படை அலகு?
Q10. கீரின் ஹவுஸ் விளைவு ஏற்படுத்துவது ;
Q11. டீயூனிகா கார்பஸ் கோட்பாட்டினை விளக்கியவர் :
Q12. ஒத்த புறப்பண்பினை வெளிப்படுத்தும் இரு வேறுபட்ட ஜீன்கள் :
Q13. கொடுக்கப்பட்டுள்ள தாவர இன வகைப்பாட்டின் பிரிவுகளை சரியான இறங்கு வரிசையில் அமைக்கவும்: [1] டெரிடோஃபைட்டா [2] தாலோஃபைட்டா [3] ஸ்பெர்மேட்டோஃபைட்டா [4] பிரையோஃபைட்டா.
Q14. ஆஸ்டியோப்ளாஸ்ட் செல்களின் செயல்பாட்டைத் தூண்டும் ஹார்மோன் எது?
Q15. ஹியூகோ டீவ்ரிஸ் -இன் பரிணாமக் கோட்பாடு எதனை அடிப்படையாகக் கொண்டது ;
Q16. பிளவுற்ற குரோமாட்டிட் துண்டினை மற்றொரு குரோமாட்டிட் உடன் இணைக்கும் நொதி :
Q17. ஹார்மோகோனியங்களை உண்டாக்குவது :
Q18. புரோட்டாபிளாச இணைவைத்தூண்டும் வேதிப்பொருள் :
Q19. வினிகர் தயாரித்தல் உதவும் பாக்டீரியம் :
Q20. வாட்சன்-க்ரிக் கூற்றுப்படி டி.என்.ஏ மூலக்கூறு .........வடிவமானது
Q21. கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்தி விடை காண்க: [அ] பசுங்கணிகம் [ஆ] வண்ணக்கணிகம் [இ] வெளிர்க்கணிகம் [ஈ] டோனோ பிளாஸ்ட் ...............[1] மஞ்சள் அல்லது சிவப்பு நிறம் [2] நிறமற்றது [3] வாக்குவோல்கள் [4] பசுமை நிறம்.
Q22. இரு வகையான வேர்களைப் பெற்ற தாவரம்
Q23. பாலிடினரகம் தயாரித்தல் ஒளிச்சேர்க்கை மடல்கள் காணப்படுகின்றன
Q24. ஒளிச்சேர்க்கை அலகுகள் எனப்படுவை
Q25. மேகாஸ்போர் தாய் செல்லில் நடைபெறும் செல் பகுப்பு
Q26. உட்கருவினை கண்டுபிடித்தவர்
Q27. வால்குவார் கேம்பிய்யானது
Q28. மெடில்லரி கற்றைகளை கொண்டது
Q29. சம நீளமுள்ள மலர்க்காம்புகளைக் கொண்ட மஞ்சரி
Q30. அஸ்டிரேசியின் பழைய பெயர்
Q31. பொலினியம் கொண்ட தாவரம்
Q32. பளபளக்கப்பட்ட அரிசியை முக்கிய உணவாக கொள்வதால் ஏற்படக்கூடிய நோய் எது?
Q33. அபோகார்பஸ் மலர் கொண்டது
Q34. புட் மற்றும் சீடா அற்ற ஸ்போரோகோனியம் கொண்டது
Q35. கூட்டிலை கொண்ட தாவரம்
Q36. ..................இறக்கை கொண்ட மகரந்த தூள்கள் கொண்டது
Q37. தாவர செல்களில் கோல்கை உறுப்புகள் --------------என்றும் அழைக்கப்படுகின்றன.
Q38. பெண்களில் காணப்படும் பால் குரோமோசோம்கள்
Q39. எய்ட்ஸ் நோய் பரவக் காரணமான நுண்ணியிரி பெயர் என்ன
Q40. பி வகை இரத்தம் உள்ளவர்கள் எவ்வகை இரத்தம் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம்
Q41. நிரப்பு ஜீன்களின் புறத்தோற்ற விகிதம்
Q42. ஒன்றுக்கு மேற்பட்ட உயிரிகளின் இனப்பெருக்கம் அடையவல்ல வெக்டார்கள்
Q43. உறையற்ற புரோட்டோ பிளாஸ்மிடுகளின் இனைவு இளைவுப் பொருள்
Q44. புகையிலை வைரஸ் என்பது ஒரு
Q45. காய்கறி தங்கம் எனப்படும் பயிர்
Q46. கொசுவினால் உண்டாகும் நோய்
Q47. பின்வரும் நோய்களில் எது நரம்பு மண்டலத்தை பாதிக்கும்
Q48. கருவுருதலுக்குப் பின் சூலுறைகள் என்னவாக மாறுகின்றன?
Q49. ..................பாக்டீரியாக்களால் உண்டாகும் நோய் ஆகும்
Q50. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று சரியாக பொருத்தப்பட்டுள்ளது