Khub.info Learn TNPSC exam and online pratice
Q1. கலப்பின் வீரியம் பல நீண்ட காலத்திற்கு பாதுகாக்க உதவுவது ?
Q2. புரத உற்பத்தியின் போது பல ரைபோசோம்கள் தூது ஆர்.என்.ஏ உடன் இணைந்து ........என்ற அமைப்பை உருவாக்குகின்றன.
Q3. அஞ்சியோஸ்பெர்ம்கள் தோன்றிய காலம் ?
Q4. இதில் எந்த வகைப்பாட்டியலின் வரிசை சரியானது ?
Q5. பிரையோபைட்டுகளில் மிக எளிய ஸ்போரோஃபைட் பெற்றது ?
Q6. தாவரங்களுக்கும் விலங்குகள் போல உணர்வுகள் உண்டு என்று கண்டறிந்த இந்திய விஞ்ஞானி
Q7. இதில் எதை பெறதாதால் சிக்ஸியா பிரையோட்டாக பயன்படுத்தபடுகிறது
Q8. மைக்ரோஸ்போரகமும் மெகாஸ்போரகமும் ஒரே ஸ்ட்ரோபைட்டாக கருதப்படுகிறது
Q9. குதிரைக்கால் (அ) ஹார்ஸ் டெய்ஸ் எனப்படும் டெரிடோஃபைட்
Q10. தாவரங்களில் வளிச்சுவாசம் மற்றும் ATP உற்பத்தி நடைபெறும் இடம் எது?
Q11. செலாஜினெல்லா அடியாந்தலிலிருந்து எதனால் வேறுபடுகிறது
Q12. பூஞ்சை நோய்கள் அதிகம் காணப்படும் காலம்
Q13. வியாபாரத்திற்காக வளர்க்கப்படும் ஓர் உணவு பூஞ்சை
Q14. காஸ்போரிஸ் தடிப்பு எதன் சிறப்பு பண்பு ஆகும்
Q15. கொடுக்கப்பட்டுள்ள பயிர் வகைகளையும் அவை பரவும் விதங்களையும் சரியாகப் பொருத்தி விடை காண்க: [அ] தென்னை [ஆ] எருக்கு [இ] நெருஞ்சி [ஈ] ஆலமரம் ......[1] காற்றின் மூலம் [2] விலங்குகள் மூலம் [3] பறவைகள் மூலம் [4] நீர் மூலம்
Q16. பிட்யூட்டரி சுரப்பி அதிகமாக எயல்படுவதன் தோன்றும் குறைபாடு
Q17. பறப்பதற்கான தகவலப்பின்மை பெற்றுள்ள ஊர்வனம் எது
Q18. உரமிட்டு நன்கு பராமரிக்கபடும் குளத்தில் செயற்கை முறையில் மீன் வளர்க்கும் முறைக்கு என்ன பெயர்
Q19. கீழ்க்காண்பவைகளில் அரும்காட்சியகத்தில் வளர்க்கபடும் மீன்..........
Q20. ............ மற்றும் ...............வெப்ப மண்டல மழைக்காடுகளில் வாழும் விலங்கினங்கள்.
Q21. சிப்பிகள் எத்தனை முட்டையிடுகன்றன
Q22. புலி இறாலின் விலங்கியல் பெயர் என்ன
Q23. நண்டிற்கும் சார்க்குலாவிலற்கமும் உள்ள உறவு
Q24. குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழும் ஒரே இனத்தைச் சார்ந்த உயிரிகளின்தொகுப்பு
Q25. பருவ மாற்றங்களை அறிய உதவும் பிரிவு
Q26. விரைவாக அழியும் தன்மையுள்ள மாசுப்பொருட்கள்ளை குறிப்பிடுக
Q27. மனிதனின் சிறு நீரக குளோமரூலஸ் எதனால் சூழப்பட்டுள்ளது
Q28. PWFA-வின் விரிவாக்கம்
Q29. கீழ்காண்பவைகளில் எதில் மூலக்குடல் உள்ளது
Q30. மார்போஜெனிடிக் நகர்தல் எதில் காணப்படுகிறது
Q31. 1918ம் ஆண்டு சுமார் ஐந்து கோடி மக்கள் அழியக் காரணமாய் இருந்த வைரஸ் எது?
Q32. மூலக்குடல் சூழ்ந்துள்ள அடுக்கு
Q33. முதுகெழும்பிகளின் மூளை எதிலிருந்து தோன்றுகிறது
Q34. சுண்டெலியின் பால் காரணி எதற்கு எடுத்துகாட்டாகும்
Q35. ஒரு மெண்டலியன் இனத்தொகையில் காணப்படும் ஜீன்களின் கூட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது
Q36. உடல் அளவற்ற சிஸ்ராம்களின் செயல்பாடு அல்லது செயல்படா நிலையை ஏற்படுத்தக்கூடிய DNA பகுதி
Q37. வரையறுக்கப்பட்ட நொதிகள் DNA வை கீழ்க்காணும் பகுதிகள் வெட்ட உதவுகிறது
Q38. குளோரன் எனப்படுவது
Q39. நிறக்குருடு உள்ள ஒரு தாய்க்கும், குறைபாடற்ற ஒரு தந்தைக்கும் பிறக்கும் குழந்தைகள் எவ்வாறு இருப்பார்கள்?
Q40. கல்லீரல் எனபது ஒரு
Q41. கீழுக்காணும் எந்த ஒன்று சரியாக பொருத்தப்பட்டுள்ளது
Q42. எந்த ஒன்று சரியாக பொருத்தப்பட்டுள்ளது
Q43. கூற்று: [அ]டயாலிஸிசை விட சிறு நீரக மாற்று சிகிச்சையாலே சீறுநீரகச் செயல் இழப்பினை சீராக்க சிறந்த வழி. காரணம்: [ஆ] டயாலிசிஸ் சீறுநீரகம் செய்யும் அனைத்து பணிகளையும் ஆற்ற இயலாது
Q44. ஹெச் ஐ வி என்னும் மனித நோயை உண்டாக்கும் வைரஸின் உருவானது
Q45. கீழ்க்கண்ட ஹார்மோன்களில் பயம் கோபம் டென்சன் மற்றும் இரத்த கொதிப்பு இதயத்துடிப்பு அதிகமாதல் போன்ற உணர்ச்சி இவைகளுக்கு காரணம் எது
Q46. எந்த நோய் நிணநீர் மண்டலத்தில் அடைப்பை ஏற்படுத்தும்?
Q47. பரிணாமம் பற்றிய டார்வினுடைய கருத்துகள்
Q48. டி என் ஏ மூலக்கூறின் விட்டம் ...........
Q49. மரபியல் படிப்பாக இருப்பது
Q50. மரபியல் பொறியலாக இருப்பது