Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. விழியின் குச்சு செல்களிலுள்ள நிறமி ;
Q2. புற்று நோய் உட்பட எந்த ஒரு நோயுமே வராத ஒரே உயிரினம்.....
Q3. மனிதனின் உமிழ்நீரிலுள்ள நொதியாகும் ;
Q4. விலங்குகளின் சுழற்ச்சி மண்டலத்தின் பங்கேற்க்கும் ஊடகம்;
Q5. எங்கு இரத்த சிவப்பணுக்கள் அழிக்கப்படுகின்றன?
Q6. புரதங்களின் உருவாக்கத்தில் பங்கேற்கும் அமிலம் ?
Q7. எது ஒரு துணை நொதிக்கு எடுத்துக்காட்டாகும் ?
Q8. தலைப்பிரட்டையிலிருந்து தைராய்டு சுரப்பி அகற்றப்பட்டால்,அது
Q9. முட்டையில் காணப்படாத வைட்டமின்
Q10. எவ்வுறுப்பகள் உட்புற படலம் எண்டோமெட்ரியமாகும் ?
Q11. கீழ்க்காணும் எந்த ஹார்மோன் திடீரெனக் குறைவதால் மாதவிடாய் தோன்றும்?
Q12. பிறப்பிலிருந்து காணப்படும் நோய் எதிர்ப்புதிறன்?
Q13. பாக்டீரியாக்களின் வளர் ஊடகத்தில் பயன்படுத்தபடுவது எது?
Q14. இவற்றில் எதிலிருந்து வைட்டமின் டி முக்கியமாக பெறப்படுகிறது?
Q15. மனித உடலின் மொத்த எடையில் தோலின் எடை எவ்வளவு ?
Q16. மலேரியா நோயை உண்டாக்குபவை;
Q17. பாக்டீரியா பொதுவாக பகுப்படையும் வகை?
Q18. அகார் அகார் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது ?
Q19. நனைந்த ரொட்டியில் வளரும் உயிர்?
Q20. நைட்ரஜன் நிலைநிறுத்தல் செய்பவை;
Q21. கீழ்கண்டவற்றுள் எது பூச்சி இனங்களின் குடலில் இருந்து செல்லுலோஸை செரிக்க உதவுகிறது?
Q22. வேரில் உணவைச் சேமிப்பது
Q23. சர்க்கரை கரைசலிலிருந்து ஒயின் உண்டாக்கும் பாக்டீரியா?
Q24. பாக்டீரியோபேஜ் என்பது?
Q25. அதிக அளவில் ஆல்கஹால் உட்கொள்வதால் பாதிக்கப்படும் உறுப்பு ;
Q26. மாலைக்கண் நோய் ஏற்பட எந்த வைட்டமின் சத்து குறைவு காரணமாகும் ?
Q27. தசைகளில் இரத்த ஒட்டம் நடைபெறுவது?
Q28. இரத்தம் உறைவதற்கு தேவையான தாது எது ?
Q29. வளர்சிதை மாற்றத்தின் போது தோன்றும் நச்சு பொருட்களை வெளியேற்றும் மண்டலம் எது?
Q30. ஓசோன், ........................... மூலம் நலிவடைகிறது .
Q31. காசநோயைக் குணபடுத்த காளானிலிருக்கும் --------------வேதிப்பொருள் பயனாகிறது
Q32. மனிதனின் சுவாசத்தை கட்டுபடுத்துவது எது ?
Q33. சுவாசித்தல் பற்றி கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானதை தேர்வு செய்க: [1] சுவாசித்தல் மூலம் தாவரத்தின் உலர் எடை குறைகிறது. [2] சுவாசித்தலின் போது சர்க்கரையை எளிமையாக்கும் இடை வேதி வினைகள் மற்றும் ஒளிச்சேர்க்கையின் போது சர்க்கரையை உருவாக்கும் உயிர் வேதி வினைகள் ஆகியவை பெரும்பாலும் ஒரே மாதிரியானவை. [3] ஆக்ஸிஜனின் அளவு சுவாசித்தலை பாதிப்பதாகக் கண்டறியப்படவில்லை. [4] சுவாசித்தல் என்பது ஆக்க நிகழ்வு.
Q34. ஆஸ்பிரின் ஒரு ......
Q35. ஒரு மைக்ரான் ................க்கு சமம்
Q36. சராசரி மனிதன் ஓய்வாக இருக்கும்போது அவனது இதயத் துடிப்பு நிமிடத்திற்கு ----ஆக இருக்கும் ?
Q37. எலும்பு வளர்ச்சிக்கு இன்றியமையாத வைட்டமின்
Q38. பின்வருவனவற்றில் எது சரியாகப்பொருத்தபட்டுள்ளது?
Q39. கீழ்கண்டவற்றில் எந்த இரத்தக் குழாயினுள் அசுத்த இரத்தம் காணப்படுகிறது ?
Q40. எலக்ட்ரோ கார்டியோகிராம் என்ற கருவி எந்த உறுப்பின் வேலைத்திறனை பதிவு செய்யும் ?
Q41. என்டோபிளாச வலையின் முக்கிய பங்கு
Q42. சுயமாக இயங்கும் (அ) தன்னிச்சையாக செயல்படக் கூடிய மரபுப் பொருளைப் பெற்றவை?
Q43. அண்டார்ட்டிகாவில் ஏற்பட்டுள்ள ஓசோன் குறைவிற்குக் காரணமான மாசுபடுத்தும் காரணி ?
Q44. ஹாலோஃபைட்டுகள் எங்கு வளர தகஅமைவு பெற்றுள்ளன?
Q45. நிழலில் வளர்க்கப்படும் விதை நாற்றுகள் நலிவுற்று மஞ்சள் நிறமடையக் காரணமான நிகழ்ச்சி ..............எனப்படும்
Q46. நிஃப் ஜீன் எதற்கு உதவுகிறது ?
Q47. வான்வெளியில் உள்ள நைட்ரஜனை பெற இயலாத தாவரம் ?
Q48. அதிகப்படியான் பசியின் காரணமாக அதிக அளவு உட்கொள்ளும் முறை
Q49. தண்டில் நீரேற்றம் ஏற்படக் காரணம் ?
Q50. நாணயங்களை அடுக்கி வைக்கப்பட்டது போன்ற அமைப்பில் உள்ளது எது?